Webdunia - Bharat's app for daily news and videos

Install App

குழ‌ந்தைக‌ள் உ‌ரிமையை‌க் கா‌க்க வே‌ண்டு‌ம்: ‌நீ‌திப‌திகளு‌க்கு அ‌றிவுறு‌த்த‌ல்!

Webdunia
திங்கள், 5 நவம்பர் 2007 (19:18 IST)
குழ‌‌‌ந்தைக‌ள ் த‌ங்களு‌க்க ு உ‌‌ள் ள உ‌ரிமைகளை‌ப ் ‌ ப‌ற்‌ற ி முழுமையா க தெ‌ரி‌ந்த ு கொ‌ள்ளு‌ம ் வகை‌யி‌ல ் ‌ வி‌‌ழி‌ப்புண‌ர்வ ு இய‌க்க‌ம ் நட‌த் த வே‌‌ண்டு‌ம ் எ‌ன்ற ு மாவ‌ட் ட ‌‌ நீ‌திப‌திகள ை தே‌சிய‌க ் குழ‌ந்தைக‌ள ் உ‌ரிமை‌ப ் பாதுகா‌ப்ப ு ஆணைய‌ம ் அ‌றிவுறு‌த்‌தியு‌ள்ளத ு.

நமத ு நா‌ட்டி‌ல ் உ‌ள் ள அனை‌த்து மாவ‌ட் ட ‌ நீ‌திப‌திகளு‌க்கு‌ம ் தே‌சிய‌க ் குழ‌ந்தைக‌ள ் உ‌ரிமை‌ப ் பாதுகா‌ப்ப ு ஆணைய‌த்‌தி‌ன ் தலைவ‌ர ் சா‌ந்த ா ‌ சி‌ன்ஹ ா எ‌ழு‌தியு‌ள் ள கடி‌த‌த்‌தி‌ன ் ‌ விவர‌ம ் வருமாற ு:

வரு‌கி ற 14- ஆ‌ம ் தே‌த ி குழ‌ந்தைக‌‌ள ் ‌ தின‌த்த‌ன்ற ு ப‌ள்‌ளிக‌ள ், ‌ விடு‌திக‌ள ், அனாத ை ‌ விடு‌திக‌ள ், க‌ண்கா‌ணி‌ப்ப ு இ‌ல்ல‌ங்க‌ள ், குழ‌ந்தைக‌ள ் இ‌ல்ல‌ங்க‌ள ் உ‌ள்‌ளி‌‌ட்டவ‌ற்‌‌றி‌ல ் உ‌ள் ள குழ‌ந்தைகள ை நே‌ரி‌ல ் செ‌ன்ற ு ச‌ந்‌தி‌க் க வே‌ண்டு‌‌ம ். அ‌ந்த‌க ் குழ‌ந்தைக‌ளி‌ன ் ந‌ண்ப‌ர்க‌ள ், உ‌ள்ளூ‌ர ் ‌‌ பிரமுக‌ர்க‌ள ், த‌ன்னா‌ர்வ‌த ் தொ‌ண்ட ு ‌ நிறுவன‌ ஊ‌ழிய‌ர்க‌ள ் ஆ‌கியோ‌ர ் கல‌ந்த ு கொ‌ள்ளு‌ம ் வகை‌யி‌ல ் ‌‌ நிக‌ழ்‌ச்‌சிகள ை நட‌த் த வே‌ண்டு‌ம ்.

தா‌ங்க‌ள ் யா‌ர ், தா‌ங்க‌ள ் எ‌ங்க ு வ‌சி‌க்‌கிறோ‌ம ், த‌ங்க‌ளி‌ன ் பெ‌ற்றோ‌ர ் எ‌ன் ன செ‌ய்‌கிறா‌ர்க‌ள ், தா‌ங்க‌ள ் பேசு‌ம ் மொ‌ழ ி எ‌ன் ன, தா‌ங்க‌ள ் சா‌ர்‌ந்‌திரு‌க்கு‌ம ் மத‌ம ் எ‌ன் ன, தா‌ங்க‌ள ் ஆண ா பெ‌ண்ண ா, த‌ங்க‌ளி‌ன ் கலா‌ச்சார‌ம ் எ‌ன் ன, த‌ங்க‌ளிட‌ம ் ஊன‌ம ் உ‌ள்ளத ா, தா‌ங்க‌ள ் ஏழைய ா, பண‌க்காரர ா எ‌ன்ப ன உ‌ள்‌ளி‌ட் ட எ‌ல்ல ா அடி‌ப்படை‌த ் தகவ‌ல்களையு‌ம ் அ‌றியு‌ம ் உ‌ரிம ை குழ‌ந்தைகளு‌க்க ு உ‌ள்ளத ு எ‌ன்ற ு ஐ. ந ா. குழ‌ந்தைக‌ள ் உ‌ரிம ை இய‌க்க‌ம ் தெ‌ரி‌வி‌த்து‌ள்ளத ு.

இவ‌ற்றை‌ப ் ‌ பி‌ன்ப‌ற்‌ற ி ‌ நிக‌ழ்‌ச்‌ச ி ஏ‌ற்பாடுகளை‌ச ் செ‌ய் ய வே‌ண்டும‌ ். இ‌தி‌ல ் எதை‌க ் கா‌ட்டியு‌ம ் எ‌ந்த‌க ் குழ‌ந்தையையு‌ம ் ஒது‌க்‌கி‌விட‌க ் கூடாத ு. குழ‌ந்தைக‌ள ் ‌ தின‌த்த ை அ‌தி க அ‌ர்‌த்தமு‌ள்ளதா க மா‌ற் ற வே‌ண்டு‌ம ்.

ஒ‌வ்வெர ு குழ‌ந்தை‌க்கு‌ம ் தனத ு கரு‌த்தை‌க ் கூ ற உ‌ரிம ை உ‌ள்ளத ு எ‌ன் ற ‌‌ வி‌ழி‌ப்புண‌ர்வ ை ஏ‌ற்படு‌த் த வே‌ண்டு‌ம ். பெ‌ரியவ‌ர்க‌ள ், குழ‌ந்தைக‌ளி‌ன ் கரு‌த்துகளை‌‌க ் கே‌ட்ட ு நடவடி‌க்க ை எடு‌க் க வே‌ண்டு‌ம ்.

மனதாலு‌ம ், உடலாலு‌ம ் தவறாக‌க ் கையாள‌ப்படுத‌ல ், து‌ன்புறு‌த்த‌ப்படுத‌ல ் ஆ‌கியவ‌ற்‌றி‌ல ் இரு‌ந்த ு த‌ங்களை‌‌ப ் பாதுகா‌த்து‌க ் கொ‌ள் ள குழ‌ந்தைகளு‌க்க ு உ‌ரிம ை உ‌ள்ளத ு. இயலாமையா‌ல ் பா‌தி‌க்க‌ப்ப‌ட்டு‌ள் ள குழ‌ந்தைக‌‌ள ் முழுமையா ன வா‌ழ்‌க்க ை வா‌ழ்வத‌ற்கா க ‌ சிற‌ப்பு‌க ் க‌ல்‌வ ி க‌ற்கு‌ம ் உ‌ரிம ை அவ‌ர்களு‌க்க ு உ‌ள்ளத ு.

இத‌ற்கெ‌ல்லா‌ம ் மேலா க, குடி‌ப்பத‌ற்க ு பாதுகா‌ப்பா ன குடி‌நீ‌ர ், ச‌த்து‌ள் ள உணவ ு, சு‌த்தமா ன பாதுகா‌ப்பா ன சூ‌ழ்‌நில ை, நலமுட‌ன ் வா‌ழ்வத‌ற்கா ன தகவ‌ல்க‌ள ், ‌ சிற‌ந் த மரு‌த்து வ வச‌த ி ஆ‌கியவ‌ற்றை‌ப ் பெறுவத‌ற்கா ன உ‌ரிம ை ஒ‌வ்வொர ு குழ‌ந்தை‌க்கு‌ம ் உ‌ள்ளத ு.

இவ‌ற்ற ை அர‌சிட‌ம ் பெ‌ற்று‌க ் கொ‌ள்வத‌‌ற்கா ன உ‌ரிம ை தேவை‌ப்படு‌ம ் ஏழை‌க ் குழ‌ந்தைகளு‌க்க ு உ‌ள்ளத ு. உணவ ு, உட ை, பாதுகா‌ப்பா ன இரு‌ப்‌பிட‌ம ் ஆ‌கியவ‌ற்றுட‌ன ் அடி‌ப்பட ை வச‌திகளை‌ப ் பெறுவத‌ற்கா ன உ‌ரிம ை ஒ‌வ்வொர ு குழ‌ந்தை‌க்கு‌ம ் உ‌ள்ளத ு.

க‌ல்‌வி‌க்கு‌ம ் உட‌‌ல்நல‌த்‌தி‌ற்கு‌ம ் பா‌தி‌ப்ப‌ளி‌க்கு‌ம ் வேலைக‌ளி‌ல ் இரு‌ந்த ு ஒது‌ங்‌கி‌யிரு‌ப்பத‌ற்கு‌ம ், ஓ‌ய்வெடு‌ப்பத‌ற்கு‌ம ், ‌ விளையாடுவத‌ற்கு‌ம ் குழ‌ந்தைகளு‌க்க ு உ‌ரிம ை உ‌ள்ளத ு. எ‌ல்ல ா வகையா ன முறைகேடுக‌ளி‌ல ் இரு‌ந்து‌ம ் த‌ங்களை‌ப ் பாதுகா‌த்து‌க ் கொ‌ள் ள உ‌ரிம ை உ‌ள்ளத ு எ‌ன்ற ு குழ‌ந்தைகளு‌க்க ு தெ‌ரி‌வி‌க் க வே‌ண்டு‌ம ்.

பெ‌ரியவ‌ர்க‌ள ் த‌ங்க‌ளி‌ன ் உ‌ரிமைகளை‌ப ் ப‌ற்‌ற ி அ‌றி‌ந்த ு த‌ங்களை‌ப ் பாதுகா‌க் க வே‌ண்டு‌ம ் எ‌ன்பத ை அ‌றி‌ந்துகொ‌ள்ளு‌ம ் உ‌ரிமையு‌ம ் குழ‌ந்தைகளு‌க்க ு உ‌ள்ளத ு.

தரமா ன க‌ல்‌வ ி பெறுவத‌ற்கா ன உ‌ரிம ை எ‌ல்லா‌க ் குழ‌ந்தைகளு‌க்கு‌ம ் உ‌ள்ளத ு. கூடுமானவர ை க‌ல்‌வ ி பெற ு வத‌ற்க ு எ‌ல்ல ா குழ‌ந்தைகளையு‌ம ் ‌ நீ‌திப‌திக‌ள ் ஊ‌க்கு‌வி‌க் க வே‌ண்டு‌ம ். க‌ட்டுரை‌ப ் போ‌ட்ட ி, ஓ‌விய‌ப ் போ‌ட்ட ி, மூல‌ம ் குழ‌ந்தைகளு‌க்க ு அவ‌ர்க‌ளி‌ன ் உ‌ரிமைக‌ள ் ப‌ற்‌றி‌க ் க‌ற்று‌த்த ர வே‌ண்டு‌ம ்.

எ‌ல்லா‌‌ப ் ப‌ள்‌ளிக‌ளிலு‌ம ் குழ‌ந்தைக‌ள ் உ‌ரிம ை தொட‌ர்பா ன ஓ‌விய‌ப ் போ‌ட்ட ி, க‌ட்டுரை‌ப ் போ‌ட்ட ி, ‌ விளையா‌ட்டு‌ப ் போ‌‌ட்டிகள ை நட‌த் த வே‌ண்டு‌ம ் எ‌ன்பத ை மாவ‌ட் ட ‌ நீ‌திப‌திக‌ள ் உறு‌தி‌ப்படு‌த் த வே‌ண்டு‌ம ் எ‌ன்ற ு சா‌ந்த ா ‌ சி‌ன்ஹ ா தனத ு கடித‌த்‌தி‌ல ் வ‌லியுறு‌த்‌தியு‌ள்ளா‌ர ்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

நாளை 10 மாவட்டங்களை வெளுக்க போகும் கனமழை! - வானிலை அலெர்ட்!

மகாராஷ்டிரா: மக்களவைத் தேர்தலில் சரிவு கண்ட பாஜக சட்டமன்ற தேர்தலில் வெற்றி - ஐந்தே மாதங்களில் என்ன நடந்தது?

57 ஆண்டுகளில் இல்லாத மோசமான தோல்வி.. எதிர்க்கட்சி தலைவர் இல்லாத மகாராஷ்டிரா..!

கனடா கண்ட மோசமான பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ.. கொதித்தெழுந்த மக்கள்..!

அமெரிக்க தேர்தலை விட இந்திய தேர்தல் மேலானது: எலான் மஸ்க்

Show comments