Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அணுச‌க்‌தி ஒ‌ப்ப‌ந்த‌ம்- ‌நிலைபா‌ட்டி‌ல் மா‌ற்ற‌ம் இ‌ல்லை: கர‌த்!

Webdunia
ஞாயிறு, 18 நவம்பர் 2007 (13:24 IST)
இந்தி ய- அமெரிக் க அண ு சக்த ி ஒப்பந் த விவகாரத்தில ் இடதுசாரிகளின ் நிலைப்பாட்டில ் மாற்றம ் எதுவும ் இல்ல ை என்ற ு மார்க்சிஸ்ட ் கம்யூனிஸ்ட ் கட்சியின ் பொதுச ் செயலாளர ் பிரகாஷ ் கரத ் கூறியுள்ளார ்.

மத்தியில ் கூட்டண ி அரச ு நடைபெற்ற ு கொண்டிருக்கிறத ு என்பத ை ஐக்கி ய முற்போக்க ு கூட்டண ி நினைவில ் கொள் ள வேண்டும ் என்றும ், பெரும்பாலா ன அரசியல ் கட்சிகள ், நாடாளுமன் ற உறுப்பினர்கள ் இந் த ஒப்பந்தத்த ை நடைமுறைப்படுத்தக ் கூடாத ு எ ன கருதுவதாகவும ் கர‌த் தெ‌ரி‌த்து‌ள்ளா‌ர்.

இந் த ஒப்பந்தத்த ை நடைமுறைப்படுத் த வேண்டி ய கட்டாயம ் இருப்பத ு குறித்த ு கேட்டபோத ு, நாடாளுமன்றத்த ை மீறியும ் இந் த நாட்டின ் நன்மைக்க ு எதிராகவும ் எந் த ஒப்பந்தத்தையும ் செயல்படுத் த முடியாத ு என்ற ு பிரகாஷ ் கரத ் கூறியுள்ளார ்.

இதனிடைய ே சர்வதே ச அண ு சக்த ி முகமையுடன ் பேச்ச ு நடத் த காட்டப்பட்டுள் ள பச்சைக ் கொட ி இந் த பிரச்சனையில ் இடதுசார ி கட்சிகள ் தங்களத ு எதிர்ப்ப ை மென்மையாக்க ி கொண்டிருப்பதா க கருதக ் கூடாத ு. ஒப்பந்தத்திற்க ு தங்களத ு எதிர்ப்ப ு தொடர்ந்த ு நீடிப்பதாகவும் இந்தி ய கம்யூனிஸ்ட ் கட்சியின ் செயலாளர ் ட ி. ராஜ ா கூற ின ார ்.

நாடாளுமன்றத்திற்க ு திடீர ் தேர்தல ் வரும ா என்ற ு கேட்டபோத ு, மக்கள ் மீத ு தேர்தல ை திணிக் க தாங்கள ் விரும்பவில்ல ை. தங்களத ு எதிர்ப்ப ை ஐக்கி ய முற்போக்க ு கூட்டண ி அரச ு மீறினால ் இடைத ் தேர்தலுக்க ு அதுவ ே பொறுப்பேற்றுக ் கொள் ள வேண்டும ் என்று ராஜா தெ‌ரி‌வி‌த்தா‌ர ்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

நாளை 10 மாவட்டங்களை வெளுக்க போகும் கனமழை! - வானிலை அலெர்ட்!

மகாராஷ்டிரா: மக்களவைத் தேர்தலில் சரிவு கண்ட பாஜக சட்டமன்ற தேர்தலில் வெற்றி - ஐந்தே மாதங்களில் என்ன நடந்தது?

57 ஆண்டுகளில் இல்லாத மோசமான தோல்வி.. எதிர்க்கட்சி தலைவர் இல்லாத மகாராஷ்டிரா..!

கனடா கண்ட மோசமான பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ.. கொதித்தெழுந்த மக்கள்..!

அமெரிக்க தேர்தலை விட இந்திய தேர்தல் மேலானது: எலான் மஸ்க்

Show comments