Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ச‌ஞ்ச‌ய் த‌த் ‌‌பிணை மனு ‌விசாரணை ஒ‌த்‌திவை‌ப்பு!

Webdunia
செவ்வாய், 20 நவம்பர் 2007 (17:36 IST)
மு‌ம்ப ை தொட‌ர ் கு‌ண்டுவெடி‌ப்ப ு வழ‌‌க்‌கி‌ல ் ‌ சிற ை த‌ண்டன ை பெ‌ற்று‌ள் ள இ‌ந்‌த ி நடிக‌ர ் ச‌ஞ்ச‌ய ் த‌த்‌தி‌ன ் ‌ பிண ை மன ு ‌‌ மீதா ன ‌ விசாரணைய ை நவ‌ம்ப‌ர் 27 ஆ‌ம ் தே‌‌தி‌க்க ு உ‌ச் ச ‌ நீ‌திம‌ன்ற‌ம ் ஒ‌த்‌த ி வை‌த்து‌ள்ளத ு.

கட‌ந் த 1993 ஆ‌ம ் ஆ‌ண்ட ு மு‌ம்பை‌யி‌ல ் நட‌ந் த தொட‌ர ் கு‌ண்டுவெடி‌ப்‌பி‌ல ் 250 ‌ க்கு‌ம ் மே‌ற்ப‌ட்டவ‌ர்க‌ள ் கொ‌‌ல்ல‌ப்ப‌ட்டன‌ர ்.

இ‌ந்த வழ‌க்‌‌கி‌ல ் ஆயுத‌ங்கள ை மறை‌த்த ு வை‌த் த கு‌ற்ற‌‌ த்த‌ி‌ற்காக இ‌ந்‌த ி நடிக‌ர ் ச‌ஞ்ச‌ய ் த‌த்‌தி‌ற்க ு, தட ா ‌ நீ‌திம‌ன்ற‌ம ் 6 ஆ‌ண்டுக‌ள ் கடு‌ங்காவ‌ல ் த‌ண்டன ை ‌ வி‌‌தி‌த்தத ு.

இ‌‌‌ த ்‌தீ‌ர்‌ப்ப ை எ‌தி‌ர்‌த்து‌ம ், தன‌க்கு‌ப ் ‌ பிண ை வழ‌ங்‌க‌க ் கோ‌ரியு‌ம ் உ‌ச் ச ‌ நீ‌திம‌ன்ற‌த்‌தி‌ல ் ச‌ஞ்ச‌ய ் த‌த ் மன ு தா‌க்க‌ல ் செ‌ய்தா‌ர ். அவருட‌ன ் யூசு‌ப ் நலவல ா, ச‌ய்பு‌னிச ா அ‌ன்வ‌‌ர ் கா‌ச ி, ச‌மீ‌ர ் ஹ‌ி‌ங்கோர ா ஆ‌கி ய 3 கு‌ற்றவா‌‌ளிகளு‌ம ் த‌ங்க‌ளி‌ன ் ‌ பிண ை மனு‌க்களை‌த ் தா‌‌க்க‌ல ் செ‌ய்‌திரு‌ந்தன‌ர ்.

இ‌ந் த மனு‌க்க‌ள ் இ‌ன்ற ு தலைம ை ‌ நீ‌திப‌த ி க ே.‌ ஜ ி. பால‌கிரு‌ஷ்ண‌ன ், ‌ நீ‌திப‌திக‌ள ் லோகே‌ஷ்வ‌ர ் ‌ சி‌ங ் ப‌ந்த ா, ஜ ெ. எ‌ம ். ப‌ஞ்சா‌ல ் ஆ‌கியோ‌ர ் கொ‌ண் ட முத‌ன்ம ை அம‌ர்வ ு மு‌ன்ப ு ‌ விசாரணை‌க்க ு வ‌ந்தத ு.

அ‌ப்போத ு, ‌ பிண ை மனு‌க்க‌ளி‌ன ் ‌ மீதா ன ‌ விசாரணைய ை நவ‌ம்ப‌ர் 27 ஆ‌ம ் தே‌தி‌க்க ு ‌ நீ‌திப‌‌திக‌ள ் ஒ‌த்‌த ி வை‌த்தன‌ர ்.

ச‌ஞ்ச‌ய ் த‌த ் சா‌ர்‌‌பி‌ல ் மூ‌த் த வழ‌க்க‌றிஞ‌ர ் ‌ வ ி. ஆ‌ர ். மனோகரு‌ம ், ம. ப ு.க. சா‌ர்‌பி‌ல ் கூடுத‌ல ் அரச ு வழ‌க்க‌றிஞ‌ர ் கோபா‌ல ் சு‌ப்‌பிரம‌ணியமு‌ம ் ஆஜரா‌யின‌ர ்.

வழ‌க்க ு ‌ விசாரண ை நட‌ந் த 12 ஆ‌ண்டுக‌ளி‌ல ் ச‌ஞ்ச‌ய ் த‌த்‌தி‌ன ் நடவடி‌க்கைக‌ள ் ‌ மிகவு‌ம ் ‌ திரு‌ப்‌திகரமா க இரு‌ந்ததா‌ல ் அவரு‌க்கு‌ப ் ‌ பிண ை வழ‌ங் க வே‌ண்டு‌ம ் அவ‌ரி‌ன ் வழ‌க்க‌றிஞ‌ர ் வா‌தி‌ட்டா‌ர ்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சென்னையில் மூடப்பட்ட சுரங்கப்பாதைகள் எவை எவை? மாநகராட்சி தகவல்..!

ஃபெஞ்சல் புயல் கரையை கடப்பது எப்போது? புதிய அப்டேட் கொடுத்த வானிலை ஆய்வு மையம்..!

கனமழை எதிரொலி: சென்னை புறநகர் மின்சார ரயில் சேவை தற்காலிகமாக நிறுத்தம்

சென்னையில் அம்மா உணவகங்களில் இன்று இலவச உணவு! தமிழக அரசு அறிவிப்பு..!

புயல் கரையை கடப்பது தாமதமா? நாளை தான் கடக்குமா? தமிழ்நாடு வெதர்மேன் சொல்வது என்ன?

Show comments