Webdunia - Bharat's app for daily news and videos

Install App

லாலுவுட‌ன் மா‌ர்‌க்‌சி‌ஸ்‌ட் தலைவ‌ர்க‌ள் ச‌ந்‌‌தி‌ப்பு!

Webdunia
ஞாயிறு, 11 நவம்பர் 2007 (17:37 IST)
மகளிர ் இ ட ஒதுக்க ீட ு பிரச்சனையில ் ஒருமித் த கருத்த ை உருவாக்கும ் முயற்ச ியாக ராஷ்ட்ரீ ய ஜனத ா த ள‌க் க‌ட்‌சி‌யி‌ன ் தலைவரும ் ம‌த்‌திய ரயில்வ ே அமைச்சருமா ன லால ு பிரசாத்த ை மார்க்சிஸ்ட ் கம்யூனிஸ்ட ் கட்சித ் தலைவர்கள ் இன்ற ு சந்தித்தனர ்.

வரு‌கி‌ன்ற நாடாளுமன் ற குளிர்கா ல கூட்டத ் தொடரில ் மகளிர ் இ ட ஒதுக்கீட்ட ு சட் ட மசோதாவ ை‌த் தா‌‌க்க‌ல் செய் ய முயற்சிகள ் மேற்கொள் ள‌ப்படு‌ம் எ‌ன்று அமை‌ச்ச‌ர் லாலு உறுதியளித்துள்ளார ்.

இ‌ந்‌நிலை‌யி‌ல் மா‌‌ர்‌க்‌சி‌ஸ்‌ட் க‌ம்யூ‌னி‌ஸ்‌ட் க‌ட்‌சி‌யி‌ன் மு‌க்‌கிய ‌நி‌ர்வா‌கிக‌ள் இ‌ன்று லாலுவை‌ச் ச‌ந்‌தி‌த்தன‌ர்.

‌ பி‌ன்ன‌ர் செ‌ய்‌தியாள‌ர்க‌ளிட‌ம் பே‌சிய மார்க்சிஸ்ட ் கம்யூனிஸ்ட ் கட்சியின ் அரசியல ் தலைமைக்குழ ு உறுப்பினரும ் எம்பியுமா ன பிருந்த ா காரத ், மத்தியில ் ஆளும ் ஐக்கி ய முற்போக்க ு கூட்டண ி அரசு மக‌ளிரு‌க்கான இட ஒது‌க்‌கீ‌ட்டு‌ச் ‌சி‌க்கலு‌க்கு‌த் ‌தீ‌ர்வுகா ண காலம ் தாழ்த்த ி வரு‌கிறது எ‌ன்று குற்றம்ச ா‌ற்‌றியதுட‌ன், இந்தப ் பிரச்சனைக்க ு தீர்வ ு காணும ் வர ை ஓயப்போவதில்ல ை என்ற ு கூற ினா‌ர்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் பிரச்சாரம் செய்த அமைச்சர் உதயநிதி.. கொடுத்த வாக்குறுதிகள்..!

மூன்றாவது முறை பிரதமரானதும் முதலில் ரஷ்யா செல்லும் மோதி - புதினுடன் என்ன பேசவுள்ளார்?

சென்னை ரிச்சி ஸ்ட்ரீட்டில் ரவுடியிசம்? பட்டபகலில் யூட்யூபரை மிரட்டும் போதை ஆசாமிகள்! – வைரலாகும் வீடியோ!

இன்று இரவு 7 மணி வரை 18 மாவட்டங்களில் கனமழை.. சென்னையில் மழை பெய்யுமா?

முதல்வரின் புதுக்கோட்டை பயணம் திடீர் ரத்து.. என்ன காரணம்?

Show comments