Webdunia - Bharat's app for daily news and videos

Install App

க‌ர்நாடகா‌வி‌ல் ஆ‌ட்‌சி அமை‌க்‌கிறது பா.ஜ.க.!

Webdunia
சனி, 27 அக்டோபர் 2007 (15:15 IST)
கர்நாட க அரசியலில ் புதி ய திருப்பமா க பா.ஜ.க. ஆட்ச ி அமைக் க ஆதரவ ு அளிக் க மதசார்பற் ற ஜனத ா தளம ் முடிவ ு செய்துள்ளத ு.

கர்நாட க மாநிலத்தில ் ஹெச ். ட ி. குமாரசாம ி தலைமையில ் மதசா‌ர்ப‌ற் ற ஜனதாதள‌ம ் ( ஜ ே. ட ி. எஸ ்.) - ப ா.ஜ.க. கூட்டண ி ஆட்ச ி நடைபெற்றத ு.

ஏற்கனவ ே செய்த ு கொண் ட ஒப்பந்தத்தின ் பட ி ஆட்சிப ் பொறுப்ப ை ப ா.ஜ.க. விடம ் ஒப்படைக் க ஜ ே. ட ி. எஸ ். மறுத்த ு விட்டத ு. எனவ ே அக்டோபர ் 6 ஆம ் தேத ி தனத ு ஆதரவ ை ப ா.ஜ.க. ‌ வில‌க்‌கி‌க ் கொ‌ண்டத ு. இதனால ் குமாரசாம ி தலைமையிலா ன அமைச்சரவ ை ராஜினாம ா செய்தத ு.

‌ பிறக ு, கடந் த 9 ஆம ் தேத ி கர்நாடகாவில ் குடியரச ு தலைவர ் ஆட்ச ி அமல்படுத்தப்பட்டத ு. அரசியல ் கட்சிகள ் புதி ய கூட்டண ி ஏற்படுத் த ஏதுவா க சட்டசப ை கலைக்கப்படவில்ல ை.

இ‌ந்‌நிலை‌யி‌ல ், இன்ற ு பெங்களூருவில ் செய்தியாளர்களிடம ் பேசி ய ஜ ே. ட ி. எஸ ். செய்தித ் தொடர்பாளர ் ஒய ். எஸ ். வ ி. தட்ட ா, ப ா.ஜ.க. தலைமையில ் அரச ு அமைந்தால ், தங்கள ் கட்ச ி ஆதரவ ு அளிக்கும ் என்ற ு கூறினார ்.

இத ை மு‌‌ன்னா‌ள ் முத‌‌ல்வ‌ர ் குமாரசா‌மியு‌ம ் உறு‌தி செ‌ய்து‌ள்ளா‌ர ். ஆதரவ‌ளி‌க்கு‌ம ் முடி‌வி‌ற்கா ன கடித‌ம ் ஏ‌ற ் கனவ ே ஆளுந‌ர ் ராமே‌ஸ்வ ர தாகூரு‌க்க ு அனு‌ப ்ப‌ப ்ப‌ட்ட ு ‌ வி‌ட்டத ு எ‌ன்று‌ம ் அவ‌ர ் தெ‌ரி‌வி‌த்து‌ள்ளா‌ர ்.

ப ா.ஜ.க ஆ‌ட்‌‌சி அமை‌த்தா‌ல ் முன்னாள ் துண ை முதல்வர ் எடியூரப்பா முதல்வர ் பதவ ி ஏற ்பா‌‌ர் என்ற ு தெரிகிறத ு.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தென் மாவட்டங்களுக்கு பொங்கல் சிறப்பு ரயில்: தெற்கு ரயில்வே அறிவிப்பு..

விக்கிரவாண்டியில் பள்ளி குழந்தை உயிரிழந்த சம்பவம்: தாளாளர் உட்பட 3 பேர் கைது

பேஸ்புக் காதலியை திருமணம் செய்ய பாகிஸ்தான் சென்ற இந்தியர்.. நடந்த விபரீதம்..!

எருமை மாடாடா நீ? பேப்பர் எங்கே? உதவியாளரை ஒருமையில் திட்டிய அமைச்சர்..!

டெல்லி சட்டமன்ற தேர்தல் தேதி அறிவிப்பு எப்போது? தயார் நிலையில் தேர்தல் ஆணையம்..!

Show comments