Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அணுச‌க்‌தி ஒ‌ப்ப‌ந்த‌ம்: ‌வா‌ஜ்பாயுட‌ன் ‌பிரதம‌ர் ச‌ந்‌தி‌ப்பு!

Webdunia
வியாழன், 15 நவம்பர் 2007 (12:04 IST)
‌‌ பிரதம‌ர் ம‌‌ன்மோக‌ன் ‌சி‌ங், பா.ஜ.க.‌வி‌ன் மூத்த தலைவரு‌ம ், மு‌ன்னா‌ள் ‌பிரதமருமான வா‌ஜ்பா‌யை‌ச் ச‌ந்‌தி‌த்து அணுச‌க்‌தி ஒ‌ப்ப‌ந்த‌ம் ப‌ற்‌றி‌ப் பே‌ச்சு நட‌த்‌தினா‌ர்.

புதுடெ‌ல்லி‌‌யி‌ல் உ‌ள்ள தனது ‌வீ‌ட்டி‌ல் ஓ‌ய்வெடு‌த்து வரு‌ம் வா‌ஜ்பா‌‌யின் வீட்டிற்குச் சென்று அவ‌ரி‌‌ன் உட‌ல் நல‌ம் ப‌ற்‌றி கே‌ட்ட‌றி‌ந்த ‌பிரதம‌ர ், ‌‌ தீபாவ‌ளி வா‌ழ்‌த்துகளையு‌ம் தெ‌‌ரி‌வி‌த்தா‌ர். இந்த சந்திப்பின்போது, பா.ஜ.க.‌வின் முக்கிய தலைவரான அத்வானியும் உடன் இருந்தார்.

அணுசக்தி ஒப்பந்தத்தை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று பா.ஜ.க. வற்புறுத்தி வரு‌கி‌ன்ற நிலையில், பிரதமரின் இந்த சந்திப்பு முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பேஸ்புக் காதலியை திருமணம் செய்ய பாகிஸ்தான் சென்ற இந்தியர்.. நடந்த விபரீதம்..!

எருமை மாடாடா நீ? பேப்பர் எங்கே? உதவியாளரை ஒருமையில் திட்டிய அமைச்சர்..!

டெல்லி சட்டமன்ற தேர்தல் தேதி அறிவிப்பு எப்போது? தயார் நிலையில் தேர்தல் ஆணையம்..!

இன்ஸ்டாகிராம் நேரலையில் தூக்கில் தொங்கிய 19 வயது இளம்பெண்: அதிர்ச்சியில் ஃபாலோயர்கள்

குஷ்பு கைது கண்டிக்கத்தக்கது: அண்ணாமலை ஆவேச அறிக்கை..!

Show comments