Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நாடாளுமன்ற அனை‌த்து‌க் க‌ட்‌சி‌க் கூ‌ட்‌ட‌ம் கூடியது!

Webdunia
புதன், 14 நவம்பர் 2007 (15:30 IST)
நாடாளும‌ன்ற‌க் கூ‌ட்ட‌த் தொடரை அமை‌‌தியாக நட‌த்துவத‌ற்கு ஏதுவான வகை‌யி‌ல் ம‌க்களவை‌த் தலைவ‌ர் சோ‌ம்நா‌த் சா‌ட்ட‌ர்‌ஜி இ‌ன்று அனை‌த்து‌க் க‌ட்‌சி‌க் கூ‌ட்ட‌த்தை‌க் கூ‌ட்டி ‌விவா‌தி‌த்தா‌ர்.

நாடாளும‌ன்ற‌த்‌தி‌ன் கு‌ளி‌ர்கால‌க் கூ‌ட்ட‌த் தொட‌ர் நாளை தொட‌ங்கு‌கிறது. 3 வார‌ம் நடைபெறவு‌ள்ள இ‌க்கூ‌ட்ட‌த் தொட‌ரி‌ல் ப‌ல்வேறு மு‌‌க்‌கிய‌ப் ‌பிர‌ச்சனைக‌ள் ‌விவா‌தி‌க்க‌ப்ப‌ட உ‌ள்ளன.

மே‌ற்கு வ‌ங்க மா‌நில‌ம் ந‌ந்‌தி‌கிரா‌மி‌ல் சிற‌ப்பு‌ப் பொருளாதார ம‌ண்டல‌ம் அமை‌ப்பத‌ற்காக ‌நில‌‌ங்களை‌க் கையக‌ம் செ‌ய்வதை எ‌தி‌ர்‌த்து பொதும‌க்க‌ள் நட‌த்‌திய போரா‌ட்ட‌ங்க‌ளி‌ல் வெடி‌த்த வ‌ன்முறைக‌ள ், நமது நா‌ட்டி‌ன் அயலுறவு‌க் கொ‌ள்கையுட‌ன் தொட‌ர்புடைய இ‌ந்‌திய அமெ‌ரி‌க்க அணுச‌க்‌தி ஒ‌ப்ப‌ந்த‌ம ், உய‌ர்‌ந்து வரு‌ம் ‌விலைவா‌சி உ‌ள்பட ப‌ல்வேறு ‌விவகார‌ங்களை நாடாளும‌ன்ற‌‌த்‌தி‌ல் எழு‌ப்ப எ‌தி‌ர்‌க்க‌ட்‌சிக‌ள் ‌தி‌ட்ட‌மி‌ட்டு‌ள்ளன.

எனவே ‌சி‌க்க‌ல்களை அமை‌தியான முறை‌யி‌‌ல் ‌விவா‌தி‌த்து முடிவெடு‌க்க எ‌ல்லா க‌ட்‌சிகளு‌ம் ஒ‌த்துழை‌ப்பு தரவே‌ண்டு‌ம் எ‌ன்று ம‌க்களவை‌த் தலைவ‌ர் சோ‌ம்நா‌த் சா‌ட்ட‌ர்‌ஜி வே‌ண்டுகோ‌ள் ‌விடு‌த்து‌ள்ளா‌ர்.

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ராகுல் காந்தியை விட அதிக வாக்குகள் பெற்ற பிரியங்கா காந்தி. வயநாடு தொகுதி நிலவரம்..!

மகாராஷ்டிராவில் தனித்து மெஜாரிட்டி பெற்ற பாஜக.. ஷிண்டேவுக்கு முதல்வர்? பதவி இல்லையா?

மோடி, அமித்ஷா,அதானி கூட்டணிக்கு கிடைத்த வெற்றி: உத்தவ் தாக்கரே கட்சி குற்றச்சாட்டு

ஜார்கண்ட் மாநிலத்தில் திடீர் திருப்பம்.. ஆட்சியை பிடிக்கிறது காங்கிரஸ் கூட்டணி..!

ஹெச்.ராஜாவுக்கு கொலை மிரட்டல்: மனிதநேய மக்கள் கட்சி நிர்வாகி மீது பாஜக புகார்

Show comments