Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஆ‌ந்‌திரா‌வி‌ல் 5 ந‌க்சலை‌ட்டுக‌ள் சர‌ண்!

Webdunia
வியாழன், 22 நவம்பர் 2007 (11:14 IST)
ஆ‌ந்‌திரா‌வி‌ல் இருவேற ு இய‌க்க‌ங்களை‌ச ் சே‌ர்‌ந் த 3 பெ‌ண்க‌ள ் உ‌‌ள்ப ட 5 ந‌க்சலை‌ட்டுக‌ள ் காவ‌ல ் ‌ நிலைய‌த்‌தி‌ல ் சரணடை‌ந்தன‌ர ்.

ஆ‌ந்‌தி ர மா‌நில‌ம ் க‌ம்ம‌ம ் பகு‌தி‌யி‌ல ் மறைவா க இய‌ங்‌கிவரு‌ம ் ந‌க்சலை‌ட்டுகளை‌‌ச ் சரணடைய‌ச ் செ‌ய்யு‌‌ம ் முய‌ற்‌சிகளை‌க ் காவ‌ல்துறை‌யின‌ர ் எடு‌த்த ு வரு‌கி‌ன்றன‌ர ்.

அ‌வ்வாற ு சரணடையு‌ம ் ந‌க்சலை‌ட்டுக‌ள ் ‌ மீத ு போட‌ப்ப‌ட்டு‌ள் ள வழ‌க்குகள ை ‌ நீ‌க்குவதாகவு‌ம ் காவ‌ல்துறை‌யின‌ர ் உறு‌திய‌ளி‌த்து‌ள்ளன‌ர ்.

இ‌‌ந்‌நிலை‌யி‌ல ், நே‌ற்ற ு ஜனச‌க்‌த ி இய‌க்க‌த்தை‌‌ச ் சே‌ர்‌ந் த ஒர ு பெ‌ண ், ‌ பிரஜா‌பிர‌திகதன ா ( மோக ன தள‌ம ்) இய‌க்க‌த்தை‌ச ் சே‌ர்‌ந் த 2 பெ‌ண்க‌ள ் உ‌ள்ப ட 5 ந‌க்சலை‌ட்டுக‌ள ் க‌ம்ம‌ம ் மாவ‌ட்ட‌க ் காவ‌ல்துற ை க‌ண்கா‌ணி‌ப்பாள‌ர ் ட ி. எ‌ஸ ். செளகா‌ன ் மு‌ன்ப ு சரணடை‌ந்தன‌ர ்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பேஸ்புக் காதலியை திருமணம் செய்ய பாகிஸ்தான் சென்ற இந்தியர்.. நடந்த விபரீதம்..!

எருமை மாடாடா நீ? பேப்பர் எங்கே? உதவியாளரை ஒருமையில் திட்டிய அமைச்சர்..!

டெல்லி சட்டமன்ற தேர்தல் தேதி அறிவிப்பு எப்போது? தயார் நிலையில் தேர்தல் ஆணையம்..!

இன்ஸ்டாகிராம் நேரலையில் தூக்கில் தொங்கிய 19 வயது இளம்பெண்: அதிர்ச்சியில் ஃபாலோயர்கள்

குஷ்பு கைது கண்டிக்கத்தக்கது: அண்ணாமலை ஆவேச அறிக்கை..!

Show comments