Webdunia - Bharat's app for daily news and videos

Install App

‌சீன ‌பிரதமருட‌ன் ம‌ன்மோக‌ன் ச‌ந்‌தி‌ப்பு!

Webdunia
புதன், 21 நவம்பர் 2007 (11:37 IST)
சி‌ங்க‌ப்பூ‌ர ் செ‌ன்று‌ள் ள ‌ பிரதம‌ர ் ம‌ன ்மோக‌ன ் ‌ சி‌ங ் இ‌ன்ற ு ‌ சீ ன ‌ பிரதம‌ர ் வென் ஜியாபோவ ை சந்தித்த ு‌ ப ் பே‌சினா‌ர ்.

சிங்கப்பூரில ் நடைபெறும ் ஆசியான ் மாநாட்டில ் கலந்த ு கொள்வதற்கா க சென்றுள் ள இரு தலைவர்களும ், இரு தரப்ப ு உறவுகள ை மேம்படுத்துவத ு குறித்த ு பே‌சியதா க தகவ‌‌‌ ல் அ‌றி‌ந் த வ‌ட்டார‌ங்க‌ள ் கூ‌றி ன.

கு‌றி‌ப்பாக‌ இ‌ந்‌‌திய ா-‌ சீன ா இடை‌யிலா ன பொருளாதா ர உறவ ை மேம்படுத்துவத ு குறித்த ு ஆலோசன ை நட‌த்த‌ப்ப‌ட்டதாக‌த ் தெ‌ரி‌கிறத ு.

த‌ங்களு‌க்க ு இடை‌யிலா ன வ‌ர்‌த்தக‌த்த ை 2010 ம ் ஆண்டுக்குள ் 10 பில்லியன ் டாலரா க உயர்த் த இரு நாடுகளும ் இலக்க ு நிர்ணயித்துள்ள ன. தற்போத ு இந் த வர்த்தகம ் 7 பில்லியன ் டாலரா க உள்ளத ு எ‌ன்பத ு கு‌றி‌ப்‌பிட‌த்த‌க்கத ு.

இந் த சந்திப்பின ் போத ு ம‌த்‌தி ய வர்த்த க அமைச்சர ் கமல்நாத ், சிங்கப்பூருக்கா ன இந்தி ய தூதர ் ஜெய்சங்கர ் ஆகியோர ் உடனிருந்தனர ்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சென்னையில் மூடப்பட்ட சுரங்கப்பாதைகள் எவை எவை? மாநகராட்சி தகவல்..!

ஃபெஞ்சல் புயல் கரையை கடப்பது எப்போது? புதிய அப்டேட் கொடுத்த வானிலை ஆய்வு மையம்..!

கனமழை எதிரொலி: சென்னை புறநகர் மின்சார ரயில் சேவை தற்காலிகமாக நிறுத்தம்

சென்னையில் அம்மா உணவகங்களில் இன்று இலவச உணவு! தமிழக அரசு அறிவிப்பு..!

புயல் கரையை கடப்பது தாமதமா? நாளை தான் கடக்குமா? தமிழ்நாடு வெதர்மேன் சொல்வது என்ன?

Show comments