Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சாலை ம‌றியலு‌க்கு தடை‌யி‌ல்லை: உ‌ச்ச ‌நீ‌திம‌ன்ற‌ம்!

Webdunia
திங்கள், 19 நவம்பர் 2007 (18:28 IST)
சாலை ம‌றிய‌ல் போரா‌ட்ட‌ங்களு‌க்கு‌த் தடை ‌வி‌தி‌‌க்க‌க் கோ‌ரி‌த் தொடர‌ப்ப‌ட்ட பொதுநல வழ‌க்கை உ‌ச்ச ‌‌நீ‌திம‌ன்ற‌ம் ‌நிராக‌ரி‌த்தது.

ச‌ந்‌திரசேக‌ர் ரெ‌ட்டி எ‌ன்பவ‌ர் உ‌ச்ச ‌‌நீ‌திம‌ன்ற‌த்‌தி‌ல் தா‌க்க‌ல் செ‌ய்து‌ள்ள மனு‌வி‌ல ், '' சாலை ம‌றிய‌ல் போரா‌ட்ட‌ங்களா‌ல் போ‌க்குவர‌த்து பா‌தி‌க்க‌ப்படு‌வதா‌ல ், அத‌ற்கு‌த் தடை ‌வி‌தி‌‌க்க‌ மா‌நில அரசுகளு‌க்கு உ‌த்தர‌விட வே‌ண்டு‌ம ்'' எ‌ன்று கோ‌ரி‌யிரு‌ந்தா‌ர்.

இ‌வ்வழ‌க்கு தலைமை ‌நீ‌திப‌தி கே.‌ஜி.பால‌கிரு‌ஷ்ண‌ன ், ‌ நீ‌திப‌திக‌ள் ஆ‌ர்.‌வி.ர‌வீ‌ந்‌திர‌ன ், ஜெ.எ‌ம்.ப‌ஞ்சா‌ல் ஆ‌கியோ‌‌ர் கொண்ட முதன்மை அமர்வு மு‌‌ன்பு ‌விசாரணை‌க்கு வ‌ந்தது.

அ‌ப்போது மனுதார‌ர் தர‌ப்‌பி‌ல் ஆஜரான வழ‌க்க‌றிஞ‌ர ், '' மு‌ல்லை‌ப் பெ‌ரியாறு அணை‌க்க‌ட்டு ‌விவகார‌த்‌தி‌ல் த‌மிழக‌த்‌திலு‌‌‌ம ், கேரள‌த்‌திலு‌ம் காலை முத‌ல் மாலை வரை சாலை ம‌றிய‌‌ல் போரா‌‌ட்ட‌ங்க‌ள் நட‌‌க்‌கி‌ன்றன. பொதும‌க்களை பா‌தி‌க்கு‌ம் இதுபோ‌ன்ற ‌விவகார‌ங்களை அனும‌தி‌க்க‌க் கூடாத ு'' எ‌ன்றா‌ர்.

‌ விசாரணை‌யி‌ன் இறு‌தி‌யி‌ல ், சாலைம‌றிய‌ல் போரா‌ட்ட‌ங்களு‌க்கு‌த் தடை‌வி‌தி‌க்க முடியாது எ‌ன்று கூ‌றி வழ‌க்கை ‌‌நீ‌திப‌‌‌திக‌ள் த‌ள்ளுபடி செ‌ய்தன‌ர்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

6 மணி நேரமாக நகராமல் ஒரே இடத்தில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம்: வானிலை ஆய்வு மையம்

உதயநிதி ஸ்டாலினுக்கு அஜித் பிறந்தநாள் வாழ்த்து ... அரசியலில் ஈடுபட விருப்பமா?

இன்றிரவு 10 மணி வரை வெளுத்து கட்டப்போகும் மழை: 11 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை..!

அரிட்டாபட்டியில் ஹிந்துஸ்தான் ஜிங்க் நிறுவனம்.. மத்திய அமைச்சருக்கு மதுரை எம்பி கடிதம்..!

ஃபெங்கல் புயல் எதிரொலி: ரெட் அலர்ட், ஆரஞ்ச் அலர்ட், மஞ்சள் அலர்ட் மாவட்டங்கள் அறிவிப்பு..!

Show comments