Webdunia - Bharat's app for daily news and videos

Install App

உ‌ச்ச‌ நீ‌திம‌ன்ற‌த்‌தி‌ல் 3 ‌நீ‌திப‌திக‌ள் பத‌வியே‌ற்பு!

Webdunia
திங்கள், 12 நவம்பர் 2007 (14:50 IST)
உ‌ச்ச‌‌‌ நீ‌திம‌ன்ற‌த்‌தி‌‌ற்க ு பு‌திதா க ‌ நிய‌மி‌க்க‌ப்ப‌ட்டு‌ள் ள 3 ‌ நீ‌திப‌தி க‌‌ ள ் இ‌ன்ற ு பத‌வியே‌ற்று‌க ் கொ‌ண்டன‌ர ்.

உ‌ச்ச‌ நீ‌திம‌ன்ற‌த்‌தி‌ல ் இ‌ன்ற ு நடைபெ‌ற் ற எ‌ளி ய ‌ நிக‌ழ்‌ச்‌சி‌யி‌ல ் பு‌தி ய ‌ நீ‌திப‌திக‌ள ் ‌ ஜ ி. எ‌ஸ ்.‌ சி‌ங்‌வ ி, ஆ‌ப்தா‌ப ் ஆல‌ம ், ஜ ே. எ‌ம ். ப‌‌ஞ்சா‌ல ் ஆ‌கி ய 3 பேரு‌க்கு‌‌ம ் தலைம ை ‌ நீ‌திப‌த ி க ே.‌ ஜ ி. பால‌கிரு‌‌ஷ்ண‌ன ் பத‌வி‌ப ் ‌ பிரமாண‌ம ் செ‌ய்த ு வை‌த்தா‌ர ்.

இ‌தி‌ல ் ‌‌ நீ‌திப‌த ி சி‌ங்‌வ ி ஆ‌ந்‌தி ர மா‌நி ல உ‌ய‌ர ் ‌ நீ‌திம‌ன்ற‌த்‌திலு‌ம ், ‌‌ நீ‌திப‌த ி அ‌ப்தா‌ப ் ஆல‌ம ் ஜ‌ம்ம ு கா‌ஷ்‌மீ‌ர ் உய‌ர்‌ ‌நீ‌திம‌ன்ற‌‌த்‌திலு‌ம ், ‌ நீ‌திப‌‌த ி ப‌ஞ்சா‌ல ் ரா‌ஜ‌ஸ்தா‌ன ் உய‌ர ் ‌ நீ‌திம‌ன்ற‌த்‌திலு‌ம ் ‌ ப‌ணிபு‌ரி‌ந்த ு வ‌ந்தன‌ர ்.

இ‌ந்த‌ப ் பு‌தி ய ‌ நீ‌திப‌திகளுட‌ன ் சே‌ர்‌த்த ு உ‌ச் ச ‌ நீ‌திம‌ன்ற‌த்‌தி‌ல ் ப‌ணியா‌ற்று‌ம ் ‌‌ நீ‌திப‌திக‌ளி‌ன ் எ‌ண்‌ணி‌க்க ை 25 ஆ க உய‌ர்‌ந்து‌ள்ளத ு. இ‌ன்னு‌ம ் ஒர ு இட‌ம ் கா‌லியா க உ‌‌ள்ளத ு.

இதுவர ை எ‌ந்த‌ப ் பெ‌ண ் ‌ நீ‌திப‌தியு‌ம ் உ‌ச் ச ‌ நீ‌திம‌‌ன்ற‌த்‌தி‌ல ் நிய‌மி‌க்க‌ப்பட‌வி‌ல்ல ை. இரு‌ந் த ஒர ே பெ‌ண ் ‌ நீ‌திப‌தியா ன ருமாபா‌ல ் கட‌ந் த 2006 ஆ‌ம ் ஆ‌ண்ட ு நவ‌ம்ப‌ர ் மாத‌த்துட‌‌ன ் ஓ‌ய்வ ு பெ‌ற்று‌வி‌ட்டா‌ர ்.

பு‌தி ய ‌ நீ‌திப‌திக‌ளி‌ல ் ‌ சி‌ங்‌வ ி, முத‌ன ் முத‌லி‌ல ் ராஜ‌ஸ்தா‌ன ் உய‌ர ் ‌ நீ‌திம‌ன்ற‌த்‌தி‌ல ் உ‌ள்ளா‌ட்‌ச ி அமை‌ப்புக‌ள ், க‌ல்‌வ ி, பொது‌த்துற ை ‌ நிறுவன‌ங்க‌ள ், ‌ ப‌ல்கலை‌‌க ் கழக‌ங்க‌ள ் சா‌ர்பா க தொடர‌ப்ப‌ட் ட எ‌ல்ல ா வழ‌க்குக‌ளிலு‌ம ் மா‌நி ல அர‌சி‌‌ன ் சா‌ர்பா க ஆஜரானா‌ர ்.

பி‌ன்ன‌ர ் 1990 ஆ‌ம ் ஆ‌ண்ட ு ஜூல ை 20 ஆ‌ம ் தே‌த ி ராஜ‌ஸ்தா‌ன ் உய‌ர்‌ ‌‌நீ‌திம‌ன்ற‌த்‌தி‌‌ல ் ‌ நீ‌திப‌தியா க ‌ நிய‌மி‌க்க‌ப்ப‌ட்டா‌ர ். இதையடு‌த்த ு 1994 ஆ‌ம ் ஆ‌ண்ட ு ஏ‌ப்ர‌ல ் 28 ஆ‌ம ் தே‌த ி ப‌ஞ்சா‌ப ், ஹ‌ரியான ா உய‌ர்‌ ‌நீ‌திம‌ன்ற‌த்‌தி‌ற்க ு மா‌ற்ற‌ப்ப‌ட்டா‌ர ். தொட‌ர்‌ந்த ு 2005 ஆ‌ம ் ஆ‌‌ண்ட ு ‌ பி‌ப்ரவ‌ர ி 28 ஆ‌ம ் தே‌த ி குஜரா‌த ் உய‌ர ் ‌ நீ‌திம‌ன்ற‌த்‌தி‌ற்க ு மா‌ற்ற‌ப்ப‌ட்டா‌ர ்.

இறு‌தியா க கட‌ந் த 2005 ஆ‌ம ் ஆ‌ண்ட ு நவ‌ம்ப‌ர ் 27 ஆ‌ம ் தே‌த ி ஆ‌ந்‌தி ர ‌ பிரதே ச உய‌ர ் ‌ நீ‌திம‌ன்ற‌த்‌தி‌ல ் தலைம ை ‌ நீ‌திப‌தியா க ‌ நிய‌மி‌க்க‌ப்ப‌ட்டா‌ர ்.

நீ‌திப‌த ி அ‌ப்தா‌ப ் ஆல‌ம ், கட‌ந் த 2007 ஆ‌ம ் ஆ‌ண்ட ு ஜூ‌ன ் 7 ஆ‌ம ் தே‌த ி ஜ‌ம்ம ு கா‌ஷ்‌மீ‌ர ் உய‌ர ் ‌ நீ‌திம‌ன்ற‌த்‌தி‌ல ் தலைம ை ‌ நீ‌திப‌தியாக‌ப ் பத‌வியே‌ற்றா‌ர ்.

இவ‌ர ் தனத ு ‌ நீ‌திம‌ன்ற‌ப ் ப‌ணி‌க்கால‌த்‌தி‌‌ல ் 1981 ஆ‌ம ் ஆ‌ண்ட ு செ‌ப்ட‌ம்ப‌ர ் 7 ஆ‌ம ் தே‌த ி முத‌ல ் 1985 ஆ‌ம ் ஆ‌ண்ட ு செ‌ப்ட‌ம்ப‌ர ் 6 ஆ‌ம ் தே‌த ி வர ை பா‌ட்ன ா உய‌ர ் ‌‌ நீ‌திம‌ன்ற‌த்‌தி‌ல ் ம‌‌த்‌தி ய அர‌சி‌ன ் கூடுத‌ல ் ‌ நிலை‌க ் குழு‌வி‌‌ல ் ப‌ணியா‌ற்‌றியு‌ள்ளா‌ர ்.

பி‌ன்ன‌ர ் கட‌ந் த 1990 ஆ‌ண்ட ு ஜூல ை 27 ஆ‌ம ் தே‌த ி பா‌ட்ன ா உய‌‌ர ் ‌ நீ‌திம‌ன்ற‌த்‌தி‌ல ் ‌ நிர‌ந்த ர ‌ நீ‌திப‌தியா க ‌ நிய‌மி‌க்க‌ப்ப‌ட்டா‌ர ்.

நீ‌திப‌த ி ப‌ஞ்சா‌ல ், கட‌ந் த 2007 ஆ‌ம ் ஆ‌ண்ட ு செ‌ப்ட‌ம்ப‌ர ் 16 ஆ‌ம ் தே‌த ி ராஜ‌ஸ்தா‌ன ் உய‌ர ் ‌ நீ‌திம‌ன்ற‌த்‌தி‌ல ் தலைம ை ‌ நீ‌திப‌தியாக‌ப ் பத‌வியே‌ற்று‌க ் கொ‌ண்டா‌ர ்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தமிழகம் முழுவதும் வேகமாக பரவும் வைரஸ் காய்ச்சல்: முககவசம் அணிய அறிவுறுத்தல்..!

ஆட்சியில் இருக்கிறோம் என்ற ஆணவம் வேண்டாம்..! - முதல்வருக்கு தமிழிசை கண்டனம்

6 மாவட்டங்களுக்கு நாளை ஆரஞ்சு அலர்ட்: வானிலை எச்சரிக்கை..!

வீடு தொடங்கி வீதி வரை பெண்கள் மீதான வன்முறை அதிகரித்து வருகிறது: கனிமொழி எம்பி..

ராமதாசுக்கு வேலையில்லையா? ஸ்டாலின் அதிகார அகம்பாவத்தை காட்டுகிறது: அன்புமணி

Show comments