Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ந‌ந்‌தி‌கிரா‌ம் ‌நிக‌ழ்வு துர‌தி‌ர்‌ஷ்டவசமானது: ‌பிரதம‌ர்!

Webdunia
செவ்வாய், 20 நவம்பர் 2007 (17:57 IST)
' ந‌ந்‌தி‌கிரா‌மி‌ல ் நட‌ந் த ‌ நிக‌‌ழ்வுக‌ள ் துர‌தி‌ர்‌ஷ்டவசமானத ு. உ‌யி‌ரிழ‌ந்தவ‌ர்க‌ளி‌ன ் குடு‌ம்ப‌த்‌‌தினரு‌க்க ு ஆ‌ழ்‌ந் த வரு‌த்த‌த்தை‌த ் தெ‌ரி‌வி‌த்து‌க ் கொ‌ள்‌கிறே‌ன ்' எ‌ன்ற ு ‌ பிரதம‌ர ் ம‌ன்மோக‌ன ் ‌ சி‌ங ் கூ‌றியு‌ள்ளா‌ர ்.

'' ந‌ந்‌தி‌கிரா‌ம ் ‌ நிக‌ழ்வுக‌ள ் துர‌தி‌ர்‌ஷ்டவசமானத ு. அ‌‌தி‌ல ் உ‌யி‌ரிழ‌ந்தவ‌ர்களு‌க்கு‌ இர‌ங்கலையு‌ம ், சொ‌த்துகள ை இழ‌ந்தவ‌ர்களு‌க்க ு வரு‌த்த‌த்தையு‌ம ் தெ‌ரி‌வி‌த்து‌க ் கொ‌ள்‌கிறே‌ன ்.

ந‌ந்‌‌தி‌கிரா‌ம ் ‌ நிக‌ழ்‌வுகளா‌ல ் உருவா‌கியு‌ள் ள பத‌ற்ற‌த்தையு‌ம ், இய‌ல்பாக‌ப ் பெரு‌க்கெடு‌த்து‌ள் ள கவலைகளையு‌ம ் மே‌ற்குவ‌ங் க அரச ு கவன‌த்‌தி‌ல ் எடு‌த்து‌க்கொ‌ள் ள வே‌ண்டு‌ம ். பாதுகா‌ப்பு‌ப ் படைகள ை ப‌ணி‌யி‌ல ் ஈடுபடு‌த்துவத ு உ‌ள்‌ளி‌ட் ட தேவையா ன நடவடி‌க்கைகள ை எடு‌ப்பத‌ன ் மூல‌ம ் ம‌க்க‌ளி‌ன ் மன‌தி‌ல ் ‌‌ மீ‌ண்டு‌ம ் ந‌ம்‌பி‌க்கைய ை ஊ‌ட் ட வே‌ண்டு‌ம ்.

எ‌ல்லா‌த ் தர‌ப்ப ு ம‌க்களையு‌ம ் அவ‌ர்க‌‌ள ் சா‌ர்‌ந்து‌ள் ள அர‌சிய‌ல ் ‌ விரு‌ப்ப‌ங்கள ை பொரு‌ட்படு‌த்தாம‌ல ் சமமாக‌ப ் பா‌வி‌த்த ு பாதுகா‌க் க வே‌ண்டியத ு மா‌நி ல அர‌சி‌ன ் கடமையாகு‌ம ். ச‌ட் ட அமலா‌க்க‌ அ‌திகா‌ரிக‌‌ளிட‌ம ் இரு‌ந்த ு அவ‌ர்களு‌க்கு‌ப ் பாதுகா‌ப்ப ு ‌ கிடை‌க் க வே‌ண்டு‌ம ்'' எ‌ன்றா‌ர ் ‌ பிரதம‌ர ் ம‌ன்மோக‌ன ் ‌ சி‌ங ்.

ஆ‌சியா‌ன ் உ‌ச்‌ச ி மாநா‌ட்டி‌ல ் ப‌ங்கே‌ற்பத‌ற்கா க ‌ சி‌ங்க‌ப்பூ‌ரு‌க்க ு ‌ சிற‌ப்ப ு ‌ விமான‌த்‌தி‌ல ் செ‌ன் ற ‌ பிரதம‌‌‌ரிட‌ம ் செ‌ய்‌தியாள‌ர்க‌ள ் கே‌ட் ட கே‌ள்‌வி‌க்க ு அவ‌ர ் இ‌ப்ப‌தில ை அ‌ளி‌த்து‌ள்ளா‌ர ்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சிறுமி வன்கொடுமை, கொலை! கும்பமேளா சென்ற குற்றவாளி! சேஸ் செய்து பிடித்த போலீஸ்!

வெளிமாநிலத்தவர்கள் நிலம் வாங்க தடை.. உத்தரகாண்ட் மாநிலத்தில் புதிய சட்டம்..!

உதயநிதி சரியான ஆளாக இருந்தால் "Get Out Modi" என்று சொல்லி பார்க்கட்டும்: அண்ணாமலை

அண்ணாமலைக்கு தில் இருந்தா அண்ணாசாலைக்கு வர சொல்லுங்க! - உதயநிதி ஸ்டாலின் சவால்!

இந்தியாவில் டெஸ்லா ஆலை அமைக்க டிரம்ப் எதிர்ப்பு.. முதல் முறையாக கருத்து வேறுபாடா?

Show comments