Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பா‌கி‌ஸ்தா‌னி‌ல் அமை‌தி ‌திரு‌ம்பு‌ம் : ‌பிரணா‌ப் ந‌ம்‌பி‌க்கை!

Webdunia
செவ்வாய், 6 நவம்பர் 2007 (19:00 IST)
பா‌கி‌ஸ்தா‌னி‌ல் அவசர‌நிலை ‌விரை‌வி‌ல் கை‌விட‌ப்ப‌ட்டு அமை‌தி ‌திரு‌ம்புவத‌ற்கான நடவடி‌க்கைக‌ள் மே‌ற்கொ‌ள்ளப்படு‌ம் எ‌ன்று ம‌த்‌திய அயலுறவு‌ அமை‌ச்ச‌ர் ‌பிரணா‌ப் முக‌ர்‌ஜி ந‌ம்‌பி‌க்கை தெ‌ரி‌வி‌த்து‌ள்ளா‌ர்.

அவசர‌நிலை ‌பிரகடன‌ம் செ‌ய்ய‌ப்ப‌ட்ட ‌பிறகு பா‌கி‌ஸ்தா‌னி‌ல் ஏ‌ற்ப‌ட்டுவரு‌ம் அர‌சிய‌ல் மா‌ற்ற‌ங்களை இ‌ந்‌தியா கூ‌ர்‌ந்து கவ‌னி‌த்து வரு‌கிறது. அமை‌த ி, பொருளாதார வள‌ர்‌ச்‌ச ி, அர‌சிய‌ல் ‌நிலை‌த்த‌ன்மை ஆ‌கியவ‌ற்றை ஊ‌க்கு‌வி‌க்கு‌ம் முய‌ற்‌‌சிகளே பா‌கி‌ஸ்தானு‌க்கு‌த் தேவை எ‌ன்று ‌பிரணா‌ப் கூ‌றினா‌ர்.

பா‌கி‌ஸ்தா‌னி‌ல் ஜனநாயக‌‌ம் ‌திரு‌ம்பு‌வத‌ற்கான நடவடி‌க்கைக‌ள் மே‌ற்கொ‌ள்ள‌ப்படு‌ம் எ‌ன்று நா‌ங்க‌ள் ந‌ம்பு‌கிறோ‌ம ், அர‌சிய‌ல் ச‌ட்ட‌ப்படி தா‌ங்க‌ள் ‌விரு‌ம்பு‌ம் அரசை‌த் தே‌ர்வு செ‌ய்வத‌ற்கான வா‌‌ய்‌ப்பு பா‌கி‌ஸ்தா‌ன் ம‌க்களு‌க்கு வழ‌ங்க‌ப்ப‌ட வே‌‌ண்டு‌ம் எ‌ன்று‌ம் அவ‌ர் வ‌லியுறு‌த்‌தினா‌ர்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

வங்கதேசத்தில் இந்து மத துறவி கைது.. அமெரிக்க பாடகி கண்டனம் கைது..!

ஈ.வி.கே.எஸ் இளங்கோவன் மருத்துவமனையில் அனுமதி: தீவிர சிகிச்சை என தகவல்..!

காலை 10 மணி வரை 8 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு: வானிலை எச்சரிக்கை..!

6 மணி நேரமாக நகராமல் ஒரே இடத்தில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம்: வானிலை ஆய்வு மையம்

உதயநிதி ஸ்டாலினுக்கு அஜித் பிறந்தநாள் வாழ்த்து ... அரசியலில் ஈடுபட விருப்பமா?

Show comments