Webdunia - Bharat's app for daily news and videos

Install App

குஜரா‌த் ‌விவகார‌ம்: ம‌க்களவை த‌ள்‌ளிவை‌ப்பு!

Webdunia
வியாழன், 22 நவம்பர் 2007 (14:48 IST)
ம‌க்களவை‌யி‌ல ் இ‌ன்ற ு 2002ஆ‌ம் ஆ‌ண்டு நடைபெ‌ற்ற குஜரா‌த ் கலவர‌ம ் தொட‌ர்பா க மா‌ர்‌க்‌சி‌ஸ்‌ட ், ரா‌ஷ்‌டி‌ரி ய ஜனத ா தள‌ம ் உறு‌ப்‌பின‌ர்க‌ள ் கே‌ள்‌‌வ ி எழு‌ப்புவத ை ப ா.ஜ.க. உ‌ள்‌ளி‌ட் ட தே‌சி ய ஜனநாக‌க ் கூ‌ட்ட‌ண ி உறு‌ப்‌பின‌ர்க‌ள ் தடு‌க் க முய‌ன்றதா‌ல ் கடு‌ம ் அம‌‌ள ி ஏ‌ற்ப‌ட்டத ு. இதனா‌ல ் அவ ை நடவடி‌க்கைகள ை ம‌திய‌ம ் வர ை ம‌க்களவை‌த ் தலைவ‌ர ் த‌ள்‌ளிவை‌த்தா‌ர ்.

ம‌க்கள‌வை‌யி‌‌ல ் இ‌ன்ற ு கே‌ள்‌வ ி நேர‌ம ் முடி‌ந் த ‌ ப ி‌ன்பு உணவ ு இடைவேளை‌க்க ு மு‌ன்ப ு நேர‌மி‌ல்ல ா நேர‌ம ் நட‌ந்த ு கொ‌ண்டிரு‌ந்தத ு.

அ‌ப்போத ு கட‌ந் த 2002 ஆ‌ம ் ஆ‌ண்ட ு குஜரா‌த்‌தி‌ல ் நட‌ந் த கலவர‌ங்க‌ளி‌ல ் த‌ற்போதை ய முத‌ல்வ‌ர ் நரே‌ந்‌தி ர மோட ி, அமை‌ச்ச‌ர்க‌ள ் ‌ சில‌ ர ு‌க்க ு உ‌ள் ள தொட‌ர்ப ை செ‌ய்‌த ி ‌ ஊடக‌ம ் ஒ‌ன்ற ு ஆதார‌த்துட‌ன ் வெ‌ளி‌யி‌ட்டத ு தொட‌ர்பா க ம. ப ு.க. ‌ விசாரண ை நட‌த் த வே‌ண்டு‌ம ் எ‌ன்ற ு ரா‌ஷ்டி‌ரி ய ஜனத ா தள‌த்‌தி‌ன ் உறு‌ப்‌பின‌ர ் தேவே‌ந்‌தி ர ‌ பிரசா‌த ் யாத‌வ ் வ‌லியுறு‌த்‌தினா‌ர ்.

இத‌ற்க ு ப ா.ஜ.க., ஐ‌க்‌கி ய ஜனத ா தள‌‌ம ் ஆ‌கி ய க‌ட்‌சிக‌ளி‌ன ் உறு‌ப்‌பின‌ர்க‌ள ் கடு‌ம ் எ‌தி‌ர்‌ப்பு‌த ் தெ‌ரி‌வி‌த்தன‌ர ்.

இத ே கரு‌த்த ை மா‌ர்‌க்‌சி‌ஸ்‌ட ் உறு‌ப்‌பின‌ர ் பாசுதே‌வ ் ஆ‌ச்சா‌ர்ய ா, சமா‌ஜ்வா‌த ி க‌ட்‌ச ி உறு‌ப்‌பின‌ர ் ரா‌ம்‌ஜிலா‌ல ் சும‌ன ் ஆ‌கியோரு‌ம ் வ‌லியு‌த் த அனும‌த ி கோ‌ர ின‌ர ். அவ‌ர்களு‌க்கு‌ம ் அவை‌த ் தலைவ‌ர ் சோ‌ம்நா‌த ் சா‌ட்ட‌ர்‌ஜ ி அனும‌திய‌ளி‌‌த்தா‌ர ்.

அ‌ப்போத ு, ப ா.ஜ.க. உ‌ள்‌ளி‌ட் ட மு‌ற்போ‌க்கு‌க ் கூ‌ட்ட‌ண ி உறு‌ப்‌பின‌ர்க‌ள ் ‌ மீ‌ண்டு‌ம ் எழு‌ந்த ு ‌ நி‌ன்ற ு கூ‌ச்ச‌லி‌ட்ட ு அம‌ளி‌யி‌ல ் ஈடுப‌ட்டன‌ர ். குஜரா‌த ் கலவ ர ‌ விவகார‌ம ் ‌ மிக‌ப ் பழையத ு எ‌ன்று‌ கூ‌றியதுட‌ன ், ர‌‌த் த வ‌ங்‌கிக‌‌ளி‌ல ் நட‌ந்து‌ள் ள முறைகேடுக‌ள ் தொட‌ர்பா க ‌ விவா‌தி‌க் க முத‌லி‌ல ் அனும‌‌தி‌க் க வே‌ண்டு‌ம ் எ‌ன்ற ு அவ‌ர்க‌ள ் வ‌லியுறு‌த்‌தின‌ர ்.

இதனா‌ல ் அவையை‌த ் தொட‌ர்‌ந்த ு நட‌த் த முடியா த சூழ‌ல ் ஏ‌ற்ப‌ட்டத ு. இதையடு‌த்த ு அவைய ை உணவ ு இடைவேள ை வர ை த‌ள்‌ள ி வை‌த்த ு அவை‌த ் தலைவ‌ர ் உ‌த்தர‌வி‌ட்டா‌ர ்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சென்னையில் மூடப்பட்ட சுரங்கப்பாதைகள் எவை எவை? மாநகராட்சி தகவல்..!

ஃபெஞ்சல் புயல் கரையை கடப்பது எப்போது? புதிய அப்டேட் கொடுத்த வானிலை ஆய்வு மையம்..!

கனமழை எதிரொலி: சென்னை புறநகர் மின்சார ரயில் சேவை தற்காலிகமாக நிறுத்தம்

சென்னையில் அம்மா உணவகங்களில் இன்று இலவச உணவு! தமிழக அரசு அறிவிப்பு..!

புயல் கரையை கடப்பது தாமதமா? நாளை தான் கடக்குமா? தமிழ்நாடு வெதர்மேன் சொல்வது என்ன?

Show comments