Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இ‌ம்ரா‌ன் கா‌ன் ‌விடுதலை: உ‌ண்ணா‌விரத‌த்தை‌த் தொட‌ர்‌கிறா‌ர்!

Webdunia
வியாழன், 22 நவம்பர் 2007 (12:02 IST)
பா‌கி‌ஸ்தா‌னி‌ல ் அவசர‌ நில ை ‌ பிரகடன‌ம ் செ‌ய்ய‌ப்ப‌ட்டதையடு‌த்து‌ கைத ு செ‌ய்ய‌ப்ப‌ட் ட மு‌ன்னா‌ள ் ‌ கி‌ரி‌க்கெ‌ட ் ‌ வீரரு‌ம ், தெஹ‌்‌ரி‌க ் இ இ‌ன்சா‌ப ் க‌ட்‌சி‌யி‌ன ் தலைவருமா ன இ‌ம்ரா‌ன ் கா‌ன ் ‌ சிறை‌யி‌ல ் இரு‌ந்த ு ‌ விடு‌வி‌க்க‌ப்ப‌ட்டா‌ர ்.

இருப்பினும ் அவர ் தனத ு உண்ணாவிர த போராட்டத்த ை தொடர்ந்த ு வருவதாகவும ், இதன ை கைவி ட வேண்டும ் எ ன அவர ை நேரில ் வலியுறுத் த உள்ளதாகவும ் தெஹ்ரிக் இ இன்சாப ் கட்சியின ் கூடுதல ் பொதுச ் செயலர ் ஜ ா‌ வித ் இக்பால ் தெரிவித்துள்ளார ்.

கடந் த 14 ஆம ் தேத ி பஞ்சாப ் பல்கலைக்கழத்தில ் கைத ு செய்யப்பட் ட இ‌ம்ர ா‌ ன ் கா‌ன ், பஞ்சாப ் மாகாணத்தில ் உள் ள தேர ா காஸிகான ் சிறையில ் அடைக்கப்பட்டா‌ர ். அ‌ன்ற ு முத‌ல ் அவச ர நிலைய ை விரைவில ் திரும் ப பெ ற வலியுறுத்த ி உண்ணாவிரதம ் இருந்த ு வருகிறார ்.

நேற்ற ு விடுதல ை செய்யப்பட் ட இம்ரான் கான ், தற்போத ு முஸ்லிம ் லீக ் ( என ்) கட்சியைச ் சேர்ந் த ஜூல்பிகர ் கோஷ ா வீட்டில ் தங்கியுள்ளதா க தகவல்கள ் தெரிவிக்கின்ற ன.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சென்னையில் மூடப்பட்ட சுரங்கப்பாதைகள் எவை எவை? மாநகராட்சி தகவல்..!

ஃபெஞ்சல் புயல் கரையை கடப்பது எப்போது? புதிய அப்டேட் கொடுத்த வானிலை ஆய்வு மையம்..!

கனமழை எதிரொலி: சென்னை புறநகர் மின்சார ரயில் சேவை தற்காலிகமாக நிறுத்தம்

சென்னையில் அம்மா உணவகங்களில் இன்று இலவச உணவு! தமிழக அரசு அறிவிப்பு..!

புயல் கரையை கடப்பது தாமதமா? நாளை தான் கடக்குமா? தமிழ்நாடு வெதர்மேன் சொல்வது என்ன?

Show comments