Webdunia - Bharat's app for daily news and videos

Install App

7,500 பு‌திய ர‌யி‌ல் ‌நிலைய‌ங்க‌ள்: லாலு!

Webdunia
திங்கள், 12 நவம்பர் 2007 (11:47 IST)
'' நாட ு முழுவது‌ம ் பு‌‌திதா க 7,500 ர‌யி‌ல ் ‌ நிலைய‌ங்கள ை அமை‌க் க நடவடி‌க்க ை எடு‌க்க‌ப்ப‌ட்டு‌ள்ளத ு'' எ‌ன்ற ு ம‌த்‌தி ய ர‌யி‌ல்வ ே அமை‌ச்ச‌ர ் லால ு ‌ பிரசா‌த் தெ‌ரி‌வி‌த்து‌ள்ளா‌ர ்.

உ‌த்தர‌பிரதே ச மா‌நில‌ம ் ஃபரூ‌க்காபா‌‌தி‌ல ் நடைபெ‌ற் ற ‌ நிக‌ழ்‌ச்‌ச ி ஒ‌‌ன்‌றி‌ல ் ப‌ங்கே‌ற் ற ‌ பிறக ு செ‌ய்‌தியாள‌ர்களை‌ச ் ச‌ந்‌தி‌த் த அமை‌ச்ச‌ர ் லால ு, '' உல‌கிலேய ே ‌ மிக‌ப்பெ‌ரி ய ர‌யி‌ல ் இணை‌ப்புகளை‌க ் கொ‌ண்டு‌ள் ள இ‌ந்‌தி ய ர‌யி‌ல்வே‌த ் துறைய ை மே‌ம்படு‌த்து‌ம ் வகை‌யி‌ல ் நாட ு முழுவது‌ம ் பு‌திதா க 7,500 ர‌யி‌ல ் ‌ நிலைய‌ங்க‌ள ் அமை‌க்க‌ப்படு‌ம ்'' எ‌ன்றா‌ர ்.

'' நாட ு முழுவது‌ம ் உ‌ள் ள மு‌க்‌கியமா ன லெவ‌ல ் ‌ கிரா‌ஸி‌ங்குக‌ளி‌ல ் மே‌ம்பால‌ங்க‌ள ் அமை‌ப்பத‌ற்க ு நடவடி‌க்க ை எடு‌க்க‌ப்ப‌ட்டு‌ள்ளத ு. வ ட இ‌ந்‌‌தியா‌வி‌ல ் ம‌ட்டு‌ம ் ர ூ. 9,000 கோட ி ம‌தி‌ப்பு‌ள் ள ர‌யி‌ல ் ‌ தி‌ட்ட‌ங்க‌ள ் ‌ நிறைவே‌ற்ற‌ப்ப ட உ‌ள்ள ன'' எ‌ன்று‌ம ் லால ு தெ‌ரி‌வி‌த்தா‌ர ்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

குடிமகன்களுக்கு ஷாக் நியூஸ்.! தமிழகத்தில் இங்கு 4 நாட்களுக்கு டாஸ்மாக் விடுமுறை..!

அனைத்து எம்.எல்.ஏக்கள் எம்.பிக்களுக்கு முதல்வர் ஸ்டாலின் திடீர் கடிதம்.! எதற்காக தெரியுமா.?

தங்கத்தைவிட மதிப்புமிக்க மரத்தை குறிவைக்கும் கொள்ளையர்கள் - பீதியில் விவசாயிகள்

ஒரே மேடையில் அண்ணாமலை, டிடிவி, ஓபிஎஸ்.. களை கட்டும் விக்கிரவாண்டி இடைத்தேர்தல்..!

AI தொழில்நுட்பத்துடன் Motorola Razr 50 Ultra அறிமுகம்! விலை எவ்வளவு தெரியுமா?

Show comments