Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அணுச‌க்‌தி ஒ‌ப்ப‌ந்த‌ம் கை‌விட‌ப்பட‌வி‌ல்லை: ‌பிரதம‌ர்!

Webdunia
புதன், 31 அக்டோபர் 2007 (10:39 IST)
இந்தி ய- அமெரிக் க அணுசக்த ி ஒப்பந்தத்த ை நடைமுறைப்படுத்துவதில ் சி ல சிக்கல்கள ் உள் ள போதிலும ், அத ு கைவிடப்படவில்ல ை என்ற ு பிரதமர ் மன்மோகன ் சிங ் தெ‌ரி‌வி‌த்துள்ளார ்.

இந்திய ா வந்துள் ள ஜெர்மன ் அதிபர ் ஏஞ்சல ா மெர்கெலுடன ் பிரதமர ் மன்மோகன ் சிங ் செய்தியாளர்கள ை‌ ச ் சந்தித்தார ்.

அப்போத ு, அணுச‌க்‌த ி ஒப்பந் த விவகாரத்தில ் தேசி ய அளவில ் ஒருமித் த கருத்த ை உருவாக்கும ் முயற்சிகள ் தொடர்ந்த ு நடைபெற்ற ு வருவதா க பிரதமர ் கூறினார ்.

இந் த ஒப்பந்தத்திற்க ு இடதுசார ி கட்சிகள ் எதிர்ப்ப ு தெரிவித்த ு வருவத ு பற்ற ி கருத்த ு தெரிவித் த பிரதமர ், ஜனநாய க நடைமுறையில ் ஆதரிப்பவர்களையும ், அரவணைத்த ு செல் ல வேண்டியத ு அவசியம ் என்றார ்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சென்னையில் மூடப்பட்ட சுரங்கப்பாதைகள் எவை எவை? மாநகராட்சி தகவல்..!

ஃபெஞ்சல் புயல் கரையை கடப்பது எப்போது? புதிய அப்டேட் கொடுத்த வானிலை ஆய்வு மையம்..!

கனமழை எதிரொலி: சென்னை புறநகர் மின்சார ரயில் சேவை தற்காலிகமாக நிறுத்தம்

சென்னையில் அம்மா உணவகங்களில் இன்று இலவச உணவு! தமிழக அரசு அறிவிப்பு..!

புயல் கரையை கடப்பது தாமதமா? நாளை தான் கடக்குமா? தமிழ்நாடு வெதர்மேன் சொல்வது என்ன?

Show comments