Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கா‌ங்.வுட‌ன் ஆ‌ட்‌சி அமை‌க்க முய‌ன்ற ‌பிரகாசுட‌‌ன் எடியூர‌ப்பா ‌திடீ‌ர் ச‌ந்‌தி‌ப்பு!

Webdunia
ஞாயிறு, 28 அக்டோபர் 2007 (16:11 IST)
கர்நாட க மாநிலத்தில ் அரச ு அமைப்பத ு தொடர்பா க பா.ஜ.க. தலைவர ் எடியூரப்ப ா, கா‌ங்‌‌‌‌‌கிரசுட‌ன் கூ‌ட்ட‌ணி சே‌ர்‌ந்து ஆ‌ட்‌சி அமை‌க்க முய‌ன்ற மதசார்பற் ற ஜனதாதள மூ‌த்த தலை வ‌ர் ‌ எ‌ம்.‌பி. பிரகாசை ‌ சந்தித்த ு பேசினார ்.

கர்நாட க மாநி ல அரசியலில ் நேற்ற ு திடீர ் திருப்பம ் ஏற்பட்ட ு பார‌திய ‌ஜனதா கட‌்‌சி ஆட்ச ி அமைக் க ஆதரவ ு தருவதா க மதசார்பற் ற ஜனதாதளம ் அறிவித்தத ு. இதனையடுத்த ு இர ு கட்சிய ை சேர்ந் த பிரதிநிதிகளும ் ஆளுநரை சந்தித்த ு ஆட்ச ி அமைக் க உரிம ை கோரியுள்ளனர ்.

இந்நிலையில ் மதசார்பற் ற ஜனதாத ள மூத் த தலைவர் எ‌ம்‌.‌பி. பிரகாச ை, ப ா.ஜ.க. மாநி ல தலைவர ் எடியூரப்ப ா சந்தித்த ு பேசினார ். காங்கிரசோட ு இணைந்து எ‌ம்.‌பி. பிரகாஷ ் ஆட்ச ி அமைக் க முயற்ச ி மேற்கொண்டார ். ஆனால ் பின்னர ் திடீர ் திருப்பம ் ஏற்பட்ட ு மதசார்பற் ற ஜனதாதளம ், பா.ஜ.க. ஆட்ச ி அமைக் க ஆதரவ ு தெரிவித்தத ு.

இதனால ், கட்ச ி தன்ன ை ஏமாற்றிவிட்டதா க எ‌ம்.‌பி. பிரகாஷ ் கோ பமடை‌ந்த ுள்ளார ். இந்நிலையில ் எடியூரப்ப ா அவர ை சந்தித்த ு பேசியுள்ளார ். எ‌ம்.‌பி. பிரகாஷ ் இல்லத்திற்க ு சென் ற எடியூரப்ப ா, ஆட்ச ி அமைக் க ஆதரவ ு கோரியதோட ு, அமைச்சரவையிலும ் இடம்பெ ற வேண்டும ் என்ற ு கேட்டுக ் கொண்டுள்ளார ்.

இதனிடைய ே, ஆட்ச ி அமைப்பத ு தொடர்பா க விவாதிப்பதற்கா க பா.ஜ.க.‌வி‌ன் ஆலோசனைக ் கூட்டம ் பெங்களூரில ் நடைபெற்ற ு வருகிறத ு.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தென் மாவட்டங்களுக்கு பொங்கல் சிறப்பு ரயில்: தெற்கு ரயில்வே அறிவிப்பு..

விக்கிரவாண்டியில் பள்ளி குழந்தை உயிரிழந்த சம்பவம்: தாளாளர் உட்பட 3 பேர் கைது

பேஸ்புக் காதலியை திருமணம் செய்ய பாகிஸ்தான் சென்ற இந்தியர்.. நடந்த விபரீதம்..!

எருமை மாடாடா நீ? பேப்பர் எங்கே? உதவியாளரை ஒருமையில் திட்டிய அமைச்சர்..!

டெல்லி சட்டமன்ற தேர்தல் தேதி அறிவிப்பு எப்போது? தயார் நிலையில் தேர்தல் ஆணையம்..!

Show comments