Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ந‌ந்‌தி‌கிரா‌மி‌ல் கு‌ண்டு வெடி‌ப்பு: 3 பே‌‌ர் ப‌லி!

Webdunia
ஞாயிறு, 28 அக்டோபர் 2007 (12:19 IST)
மேற்குவங் க மாநிலம ் நந்திகிராமில ் இன்ற ு கால ை பயங்க ர குண்ட ு ஒன்ற ு வெடித்ததில ் 3 பேர ் உடல ் சிதற ி பரிதாபமா க கொல்லப்பட்டனர ்.

தொழிற்சாலைகளுக்க ு நிலங்கள ் ஆக்கிரமிக்கப்படுவத ை எதிர்த்த ு வரும ் இயக்கத்தின ் சார்பில ் நந்திகிராமில ் இன்ற ு பந்த்திற்க ு அழைப்ப ு விடுக்கப்பட்டிருந்தத ு.

இந் த நிலையில ் கெஜூர ி என் ற இடத்தில ் உள் ள மார்க்சிஸ்ட ் கம்யூனிஸ்ட ் கட்ச ி அலுவலகம ் அருக ே இன்ற ு கால ை பயங்க ர குண்ட ு ஒன்ற ு வெடித்தத ு. இதில ் மார்க்சிஸ்ட ் கம்யூனிஸ்ட ் கட்சிய ை சேர்ந் த 3 பேர ் சம்ப வ இடத்திலேய ே உடல ் சிதற ி ப‌லியா‌யின‌ர்.

தொழிற்சாலைகளுக்க ு நிலம ் ஆக்கிரமிக்கப்படுவத ை எதிர்த்த ு வரும ் பூம ி பாதுகாப்ப ு இயக்கம ் தான ் இந் த குண்டுவெடிப்ப ு சம்பவத்திற்க ு காரணம ் என்ற ு மார்க்சிஸ்ட ் கம்யூனிஸ்ட ் கட்ச ி குற்றம்ச ா‌‌ற்‌‌ற ியுள்ளத ு. பூம ி பாதுகாப்ப ு இயக்கத்த ை சேர்ந்தவர்கள ் மார்க்சிஸ்ட ் கம்யூனிஸ்ட ் கட்ச ி அலுவலகம ் மீத ு குண்டுகள ை வீசியதா க அக்கட்ச ி கூறியுள்ளத ு.

ஆனால ் இந்தக ் குற்றச்சாட்ட ை அந் த இயக்கம ் மறுத்துள்ளத ு. சம்பவத்தில ் உயிரிழந்தவர்கள ் குண்டுகள ை தயாரிக்கும ் பணியில ் ஈடுபட்டிருந் த போத ு அத ு வெடித்ததா க பூம ி பாதுகாப்ப ு இயக்கம ் குற்றம்ச ா‌ற்‌ற ியுள்ளத ு.

நந்திகிராமில ் நேற்ற ு நடைபெற் ற மோதலின ் போத ு பூம ி பாதுகாப்ப ு இயக்கத்த ை சேர்ந் த ஒருவர ் கொல்லப்பட்டதைக ் கண்டித்த ு இன்றை ய பந்த்திற்க ு அழைப்ப ு விடுக்கப்பட்டுள்ளத ு.

குண்டுவெடிப்ப ு சம்பவத்த ை தொடர்ந்த ு நந்திகிராமில ் பலத்த பாதுகாப்ப ு போடப்பட்டுள்ளத ு.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தென் மாவட்டங்களுக்கு பொங்கல் சிறப்பு ரயில்: தெற்கு ரயில்வே அறிவிப்பு..

விக்கிரவாண்டியில் பள்ளி குழந்தை உயிரிழந்த சம்பவம்: தாளாளர் உட்பட 3 பேர் கைது

பேஸ்புக் காதலியை திருமணம் செய்ய பாகிஸ்தான் சென்ற இந்தியர்.. நடந்த விபரீதம்..!

எருமை மாடாடா நீ? பேப்பர் எங்கே? உதவியாளரை ஒருமையில் திட்டிய அமைச்சர்..!

டெல்லி சட்டமன்ற தேர்தல் தேதி அறிவிப்பு எப்போது? தயார் நிலையில் தேர்தல் ஆணையம்..!

Show comments