Webdunia - Bharat's app for daily news and videos

Install App

‌பீகா‌ர் முழுஅடை‌ப்பு : ரா‌ப்‌ரி தே‌வி உ‌ட்பட 1,000 பே‌ர் கைது!

Webdunia
வெள்ளி, 2 நவம்பர் 2007 (18:23 IST)
பீகா‌ரி‌ல் ஆளு‌ம் ஐ‌க்‌கிய ஜனதா தள‌‌க் க‌ட்‌சி‌யி‌ன் எ‌ம்.எ‌ல்.ஏ ஆன‌ந்‌த் ‌சி‌ங் செ‌ய்‌தியாள‌ர்களை‌த் தா‌க்‌கியதை‌‌க் க‌ண்டி‌த்து இ‌ன்று நடைபெ‌ற்ற முழு அடை‌ப்பு‌ப் போரா‌ட்ட‌த்‌‌தி‌ல் மு‌ன்னா‌‌ள் முத‌ல்வ‌ர் ரா‌ப்‌ரி தே‌வி உ‌ட்பட 1,000 பே‌ர் கைது செ‌ய்ய‌ப்ப‌ட்டன‌ர்.

பா‌ட்னா‌வி‌ல் ‌சிறு‌மி கொலை தொட‌ர்பாக கரு‌த்து‌க் கே‌ட்க‌ச் செ‌ன்ற செ‌ய்‌தியாள‌ர்க‌ள் ஐ‌க்‌கிய ஜனதா தள‌க் க‌ட்‌சி‌யி‌‌ன் எ‌ம்.எ‌ல்.ஏ ஆன‌ந்‌த் ச‌ர்மா‌வி‌ன் அடியா‌ட்களா‌ல் தா‌க்க‌ப்ப‌ட்டன‌ர்.

இதை‌க் க‌ண்டி‌த்து மு‌க்‌கிய எதிர்க்கட்சியா ன ராஷ்டிரி ய ஜனதா தளம ் சார்பில் முழு அடை‌ப்‌பி‌ற்கு அழை‌ப்பு ‌விட‌ப்ப‌ட்டது. இதற்க ு, காங்கிரஸ ், லோக் ஜனசக்த ி, இடதுசார ி கட்சிகள ், பகுஜன்சமாஜ ் கட்ச ி உட்பட எ‌ல்லா எதிர்க்கட்சிகளும ் ஆதரவ ு அளித்த ன.

முழு அடை‌ப்‌பி‌ன் காரணமா க, தலைநகர ் பாட்னாவில ் பெருமபாலா ன தனியார ் கல்வ ி நிறுவனங்களுக்க ு விடுமுற ை அளிக்கப்பட்டத ு. பா‌ட்னா ப‌ல்கலை‌‌க் கழக‌ம் இய‌ங்‌கியது. ஆனா‌ல் மாணவ‌ர் வருகை குறைவாக இரு‌ந்தது.

இதேபோல ் சாலைகளில ் வாகனப ் போக்குவரத்தும ் குறைந் த அளவிலேய ே காணப்பட்டத ு. எப்போதும ் பரபரப்பா க இருக்கும ் தக ் பங்கள ா சால ை வெறிச்சோட ி காணப்பட்டத ு.

பாட்னாவில ், மகாத்ம ா காந்த ி பாலம ் அருக ே சாலையின ் குறுக்க ே தடுப்புக்கள ை அமைத்து எதிர்க்கட்சியினர ் வாக ன மறியலில ் ஈடுபட்டனர ்.

இ‌தி‌ல் மு‌ன்னா‌ள் முத‌ல்வ‌ர் ரா‌ப்‌ரி தே‌வ ி, ரா‌ஷ்டி‌ரிய ஜனதா தள‌க் க‌ட்‌சி‌யி‌ன் மா‌நில ‌நி‌ர்வா‌கிக‌ள் அ‌ப்து‌ல்பா‌ரி ‌சி‌த்‌தி‌க ், எ‌ம்.எ‌ல்.ஏ கஜே‌ந்‌திர ‌சி‌ங ், லோ‌க் ஜனச‌க்‌தி எ‌ம்.‌பி சுர‌ஜ்பா‌ன் ‌சி‌ங ், ‌‌ சி‌பிஐ எ‌ம்எ‌ல் க‌ட்‌‌சி‌த் தலைவ‌ர் கே.ட ி. யாத‌வ் உ‌ட்பட 1,000 பே‌ர் கைது செ‌ய்ய‌ப்ப‌ட்டு மாலை‌யி‌ல் ‌விடு‌வி‌க்க‌ப்ப‌ட்டன‌ர்.

நிக‌ழ்‌வி‌ற்கு‌ப் பொறு‌ப்பே‌ற்று முத‌ல்வ‌ர் ‌நி‌தி‌ஷ் குமா‌ர் பத‌வி ‌விலக வே‌ண்டு‌ம் எ‌ன்று‌ம ், எ‌ம்.எ‌ல்.ஏ ஆன‌ந்‌த் ‌சி‌ங்‌கி‌ன் ‌மீது கடுமையான நடவடி‌க்கை எடு‌க்க வே‌ண்டு‌ம் எ‌ன்று‌ம் ரா‌ப்‌ரி தே‌வி கோ‌ரி‌க்கை ‌விடு‌த்தா‌ர்.

தேசி ய நெடுஞ்சால ை எண ். 28, 77, 30 ஆ‌கியவ‌ற்‌றி‌ல ் ப ல இடங்களில் எ‌தி‌ர்‌க்க‌ட்‌சி‌த் தொ‌‌ண்ட‌ர்க‌ள் மறியல ் செய்ததால ், போக்குவரத்த ு தடைபட்டதா க தகவல்கள ் தெரிவிக்கின்ற ன.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் பிரச்சாரம் செய்த அமைச்சர் உதயநிதி.. கொடுத்த வாக்குறுதிகள்..!

மூன்றாவது முறை பிரதமரானதும் முதலில் ரஷ்யா செல்லும் மோதி - புதினுடன் என்ன பேசவுள்ளார்?

சென்னை ரிச்சி ஸ்ட்ரீட்டில் ரவுடியிசம்? பட்டபகலில் யூட்யூபரை மிரட்டும் போதை ஆசாமிகள்! – வைரலாகும் வீடியோ!

இன்று இரவு 7 மணி வரை 18 மாவட்டங்களில் கனமழை.. சென்னையில் மழை பெய்யுமா?

முதல்வரின் புதுக்கோட்டை பயணம் திடீர் ரத்து.. என்ன காரணம்?

Show comments