Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அமெ‌ரி‌க்க‌ச் செயல‌ர் ‌பிரதமருட‌ன் ச‌ந்‌தி‌ப்பு!

Webdunia
செவ்வாய், 30 அக்டோபர் 2007 (18:01 IST)
அமெ‌ரி‌க்கா‌வி‌ன் கருவூலச் செயலர் ஹெ‌ன்‌றி பா‌ல்ச‌ன் புதுடெ‌ல்‌லி‌யி‌ல் ‌பிரதம‌ர் ம‌ன்மோக‌ன்‌‌சி‌ங்கை‌ச் ச‌ந்‌தி‌த்தா‌ர்.

‌ இ‌‌ந்‌திய அமெ‌ரி‌க்க அணுச‌க்‌தி ஒ‌ப்ப‌ந்த‌ம் ச‌ர்‌ச்சை‌யி‌ல் ‌சி‌க்‌கியு‌ள்ள ‌நிலை‌யி‌ல ், இ‌ந்‌திய‌ப் பொருளாதார‌ம் வள‌ர்‌‌ச்‌சியடைவத‌ற்கு உ‌ள்ள வா‌‌ய்‌ப்புக‌ள் கு‌றி‌த்து இருவ‌ரு‌ம் ‌விவா‌தி‌த்தன‌ர் எ‌ன்று செ‌ய்‌திக‌ள் தெ‌ரி‌வி‌க்‌கி‌ன்றன.

அமெ‌ரி‌க்க ா அணுச‌க்‌தி ஒ‌ப்ப‌ந்த‌த்தை அடு‌த்த ஆ‌ண்டி‌ற்கு‌ள் செய‌ல்படு‌த்த வே‌ண்டு‌ம் எ‌ன்று ‌நி‌ர்‌ப்ப‌ந்த‌ம் கொடு‌த்து வரு‌கிறது.

இதை அ‌‌ந்நா‌ட்டு அயலுறவு அமை‌ச்ச‌ர் கா‌ண்ட‌லீசா ரை‌‌ஸ ், செயல‌‌ர் ‌நி‌க்கோர‌ஸ் ப‌ர்‌ன்‌ஸ் ஆ‌கியோரு‌ம் உறு‌தி செ‌ய்து‌ள்ள‌ன‌ர்.

இ‌ந்‌நிலை‌யி‌ல் ‌பிரதமருடனான ஹெ‌ன்‌றி பா‌ல்ச‌னி‌ன் ச‌ந்‌‌தி‌ப்பு மு‌க்‌கிய‌த்துவ‌ம் பெறு‌கிறது.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் பிரச்சாரம் செய்த அமைச்சர் உதயநிதி.. கொடுத்த வாக்குறுதிகள்..!

மூன்றாவது முறை பிரதமரானதும் முதலில் ரஷ்யா செல்லும் மோதி - புதினுடன் என்ன பேசவுள்ளார்?

சென்னை ரிச்சி ஸ்ட்ரீட்டில் ரவுடியிசம்? பட்டபகலில் யூட்யூபரை மிரட்டும் போதை ஆசாமிகள்! – வைரலாகும் வீடியோ!

இன்று இரவு 7 மணி வரை 18 மாவட்டங்களில் கனமழை.. சென்னையில் மழை பெய்யுமா?

முதல்வரின் புதுக்கோட்டை பயணம் திடீர் ரத்து.. என்ன காரணம்?

Show comments