Webdunia - Bharat's app for daily news and videos

Install App

க‌ர்நாடகா ‌விவகார‌ம்: ம‌த்‌திய அரசு இன்று முடிவு!

Webdunia
வெள்ளி, 2 நவம்பர் 2007 (11:03 IST)
கர்நாட க மாநிலத்தில ் பாரதி ய ஜனத ா தலைமையிலா ன கூட்டண ி ஆட்ச ி அமைக்கப்படும ா? என்ற ு இன்ற ு கால ை 11 மணிக்க ு பிரதமர ் மன்மோகன ் சிங ் தலைமையில ் நடக்கும ் கூட்டத்தில ் முடிவ ு செய்யப்படும ் என்ற ு தெரிகிறத ு.

கர்நாட க மாநிலத்தில ் பாரதி ய ஜனத ா தலைமையிலா ன கூட்டண ி ஆட்ச ி அமைக் க மதச்சார்பற் ற ஜனத ா தளம ் ஆதரவ ு தெரிவித்தத ு. இர ு கட்சிகளும ் இணைந்த ு க‌ட‌ந்த 27 ஆ‌ம் தேத ி, தங்கள ை ஆட்ச ி அமைக் க அழைக்குமாறு ஆள ு நரு‌க ்கு கடிதம ் கொடுத்த ன. ஆனால ் ஆட்ச ி அமைக்க மா‌நில ப ா.ஜ தலைவர ் எடியூரப்பாவை ஆளுநர ் இன்னும ் அழைக்கவில்ல ை. ஜன ாதிபத ி பிரதிப ா ப ாடீலுக்க ு புதன ் கிழமையன்ற ு கர்நாட க ஆளுநர ் ராமேஷ்வர ் தாகூர ் கர்நாட க அரசியல ் நிலைம ை குறித்த ு அறிக்க ை அனுப்பினார ்.

இந் த அறிக்கையில ் பாரதி ய ஜனதாவுக்க ு மதச்சார்பற் ற ஜனத ா தளம ் ஆதரவ ு தெரிவித்துள்ளத ு பற்ற ி மட்டும ் இடம ் பெற்ற ு இருப்பதாகவும ், என் ன நடவடிக்க ை எடுக் க வேண்டும ் என்ற ு எவ்வி த பரிந்துரையையும ் ஆளுநர ் தெரிவிக்கவில்ல ை என்ற ு விஷயமறிந் த வட்டாரங்கள ் தெரிவிக்கின்ற ன.

இந்நிலையில ் நேற்ற ு கூடி ய மத்தி ய அமைச்சரவைக ் கூட்டத்தில ், கர்நாட க நிலைம ை பற்ற ி எதுவும ் விவாதிக்கப ் படவில்ல ை என்ற ு மத்தி ய நித ி அமைச்சர ் சிதம்பரம ் தெரிவித்தார ்.

டெல்லியில ் இ‌ன்று கால ை 11 மணிக்க ு மத்தி ய அமைச்சரவ ை கூட்டம ் நடக்கிறத ு. இந் த கூட்டத்தில ் கர்நாட க நிலைம ை பற ்‌றி விவாதிக்கப்பட்ட ு இறுத ி முடிவ ு எடுக்கப்படும ் என்ற ு தெரிகிறத ு.

நேற்ற ு பாரதி ய ஜனத ா கட்சிக்க ு, மதச்சார்பற் ற ஜனத ா கட்ச ி‌த் தலைவ‌ர் தே வகவ ுட ா 12 நிபந்தனைகள ை விதித்துள்ளார ். இத ு சம்பந்தமா க தே வ கவ ுட ா பாரதி ய ஜனத ா கட்சித ் தலைவர ் ராஜ்நாத ் சிங்கிற்க ு கடிதம ் எழுதியுள்ளார ்.

அ‌ந்த கடிதத்தில ், பாரதி ய ஜனத ா கட்ச ி- மதச்சார்பற் ற ஜனத ா த ள கூட்டண ி ஆட்சியில ் ப ா.ஜ.க வைச ் சேர்ந் த எட ியூரப்ப ா முதல்வரா க பதவ ி வகிப்பார ். துண ை முதல்வரா க மதச்சார்பற் ற ஜனத ா தளம ் கூறும ் நபர ை நியமிக் க வேண்டும ். எந்தெந் த அமைச்சர்களுக்க ு எந் த இலாக ா என்பத ை முன்னாள ் முதல்வர ் குமாரசாமியுடன ் ஆலோசித்த ு முடிவ ு எடுக் க வேண்டும ்.

முந்தை ய ஆட்சியில ் செய்த ு கொள்ளப்பட் ட ஒப்பந்தப்பட ி இல ாகா‌க ்கள ் ஒதுக்கப்ப ட வேண்டும ். இர ு கட்சிய ை சேர்ந் த எந் த அமைச்சரும ், எந் த சட் ட மன் ற உறுப்பினரும ் ஒருவர ் மீத ு மற்றொருவர ் தனி ்‌ப ்பட் ட குற்றச்சாட்டுகள ை கூறக்கூடாத ு.

கூட்டண ி கட்சியின ் செயல்பாட்ட ை கண்காணிக் க குமாரசாம ி தலைமையில ் ஒருங்கிணைப்புக ் குழ ு அமைக் க வேண்டும ். இர ு கட்சிகளைச ் சேர்ந் த மூத் த தலைவர்கள ் கூட்டண ி கட்சிகள ் பற்ற ி பகிரங்கமா க விமர்சனம ் செய்யக ் கூடாத ு.

அரச ு நிர்வாகத்தில ் நியமிக்கப்ப ட வேண்டி ய அதிகாரிகள ், அரச ு அதிகாரிகளுக்க ு பதவ ி உயர்வ ு தொடர்பா க குமாரசாமியுடன ் கலந்த ு ஆலோசித்த ு முடிவ ு எடுக் க வேண்டும ்.

அமைச்சரவையில ் எடுக்கும ் முடிவுகள ், தற்போத ு மேற்கொள்ளப்பட்ட ு வரும ் திட்டங்கள ை தடுக்கும ் வகையில ் அமையக ் கூடாத ு.

ஒப்பந ் தங்கள ் மீறப்பட்டாலோ அல்லத ு ஒருங்க ிண ைப்புக ் குழுவில ் விவாதித்த ு முடிவ ு எடுக்கப் படாம‌ல் விட்டால ோ, கூட்டண ி ஆட்சியில ் இருந்த ு விலகிக ் கொள் ள உரிம ை உண்டு எ‌ன ்று கடிதத்தில ் தேவ கவ ுட ா கூறியுள்ளார ்.

தே வகவுடா விதித்துள் ள நிபந்தனைகளால ் பாரதி ய ஜனத ா கட்ச ி தலைமையிலா ன கூட்டணிக்க ு சிக்கல ் ஏற்படும ா என் ற கேள்வ ி அரசியல ் பார்வையாளர்கள ் மத்தியில ் எழுந்தத ு.

தேவ கவுடாவின ் கடிதத்த ை பற்ற ி பாரதி ய ஜனத ா கட்சியின ் செய்த ி தொடர்பாளர ் பிரகாஷ ் ஜாவ்டேகர ் கூறுகையில ்,
இத ு நிபந்தனைகள ் அல் ல. அவரத ு எதிர்பார்ப்புகள ் தான ். எங்கள ் தலைமையிலா ன கூட்டண ி ஆட்ச ி அமைந்தால ் அத ு எப்பட ி இருக் க வேண்டும ் என்ற ு தனத ு எதிர்பார்ப்புகள ை ஜனத ா தளம ் கடிதம ் மூலம ் தெரிவித்துள்ளத ு. மக்களவைக்க ு தேர்தல ் வந்தால ் இந் த கூட்டண ி நீடிக்காத ு என்ற ு கடித்தில ் குறிப்பிட்டுள்ளார ். இத ு சகஜம ் தான ். எங்கள ் நிலைமைய ை தேர்தலின ் போத ு நாங்கள ் அறிவிப்போம ் என்ற ு ஜாவ்டேகர ் கூறினார ்.

இதிலிருந்த ு கர்நாட க மாநிலத்தில ் பாரதி ய ஜனத ா தலைமையில ் கூட்டண ி ஆட்ச ி அமைப்பத ு தான ், இதன ் முதன்மையா ன குறிக்கோளா க உள்ளத ு தெளிவாகிறத ு. எனவ ே தே வகவ ுடாவின ் நிபந்தனைகளுக்கு தற்சமயம ் பாரதி ய ஜனத ா கட்ச ி எவ்வி த எதிர்ப்பும ் தெரிவிக்காத ு என்ற ு தெரிகிறத ு.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

வங்கதேசத்தில் இந்து மத துறவி கைது.. அமெரிக்க பாடகி கண்டனம் கைது..!

ஈ.வி.கே.எஸ் இளங்கோவன் மருத்துவமனையில் அனுமதி: தீவிர சிகிச்சை என தகவல்..!

காலை 10 மணி வரை 8 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு: வானிலை எச்சரிக்கை..!

6 மணி நேரமாக நகராமல் ஒரே இடத்தில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம்: வானிலை ஆய்வு மையம்

உதயநிதி ஸ்டாலினுக்கு அஜித் பிறந்தநாள் வாழ்த்து ... அரசியலில் ஈடுபட விருப்பமா?

Show comments