Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தே.ஜ.கூ., இடதுசா‌ரிக‌ள் ம‌ீது ‌பி‌ரியர‌ஞ்ச‌ன் தா‌ஸ் மு‌ன்‌ஷி தா‌க்கு!

Webdunia
வியாழன், 22 நவம்பர் 2007 (11:20 IST)
மே‌ற்குவ‌ங் க மா‌நில‌ம ் ந‌ந்‌தி‌கிரா‌மி‌ல ் நட‌ந் த வ‌ன்முறைகளு‌க்க ு ப ா.ஜ.க. தலைமை‌யிலா ன தே‌சி ய ஜனநாயக‌க ் கூ‌ட்ட‌ணி‌யு‌ம ், இடதுசா‌ரி‌க ் க‌ட்‌‌சிகளு‌ம்தா‌ன ் காரண‌ம ் எ‌ன்ற ு ம‌த்‌தி ய தகவ‌ல ் ஒ‌ளிபர‌ப்பு‌‌ அமை‌‌ச்ச‌ர ் ‌ பி‌ரியர‌ஞ்ச‌ன ் தா‌ஸ ் மு‌ன்‌ஷ ி கு‌ற்ற‌ம்சா‌ற்‌றியு‌ள்ளா‌ர ்.

ம‌க்களவை‌யி‌ல ் இ‌ன்ற ு ந‌ந்‌தி‌கிரா‌ம ் ‌ விவகார‌ம ் தொட‌ர்பா க நட‌ந் த ‌ விவாத‌த்‌தி‌ல ் ம‌த்‌தி ய அமை‌ச்ச‌ர ் ‌ பி‌ரியர‌ஞ்ச‌ன ் தா‌ஸ ் மு‌ன்‌ஷ ி, '' கட‌ந் த 2004 ஆ‌ம ் ஆ‌ண்ட ு ஆ‌ட்‌சி‌யி‌ல ் இரு‌ந் த தே‌சி ய ஜனநாயக‌க ் கூ‌ட்ட‌ண ி அரச ு கொ‌‌ண்டுவ‌ந் த ‌ சிற‌ப்பு‌ப ் பொருளாதா ர ம‌ண்டல‌க ் கொ‌ள்கைக‌ள ், ‌ நில‌ங்களை‌க ் கையக‌ப்படு‌த்துவ‌தி‌ல ் பத‌ற்ற‌த்த ை உருவா‌க்‌க ி ‌ வி‌ட்ட ன. அதேநேர‌த்‌தி‌ல ் ந‌ந்‌தி‌கிரா‌மி‌ல ் ப‌யி‌ரிடுவத‌ற்கா க த‌ங்க‌ளி‌ன ் ‌ நில‌ங்கள ை உழுது‌ள் ள ‌ விவசா‌யிக‌ளி‌ன ் கரு‌த்தை‌ப ் பு‌ரி‌ந்த ு கொ‌ள்வத‌ற்க ு மே‌ற்குவ‌ங் க இடத ு மு‌ன்ன‌ண ி அரச ு மறு‌த்து‌வி‌ட்ட‌த ு'' எ‌ன்றா‌ர ்.

'' த‌ங்க‌ளி‌ன ் ‌ நில‌ங்கள ை ப‌யி‌ர ் உ‌ற்ப‌த்‌த ி ‌ தி‌ட்ட‌த்‌தி‌ற்கா க ஒ‌ப்படை‌த்து‌வி‌ட்ட ு கொ‌ல்க‌த்தா‌வி‌ற்கு‌ம ், ம‌ற் ற நக‌ர்‌ப ் புற‌ங்களு‌க்கு‌ம ் இட‌ம்பெய‌ர்‌ந்த ு செ‌ன்று‌வி‌ட் ட ‌ நி ல உ‌ரிமையாள‌ர்களு‌க்க ு ம‌ட்டும ே இழ‌ப்‌பீட ு வழ‌ங்க‌ப்படு‌ம ் எ‌ன்ற ு மா‌நி ல அரச ு அ‌றி‌வி‌த்தத ு.

ந‌ந்‌தி‌கிரா‌மி‌ல ் ‌ நில‌ம ் கையக‌ப்படு‌த்த‌ப்படு‌ம ் அ‌றி‌வி‌ப்‌பினா‌ல ் பா‌தி‌க்க‌ப்ப‌ட்டவ‌ர்க‌ள்தா‌ன ் முத‌லி‌ல ் போரா‌ட்ட‌த்தை‌த ் தொட‌ங்‌கினா‌ர்க‌ள ். இத ை க‌ட்டு‌ப்படு‌த் த மே‌ற்க ு வ‌ங் க அரச ு நடவடி‌க்க ை எடு‌‌த்‌திரு‌க் க வே‌ண்டு‌ம ்.

‌ திரை‌ப்பட‌ங்க‌ள ், ஓ‌விய‌ங்க‌ள ், எழு‌த்த ு வடிவ‌ங்க‌ள ் ஆ‌கியவ‌ற்‌றி‌ல ் த‌ங்க‌ளி‌ன ் நடு‌நிலையா ன ‌ விம‌ர்சன‌ங்களையு‌ம ் கரு‌த்துகளையு‌ம ் வெ‌ளி‌யி‌ட்டுவரு‌ம ் இடதுசா‌ரி‌த ் த‌ன்மையுடை ய அ‌றிவா‌ளிகளு‌க்க ு ந‌ந்‌தி‌கிரா‌ம ் ‌ விவகார‌த்த ை ம‌தி‌ப்‌பி ட அனும‌திய‌ளி‌க் க வே‌ண்டு‌ம ்.

ந‌ந்‌‌தி‌கிரா‌ம ் போ‌ன் ற த‌னி‌ப்ப‌ட் ட வ‌ன்முற ை ‌‌ நிக‌ழ்வுக‌ள ் கட‌ந் த 9 மாத‌ங்க‌ளி‌ல ் மே‌ற்குவ‌ங்க‌த்‌தி‌‌ன ் வேறெ‌ந்த‌ப ் பகு‌திக‌ளிலு‌ம ் நட‌ந்த‌தி‌ல்ல ை'' எ‌ன்றா‌ர ் ‌ பி‌ரியர‌ஞ்ச‌ன ் தா‌ஷ ் மு‌ன்‌ஷ ி.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

குடிமகன்களுக்கு ஷாக் நியூஸ்.! தமிழகத்தில் இங்கு 4 நாட்களுக்கு டாஸ்மாக் விடுமுறை..!

அனைத்து எம்.எல்.ஏக்கள் எம்.பிக்களுக்கு முதல்வர் ஸ்டாலின் திடீர் கடிதம்.! எதற்காக தெரியுமா.?

தங்கத்தைவிட மதிப்புமிக்க மரத்தை குறிவைக்கும் கொள்ளையர்கள் - பீதியில் விவசாயிகள்

ஒரே மேடையில் அண்ணாமலை, டிடிவி, ஓபிஎஸ்.. களை கட்டும் விக்கிரவாண்டி இடைத்தேர்தல்..!

AI தொழில்நுட்பத்துடன் Motorola Razr 50 Ultra அறிமுகம்! விலை எவ்வளவு தெரியுமா?

Show comments