Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கொ‌ல்க‌த்தா‌வி‌ல் அமை‌தி ‌திரு‌‌ம்பு‌கிறது!

Webdunia
வியாழன், 22 நவம்பர் 2007 (10:42 IST)
கொ‌ல்கத்தா‌வி‌ல ் கலவர‌‌த்தை‌த ் தடு‌க் க ராணுவ‌ம ் கு‌வி‌க்க‌ப்ப‌ட்டத ை அடு‌த்த ு அ‌ங்க ு ‌ நிலைம ை க‌ட்டு‌க்கு‌ள ் வ‌ந்து‌ள்ளத ு. நே‌ற்‌றிரவ ு ‌ பிற‌ப்‌பி‌க்க‌ப்ப‌ட்டிரு‌ந் த ஊரட‌ங்க ு உ‌த்தரவ ு இ‌ன்ற ு கால ை ‌ வில‌க்‌கி‌க ் கொ‌ள்ள‌ப்ப‌ட்டத ு.

ந‌ந்‌தி‌கிரா‌மி‌ல ் நட‌ந் த வ‌ன்முறைகளை‌க ் க‌ண்டி‌த்து‌ம ், ச‌‌ர்‌ச்சை‌க்கு‌ரி ய எழு‌த்தாள‌ர ் த‌ஸ்‌லிம ா ந‌ஸ்‌ரீ‌ன ் மே‌ற்குவ‌ங்க‌த்‌தி‌ல ் இரு‌ந்த ு வெ‌ளியே ற வே‌ண்டு‌ம ் எ‌ன்ற ு வ‌லியுறு‌த்‌தியு‌ம ் அ‌கி ல இ‌ந்‌தி ய ‌ சிறுபா‌ன்மை‌யின‌ர ் அமை‌ப்‌பி‌ன ் சா‌ர்‌பி‌ல ் கொ‌ல்க‌த்தா‌வி‌ல ் நட‌ந் த ஆ‌ர்‌ப்பா‌ட்ட‌த்‌தி‌ல ் வ‌ன்முற ை வெடி‌த்தத ு.

ஆ‌யிர‌க்கண‌க்கா ன தொ‌ண்ட‌ர்க‌ள ் மு‌க்‌கியமா ன நெடு‌ஞ்சாலைக‌ளி‌ல ் ‌ திர‌ண்ட ு போ‌‌க்குவர‌த்‌தி‌ற்கு‌த ் தடைகள ை ஏ‌ற்படு‌த்‌தின‌ர ். அ‌ப்போத ு பாதுகா‌ப்பு‌க்க ு ‌ நி‌ன்‌றிரு‌ந் த காவல‌ர்க‌ள ் தடைகள ை அக‌ற் ற முய‌ன்றன‌ர ். இதனா‌ல் ஆ‌த்‌‌திரமடை‌ந் த தொ‌ண்ட‌ர்க‌ள ் காவல‌ர்க‌‌ ள் ‌ மீத ு க‌ற்கள ை ‌ வீ‌சி‌த ் தா‌க்குத‌ல ் நட‌த்‌தின‌ர ்.

மேலு‌ம ் ஆ‌ர்‌ப்பா‌ட்ட‌க்கார‌ர்க‌ள் பேரு‌ந்துகளு‌க்கு‌த ் ‌ தீவை‌த்தன‌ர ். கடைகளையு‌ம ் அடி‌த்த ு நொறு‌க்‌கின‌ர ். இதையடு‌த்து கலவர‌த்தை‌க ் க‌ட்டு‌ப்படு‌த் த காவ‌ல‌ர்க‌ள் க‌ண்‌ணீ‌ர்புக ை கு‌ண்ட ு ‌ வீ‌ச்சு‌ம ் தடியடியு‌ம ் நட‌த ்‌தின‌ர். இ‌ந் த மோத‌லி‌ல ் காவ‌ல்துற ை உயர‌திகா‌ர ி ஒருவ‌ர ் உ‌ட்ப ட 35 பே‌ர ் காயமடை‌ந்தன‌ர ்.

கலவர‌ம ் க‌ட்ட ு‌க ்கட‌ங்காம‌ல ் செ‌ன்றதா‌ல ் ராணுவ‌ம ் வரவழை‌க்க‌ப்ப‌ட்டத ு. மு‌க்‌கிய‌ச ் சாலைக‌ளி‌ல ் ராணுவ‌ம ் பாது‌கா‌ப்பு‌ப ் ப‌ணி‌யி‌ல ் ஈடுப‌ட்டத ு. நே‌ற்‌றிரவ ு முழுவது‌ம ் ஊரட‌ங்க ு உ‌த்தரவ ு ‌ பிற‌ப்‌பி‌க்க‌ப்ப‌ட்டத ு.

இ‌ந்‌நிலை‌யி‌ல ் இ‌ன்ற ு கால ை ‌ நிலைம ை க‌ட்டு‌க்கு‌ள ் வ‌ந்து‌ள்ளத ு. இதனா‌ல் ஊரட‌ங்க ு உ‌த்தரவ ு ‌ வில‌க்‌கி‌க ் கொ‌ள்ள‌ப்ப‌ட்டத ு என பாதுகா‌ப்பு‌த ் துற ை வ‌ட்டார‌ங்க‌ள ் தெ‌ரி‌வி‌த்தன‌. இரு‌ந்தாலு‌ம ் மு‌க்‌கிய‌ப ் பகு‌திக‌ளி‌ல ் பாதுகா‌ப்பு‌ப ் ப‌ணி‌யி‌ல ் உ‌ள் ள பாதுகா‌ப்பு‌ப ் படை‌யின‌ரி‌‌ன ் எ‌ண்‌ணி‌க்க ை குறை‌க்க‌ப்ப‌ட‌வி‌ல்ல ை.

த‌ஸ்‌லிம ா ந‌ஸ்‌ரீ‌‌ன ் வெ‌ளியே ற வே‌ண்டு‌ம ்: மா‌ர்‌க்‌சி‌ஸ்‌ட ்

இத‌ற்‌கிடை‌யி‌ல ், த‌ஸ்‌லிம ா ந‌ஸ்‌ரீ‌ன ் மே‌ற்குவ‌ங்க‌த்‌தி‌ல ் த‌ங்‌கி‌யிரு‌ப்பத ு அமை‌தி‌யை‌ப ் பா‌தி‌‌த்தா‌ல ், அவ‌ர ் இ‌ம்மா‌நில‌த்‌தி‌ல ் இரு‌ந்த ு வெ‌ளியே ற வே‌ண்டு‌ம ் எ‌ன்ற ு மே‌ற்குவ‌ங் க மா‌ர்‌க்‌சி‌ஸ்‌ட ் க‌ட்‌ச ி கூ‌றியு‌ள்ளத ு.

'' மே‌ற்குவ‌ங் க மா‌நில‌த்‌தி‌ல ் வ‌ங்கதே ச எழு‌த்தாள‌ர ் த‌ஸ்‌லிம ா ந‌ஸ்‌ரீ‌ன ் த‌ங்‌கி‌யிரு‌‌க்கு‌ம ் ‌ விவகார‌த்‌தி‌ல ் ம‌த்‌தி ய அரசு‌க்க ு உ‌ள் ள ப‌‌ங்க ு கு‌றி‌த்த ு நா‌ன ் ‌ வி‌ரிவா க எதையு‌ம ் கூ ற ‌ விரு‌ம்ப‌வி‌ல்ல ை. ஆனா‌ல ், அவ‌ர ் த‌ங்‌‌கி‌யிரு‌ப்பத ு அமை‌தியை‌ப ் பா‌தி‌ப்பதா‌ல ் அவ‌ர ் உடனடியா க மா‌நில‌த்த ை ‌ வி‌ட்ட ு வெ‌‌ளியே ற வே‌ண்டு‌ம ்'' எ‌ன்ற ு மா‌ர்‌சி‌ஸ்‌ட ் க‌ட்‌சி‌யி‌ன ் மா‌நில‌ச ் செயல‌ர ் ‌ பீம‌ன ் போ‌ஸ ் கூ‌றினா‌ர ்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

வங்கதேசத்தில் இந்து மத துறவி கைது.. அமெரிக்க பாடகி கண்டனம் கைது..!

ஈ.வி.கே.எஸ் இளங்கோவன் மருத்துவமனையில் அனுமதி: தீவிர சிகிச்சை என தகவல்..!

காலை 10 மணி வரை 8 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு: வானிலை எச்சரிக்கை..!

6 மணி நேரமாக நகராமல் ஒரே இடத்தில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம்: வானிலை ஆய்வு மையம்

உதயநிதி ஸ்டாலினுக்கு அஜித் பிறந்தநாள் வாழ்த்து ... அரசியலில் ஈடுபட விருப்பமா?

Show comments