Webdunia - Bharat's app for daily news and videos

Install App

‌பிரதம‌ர் நே‌ர்மை‌யி‌ல் ந‌ம்‌பி‌க்கை உ‌ள்ளது: ‌பிரகா‌ஷ் கார‌த்!

Webdunia
புதன், 31 அக்டோபர் 2007 (13:25 IST)
'' அணுச‌க்‌த ி ஒ‌ப்ப‌ந் த ‌ விவகார‌த்‌தி‌ல ் ‌ பிரதம‌ர ் ம‌ன ்மோக‌ன்‌ சி‌ங ் தனத ு நே‌ர்மைய ை ‌ நிலைநா‌ட்டுவா‌ர ் எ‌ன் ற ந‌ம்‌பி‌க்க ை எ‌ங்களு‌க்க ு உ‌ள்ளத ு'' எ‌ன்ற ு மா‌ர்‌க்‌சி‌ஸ்‌ட ் க‌ட்‌சி‌யி‌ன ் பொது‌ச ் செயலாள‌ர ் ‌ பிரகா‌ஷ ் கார‌‌த ் கூ‌றியு‌ள்ளா‌ர ்.

அணுச‌க்‌த ி ஒ‌ப்ப‌ந்த‌ம ் கை‌விட‌ப்பட‌வி‌ல்ல ை எ‌ன்ற ு ‌ பிரதம‌ர ் ம‌ன்மோக‌ன ் ‌ சி‌ங ் தெ‌ரி‌வி‌த்‌திரு‌ந்தா‌ர ். அவ‌ரி‌ன ் கரு‌த்து‌க்க ு இடதுசா‌ரிக‌ள ் உடனடியாக‌ப ் ப‌தில‌ளி‌த்து‌ள்ளன‌ர ்.

புத ு டெ‌ல்‌லி‌யி‌ல ் மா‌ர்‌க்‌சி‌ஸ்‌ட ் க‌ட்‌சி‌யி‌ன ் பொது‌ச ் செயலாள‌ர ் ‌ பிரகா‌ஷ ் கார‌த ் கூ‌றியதாவத ு:

பிரதமர ் மன்மோகன் சிங் மீத ு நாங்கள ் உரி ய மரியாத ை வைத்துள்ளோம ். அவர ் தனத ு நேர்மைய ை நிலைநாட்டுவார ் என் ற நம்பிக்கையும ் எங்களிடம ் உள்ளத ு. இதில ் எந் த‌ க ் கேள்வியும ் எழவில்ல ை.

அணுசக்த ி கொள்கையில ் பிரதமர் வேறுப‌ட் ட கருத்துக்கள ை கொண்டுள்ளார ். அத ை அவர ் வெளிப்படையா க கூற ி வருகிறார ். இதற்கா க நாங்கள ் அவர ை பாராட்டுகிறோம ்.

மன்மோகன் சிங ் பிரதமரா க தொடர்ந்தால ் அணுசக்தி ஒ‌ப்ப‌ந்த‌ப ் பிரச்சின ை நீடித்த ு கொண்ட ே இருக்கும ் என்றும ் நாங்கள ் கருதவில்ல ை. ம‌த்‌தி ய அர‌சி‌ல ் கூட்டண ி கட்சி க‌ ளி‌ன ் உணர்வுக்க ு உரி ய மரியாத ை இருக்கும ் என்ற ு நம்புகிறோம ்.

பிரதமரிடமும ், காங்கிரஸ ் கட்சியினரிடமும ் நாங்கள ் மெல்லி ய அணுகுமுறைகளைய ே மேற்கொள்கிறோம ். இந் த பிரச்சினையால ் ஆட்சிக்க ு ஆபத்த ு ஏற்படுத் த வேண்டு‌ம ் என் ற நோ‌க்க‌ம ் எ‌ங்களு‌க்க ு இல்ல ை.

அணுசக்த ி ஒப்பந்த‌‌ப ் ‌ பிர‌ச்சனை‌யி‌ல ் இடதுசா‌ரி‌க ் கட்சிகளுக்கும ் காங்கிரசுக்கும ் இடைய ே மாறுபட் ட கொள்கைகள ் உள்ள ன. எங்கள ் கொள்கையில ் நாங்கள ் உறுதியா க இருக்கிறோம் எ‌ன்று ‌பிரகா‌ஷ ் கார‌த ் கூ‌றினா‌ர ்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சென்னையில் மூடப்பட்ட சுரங்கப்பாதைகள் எவை எவை? மாநகராட்சி தகவல்..!

ஃபெஞ்சல் புயல் கரையை கடப்பது எப்போது? புதிய அப்டேட் கொடுத்த வானிலை ஆய்வு மையம்..!

கனமழை எதிரொலி: சென்னை புறநகர் மின்சார ரயில் சேவை தற்காலிகமாக நிறுத்தம்

சென்னையில் அம்மா உணவகங்களில் இன்று இலவச உணவு! தமிழக அரசு அறிவிப்பு..!

புயல் கரையை கடப்பது தாமதமா? நாளை தான் கடக்குமா? தமிழ்நாடு வெதர்மேன் சொல்வது என்ன?

Show comments