Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கா‌ஷ்‌மீ‌‌ரி‌ல் 3 நா‌ள் மோத‌ல் முடிவு‌க்கு வ‌ந்தது : 2 பய‌ங்கரவா‌திக‌ள் ப‌லி!

Webdunia
ஞாயிறு, 11 நவம்பர் 2007 (13:49 IST)
வட‌க்க ு கா‌ஷ்‌‌மீ‌ரி‌ல ் கட‌ந் த மூ‌ன்ற ு நா‌ட்களா க ராணுவ‌த்‌தி‌ற்கு‌ம ் பய‌ங்கரவா‌திகளு‌க்கு‌ம ் இடை‌யி‌ல ் நடைபெ‌ற்ற ு வ‌‌ந் த மோ‌த‌ல ் முடிவு‌‌க்க ு வ‌ந்து‌ள்ளத ு. இ‌தி‌ல ் ல‌ஷ்க‌ர ் பய‌ங்கரவா‌திக‌ள ் இருவ‌ர ் கொ‌ல்ல‌ப்ப‌ட்டன‌ர ்.

கா‌ஷ்‌மீ‌‌ரி‌ன ் வட‌க்கு‌ப ் பகு‌தி‌யி‌ல ் பாரமு‌ல்ல ா மாவ‌ட்ட‌த்‌தி‌ல ் உ‌ள் ள சோ‌ப்பூ‌ரி‌ல ் கட‌ந் த 8 ஆ‌ம ் தே‌த ி ல‌ஷ்க‌ர ் இ தொ‌ய்ப ா இய‌க்க‌த்தை‌ச ் சே‌ர்‌ந் த பய‌ங்கரவா‌திக‌ள ் ‌ சில‌ர ் பது‌ங்‌கி‌யிரு‌ப்பதாக‌த ் தகவ‌ல ் ‌ கிடை‌த்தத ை அடு‌த்த ு ராணுவ‌த்‌தின‌ர ் அ‌ப்பகு‌தியை‌ச ் சு‌ற்‌ற ி வளை‌த்தன‌ர ்.

குடி‌யிரு‌ப்புக‌ள ் ‌ நிறை‌‌ந் த பகு‌த ி எ‌ன்பதா‌ல ் ராணுவ‌த்‌தின‌ர ் ‌ மிகவு‌ம ் கவன‌த்துட‌ன ் த‌ங்க‌ளி‌ன ் நக‌ர்வுகள ை மே‌ற்கொ‌ண்டன‌ர ். முத‌‌லி‌ல ் நடைபெ‌ற் ற மோத‌லி‌ல ் 5 பய‌ங்கரவா‌திகளு‌ம ், 4 ராணுவ‌த்‌தினரு‌ம ் கொ‌ல்ல‌ப்ப‌ட்டன‌ர ். 12 ‌ வீடுக‌ள ் சேதமடை‌ந்த‌ன ்.

இதையடு‌த்த ு பய‌ங்கரவா‌திக‌ள ் அரு‌கி‌ல ் உ‌ள் ள 16 மாடிக‌ள ் கொ‌ண் ட த‌ங்கு‌ம ் ‌ விடு‌தி‌க்கு‌ள ் புகு‌ந்த ு கொ‌ண்டன‌ர ். அ‌ங்‌கிரு‌ந்தபட ி ராணுவ‌த்‌தினரையு‌ம ் பொதும‌க்களையு‌ம ் தா‌க்க‌த ் தொட‌‌ங்‌கின‌ர ்.

இ‌ந்‌நிலை‌யி‌ல ், இ‌ன்ற ு அ‌திகால ை ராணுவ‌த்‌தின‌ர ் த‌ங்க‌ளி‌ன ் தா‌க்குத‌ல ் நடவடி‌க்கையை‌த ் ‌ தீ‌விர‌ப்படு‌‌த்‌தின‌ர ். கால ை 9.30 ம‌ணியள‌வி‌ல ் த‌ற்கொலை‌ப ் படையை‌ச ் சே‌ர்‌ந் த 2 பய‌ங்கரவா‌திக‌ள ் கொ‌ல்ல‌ப்ப‌ட்டன‌ர ்.

பொதும‌க்க‌ளி‌ன ் சொ‌த்துகளு‌க்க ு அ‌திக‌ம ் சேத‌ம ் ஏ‌ற்படா த வகை‌யி‌ல ் ‌ நிதானமா க நட‌த்த‌ப்ப‌ட் ட இ‌த்தா‌க்குத‌லி‌ல ் 6 ராணுவ‌த்‌தின‌ர ் படுகாயமடை‌ந்தன‌ர ் எ‌ன்ற ு ராணு வ உயர‌திகா‌ர ி எ‌ம ். எ‌ஸ ். கு‌ப்த ா தெ‌ரி‌வி‌த்தா‌ர ்.

அதேநேர‌த்த‌ி‌ல ் பய‌ங்கரவா‌திக‌ள ் த‌ப்‌பி‌வி‌ட்டதாகவு‌ம ், ராணுவ‌த்‌தின‌ர்தா‌ன ் 15 பே‌ர ் கொ‌ல்ல‌ப்ப‌ட்டதாகவும ் ல‌ஷ்க‌ர ் இ தொ‌ய்ப ா இய‌க்க‌த்‌தி‌ன ் செ‌ய்‌தி‌த ் தொட‌ர்பாள‌ர ் அ‌ப்து‌ல்ல ா க‌ஸ்ந‌வ ி உ‌ள்ளூ‌ர ் செ‌ய்‌த ி ஊடக‌ம ் ஒ‌ன்‌றிட‌ம ் தெ‌ரி‌வி‌த்து‌ள்ளா‌ர ்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் பிரச்சாரம் செய்த அமைச்சர் உதயநிதி.. கொடுத்த வாக்குறுதிகள்..!

மூன்றாவது முறை பிரதமரானதும் முதலில் ரஷ்யா செல்லும் மோதி - புதினுடன் என்ன பேசவுள்ளார்?

சென்னை ரிச்சி ஸ்ட்ரீட்டில் ரவுடியிசம்? பட்டபகலில் யூட்யூபரை மிரட்டும் போதை ஆசாமிகள்! – வைரலாகும் வீடியோ!

இன்று இரவு 7 மணி வரை 18 மாவட்டங்களில் கனமழை.. சென்னையில் மழை பெய்யுமா?

முதல்வரின் புதுக்கோட்டை பயணம் திடீர் ரத்து.. என்ன காரணம்?

Show comments