Webdunia - Bharat's app for daily news and videos

Install App

க‌ர்நாடகா‌வி‌ல் இ‌ன்று ஆளுந‌ர் மு‌ன்பு எ‌ம்.எ‌ல்.ஏ‌க்க‌ள் அ‌ணிவகு‌ப்பு!

Webdunia
திங்கள், 29 அக்டோபர் 2007 (11:02 IST)
க‌ர்நாட க ப ா.ஜ. க‌ மற்றும ் மதசார்பற் ற ஜனதாத ள ச‌ட்டம‌ன்ற உறு‌ப்‌பின‌ர்க‌‌ளி‌ன் கூட்டம ் பெங்களூரில ் இன்ற ு நடைபெறுகிறத ு. இந் த கூட்டத்திற்க ு பின்னர ் இவ்விர ு கட்சிகளின ் உறு‌ப்‌பின‌ர்களு‌ம் ஆளுந‌ர ் முன்ப ு ஆஜர்படுத்தப்படுகிறார்கள ்.

அப்போத ு தம்ம ை ஆதரிக்கும ் ச‌ட்டம‌ன்ற உறு‌ப்‌பின‌ர ்களிடமிருந்த ு தனித்தனியா க பிரமாணப ் பத்திரங்கள ை பெற்ற ு ஆளுந‌ரிடம ் அளிக் க எடியூரப்ப ா திட்டமிட்டுள்ளார ்.

முன்னதா க கர்நாட க மாநி ல ப ா.ஜ. க‌ விவகாரங்கள ை கவனித்துக ் கொள்ளும ் அக்கட்சியின ் மூத் த தலைவர ் யஷ்வந்த ் சின்ஹ ா நேற்ற ு கர்நாட க மாநி ல ஆளுநர ் ராமேஷ்வர ் தாக்கூர ை சந்தித்த ு, ப ா.ஜ. க‌வ ை ஆட்ச ி அமைக் க அழைக்குமாற ு கேட்டுக ் கொண்டார ்.

இதற்கிடைய ே, முடக்க ி வைக்கப்பட்டுள் ள கர்நாட க சட்டசபைய ை கலைக் க வேண்டியத ு அவசியம ் என்ற ு கர்நாட க மாநி ல காங்கிரஸ ் தலைவர ் எம ். மல்லிகார்ஜு ன கார்க ே ஆளுநர ை சந்தித்த ு வலியுறுத்த ி உள்ளார ். சட்டசபைய ை கலைக் க வேண்டும ் என்பதில ் மத்தி ய அரசும ் ஆர்வம ் கொண்டுள்ளதா க தகவல்கள ் தெரிவிக்கின்ற ன.

காங்கிரசுடன ் சேர்ந்த ு கூட்டண ி ஆட்ச ி அமைக் க முயன் ற மதச்சார்பற் ற ஜனதாதளக ் கட்ச ி மூத் த தலைவர ் எ‌‌ம்.‌பி. பிரகாஷ ் மேற்கொண் ட முயற்ச ி தோல்வியடைந்துள்ளத ு. இ‌ந்நிலையில ், ப ா.ஜ. க‌வுடன ் சேர்ந்த ு ஆட்சியமைக் க அவர ் விரும்பவில்ல ை என்பதால ் மதச்சார்பற் ற ஜனதாதளம ் கட்ச ி உடையும ் ஆபத்த ு ஏற்பட்டுள்ளத ு.

மேலு‌ம ், ப ா.ஜ. க‌வுக்க ு ஆதரவ ு தெரிவித்துள் ள முன்னாள ் முதல்வர ் எச ். ட ி. குமாரசாம ி, தமத ு ஆதரவ ு ச‌ட்ட‌ம‌ன்ற உறு‌ப்‌பின‌ர்களை பெங்களூரில ் இருந்த ு 40 க ி. ம ீ. தொலைவில ் உள் ள ஓய்விடம ் ஒன்றில ் தங் க வைத்துள்ளதா க கூறப்படுகிறத ு.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இந்தியா வருகிறார் பிரிட்டன் மன்னர் சார்லஸ்.. புற்றுநோய்க்கு சிகிச்சையா?

இன்று காலை 10 மணி வரை 6 மாவட்டங்களில் கொட்டப்போகும் மழை: வானிலை ஆய்வு மையம்..!

உலக அளவில் இந்தியாவின் நன் மதிப்பை கெடுக்கும் அதானி குழுமம்: டாக்டர் கிருஷ்ணசாமி

தமிழகத்தில் கூடுதல் விமானங்களை இயக்குகிறது ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ்: முழு விவரங்கள்..!

தவெக மாநாட்டுக்கு இடம் கொடுத்தவர்களுக்கு மரியாதை.. பொறுப்பாளர்களுக்கு தங்க மோதிரம்..!

Show comments