Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மியான்மர் ஆட்சியாளரை சந்திக்கிறார் மன்மோகன்!

Webdunia
செவ்வாய், 20 நவம்பர் 2007 (13:08 IST)
நாளை நட‌க்கவு‌ள்ள ‌கிழ‌‌க்கு ஆ‌சிய மாநாட ு, ஆ‌சியா‌ன் உ‌ச்‌சி மாநாடு ஆ‌கியவ‌ற்‌றி‌ல் ப‌ங்கே‌ற்பத‌ற்காக ‌பிரதம‌ர் ம‌ன்மோக‌ன் ‌சி‌ங் 2 நா‌ள் பயணமாக ‌சி‌ங்க‌ப்பூ‌ர் புற‌ப்ப‌ட்டு‌ச் செ‌ன்றா‌ர்.

அவ‌ர் தனது பயண‌த்‌தி‌ன் போது ‌சீன ா, ஜ‌ப்பா‌ன ், மலே‌சியா ஆ‌கிய நாடுக‌ளி‌ன் ‌பிரதம‌ர்களையு‌ம ், ‌ மியா‌ன்ம‌ர் ராணுவ ஆ‌ட்‌சியாள‌ர் தெ‌ய்‌ன் செ‌ய்‌னையு‌ம் ச‌ந்‌தி‌த்து‌ப் பேசு‌கிறா‌ர்.

தனது பயண‌த்‌தி‌ற்கு மு‌ன்பு செ‌ய்‌தியாள‌ர்களை‌ச் ச‌ந்‌தி‌‌த்த ‌‌பிரதம‌ர் ம‌ன்மோக‌ன் ‌சி‌ங ், ‌ மியா‌ன்ம‌ர் ஆ‌ட்‌சியாள‌ர் தெ‌ய்‌ன் செ‌ய்னை‌ச் ச‌ந்‌தி‌க்கு‌ம் போது அ‌ங்கு ‌நிலவு‌ம் அர‌சிய‌ல் சூ‌ழ்‌நிலைக‌ள் ப‌ற்‌றி ‌வி‌‌ரிவாக ‌விவா‌தி‌க்க‌‌ உ‌ள்ளதாக‌த் தெ‌ரி‌வி‌த்தா‌ர்.

'' ஆ‌சியா‌ன் தலைவ‌ர்களை‌ச் ச‌ந்‌தி‌க்கு‌ம் போது பொருளாதார ஒ‌த்துழை‌ப்பு ம‌‌ட்டும‌ன்‌ற ி, தகவ‌ல் தொ‌ழி‌ல் நு‌ட்ப‌ம ், ம‌னிதவள மே‌ம்பாட ு, போ‌க்குவர‌த்த ு, உட‌ல்நல‌ம ், அ‌றி‌விய‌‌ல் தொ‌ழி‌ல்நு‌ட்ப‌ம ், ம‌க்க‌ள் தொட‌ர்பு ஆ‌கியவை ப‌ற்‌றியு‌ம் ‌விவா‌தி‌‌ப்பே‌ன்.

நமது '‌கிழ‌க்கு நோ‌க்‌கிய பா‌ர்வ ை' எ‌ன்ற கொ‌ள்கை‌யி‌ன் அடி‌ப்படை‌யி‌ல் பு‌திய முடிவுகளை எடு‌ப்பத‌ற்கு இ‌ந்த‌‌ச் ச‌ந்‌தி‌ப்பு உதவு‌ம்.

ஆ‌சியா‌ன் நாடுகளுட‌ன் நம‌க்கு‌ள்ள இருதர‌ப்பு வ‌ணிக உற‌வுக‌ள் வேகமாக வள‌ர்‌ந்து வரு‌கி‌ன்றன. த‌ற்போது 30 ‌பி‌ல்‌லிய‌ன் டால‌ர் அள‌வி‌ற்கு வ‌ணிக‌ம் அ‌திக‌ரி‌த்து‌ள்ளத ு'' எ‌ன்றா‌ர் ‌பிரதம‌ர்.

இதேபோ ல, மூ‌ன்றாவது ‌கிழ‌க்கு ஆ‌சிய மாநா‌ட்டி‌ல் ப‌ங்கே‌ற்கு‌‌ம் ‌பிரதம‌ர ், ச‌ர்வதேச ‌பிர‌ச்சனைக‌ளி‌ல் நமது எ‌தி‌‌ர்கால ‌நிலைபாடுக‌ள் கு‌றி‌த்து ‌விவா‌தி‌க்கவு‌ள்ளா‌ர்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

குடிமகன்களுக்கு ஷாக் நியூஸ்.! தமிழகத்தில் இங்கு 4 நாட்களுக்கு டாஸ்மாக் விடுமுறை..!

அனைத்து எம்.எல்.ஏக்கள் எம்.பிக்களுக்கு முதல்வர் ஸ்டாலின் திடீர் கடிதம்.! எதற்காக தெரியுமா.?

தங்கத்தைவிட மதிப்புமிக்க மரத்தை குறிவைக்கும் கொள்ளையர்கள் - பீதியில் விவசாயிகள்

ஒரே மேடையில் அண்ணாமலை, டிடிவி, ஓபிஎஸ்.. களை கட்டும் விக்கிரவாண்டி இடைத்தேர்தல்..!

AI தொழில்நுட்பத்துடன் Motorola Razr 50 Ultra அறிமுகம்! விலை எவ்வளவு தெரியுமா?

Show comments