Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பா‌‌கி‌ஸ்தா‌னி‌ல் அமை‌தி: பரத‌ன் ந‌ம்‌பி‌க்கை!

Webdunia
திங்கள், 5 நவம்பர் 2007 (15:57 IST)
பா‌கி‌ஸ்தா‌னி‌ல் ‌பிரகடன‌ம் செ‌ய்ய‌ப்ப‌ட்டு‌ள்ள அவசர‌நிலை கொடுமையானது எ‌ன்று‌ம் அ‌ங்கு ‌‌விரை‌வி‌ல் ஜனநாயக‌ம் ‌நிலைநா‌ட்ட‌ப்ப‌ட்டு அமை‌தி ‌திரு‌ம்‌பி‌வி‌டு‌ம் எ‌ன்று தா‌ன் ந‌ம்புவதாகவு‌ம் இ‌ந்‌திய‌க் க‌ம்யூ‌னி‌ஸ்‌ட் க‌ட்‌சி‌யி‌ன் பொது‌ச் செயலாள‌ர் ஏ.‌‌பி.பரத‌ன் கூ‌றியு‌ள்ளா‌ர்.

அவசர‌நிலையை ‌பிரகடன‌ம் செ‌ய்‌திரு‌ப்பது இ‌ந்‌தி ய- பா‌கி‌ஸ்தா‌ன் உறவுக‌ளி‌ல் பா‌தி‌ப்பை ஏ‌ற்படு‌த்து‌ம் ஆனா‌ல ், அ‌தை மே‌ம்படு‌த்துவத‌ற்கான முய‌ற்‌‌சிக‌ள் தொடரவே‌ண்டு‌ம் எ‌ன்று‌ம் பரத‌ன் வ‌லியுறு‌த்‌தியு‌ள்ளா‌ர்.


எல்லாம் காட்டு

மேலும் படிக்க

விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் பிரச்சாரம் செய்த அமைச்சர் உதயநிதி.. கொடுத்த வாக்குறுதிகள்..!

மூன்றாவது முறை பிரதமரானதும் முதலில் ரஷ்யா செல்லும் மோதி - புதினுடன் என்ன பேசவுள்ளார்?

சென்னை ரிச்சி ஸ்ட்ரீட்டில் ரவுடியிசம்? பட்டபகலில் யூட்யூபரை மிரட்டும் போதை ஆசாமிகள்! – வைரலாகும் வீடியோ!

இன்று இரவு 7 மணி வரை 18 மாவட்டங்களில் கனமழை.. சென்னையில் மழை பெய்யுமா?

முதல்வரின் புதுக்கோட்டை பயணம் திடீர் ரத்து.. என்ன காரணம்?

Show comments