Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ச‌ல்மா‌ன் கா‌ன் வெ‌ளிநாடு செ‌ல்ல அனும‌தி!

Webdunia
சனி, 27 அக்டோபர் 2007 (18:23 IST)
மான் வேட்டையாடிய வழக்கில் தண்டனை பெற்று ‌பிணை‌யி‌ல ் வெளிவந்துள்ள நடிகர் சல்மான் கான், வெளிநாடு செல்ல ராஜஸ்தான் உயர் நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.

இதுதொடர்பாக சல்மான் கான் சார்பில் ராஜஸ்தான் உயர் நீதிமன்றத்திலும், மாஜிஸ்திரேட் நீதிமன்றத்திலும் மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது.

விசாரணைக்குப் பிறகு நவம்பர் 2 முதல் 10-ஆம் தேதி வரை அவர் டிரினிடாட் செல்வதற்கு இரண்டு நீதிமன்றங்களும் அனுமதி வழங்கின.

சல்மான் கான ், டிரினிடா‌ட்டில் நிகழ்ச்சி ஒன்றிலும், அவர் நடித்த சாவாரியா திரைப்பட சிறப்புக் காட்சியிலும் பங்கேற்க உள்ளா‌ர்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இன்றிரவு 10 மணி வரை வெளுத்து கட்டப்போகும் மழை: 11 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை..!

அரிட்டாபட்டியில் ஹிந்துஸ்தான் ஜிங்க் நிறுவனம்.. மத்திய அமைச்சருக்கு மதுரை எம்பி கடிதம்..!

ஃபெங்கல் புயல் எதிரொலி: ரெட் அலர்ட், ஆரஞ்ச் அலர்ட், மஞ்சள் அலர்ட் மாவட்டங்கள் அறிவிப்பு..!

போர் நிறுத்தம் எதிரொலி: மகிழ்ச்சியுடன் நாடு திரும்பும் லெபனான் மக்கள்..!

மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங்கை சந்தித்த கனிமொழி.. என்ன காரணம்?

Show comments