Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சிறந்த நாடகத்திற்கான போட்டி!

Webdunia
சனி, 27 அக்டோபர் 2007 (13:38 IST)
மகேந்திர ா அண்ட ் மகேந்திர ா நிறுவனம ் வழங்கும ் சிறந் த நாடகத்திற்கா ன போட்ட ி அறிவிக்கப்பட்டுள்ளத ு. இந் த போட்டியில ் ஆங்கிலம ், ஹிந்த ி, மற் ற பிராந்தி ய மொழிகளில ் நாடகம ் நடத்துபவர்கள ் பங்கேற்கலாம ்.

மகேந்திர ா அண்ட ் மகேந்திர ா நிறுவனம ் கடந் த இரண்ட ு ஆண்டுகளா க அகி ல இந்தி ய அளவில ் சிறந் த நாடகங்களுக்கா ன விருத ு வழங்க ி வருகிறத ு. தற்போத ு மூன்றாவத ு ஆண்டிற்கா ன போட்டிய ை அறிவித்துள்ளத ு.

இந் த விருத ு சிறந் த நாடகத்திற்கா ன வசனம ், இயக்கம ், நடிப்ப ு, ஒள ி அமைப்ப ு, ஒல ி அமைப்ப ு, ஒப்பன ை, நடிகர ், நடிக ை, துண ை நடிகர ், துண ை நடிக ை, நாட க கத ை ஆசிரியர ் ஆகி ய பிரிவுகளில ் வழங்கப்படும ்.

இந் த விருத ு அடுத் த ஆண்ட ு மார்ச ் மாதத்தில ் மும்பையில ் நடைபெறும ் விழாவில ் வழங்கப்படும ்.

இந் த போட்டியில ் பங்கேற்கும ் நாடகங்கள ் இந்தியாவில ் அல்லத ு அந்நி ய நாடுகளின ் கதையா க இருக்கலாம ். அல்லத ு இந் த கதைகள ை தழுவ ி தயாரிக்கபட் ட நாடகமா க இருக்கலாம ். வசனம ் உள் ள நாடகமாகவ ோ, அல்லத ு அங் க அசைவுகளின ் மூலம ் நடிக்கும ் நாடகமாகவும ் இருக்கலாம ். அத்துடன ் பொம்மலாட்டம ், நடனம ், நவீ ன ஊடகமா ன மல்ட ி - மீடிய ா ஆகி ய நாடகங்களாகவும ் இருக்கலாம ்.

இந் த‌ப் போட்டியில ் பங்கேற்கும ் நாட க குழுக்கள ், தனி நபர்களுக்க ு பரந் த நாட க ரசிகர்கள ் மத்தியில ், அவர்களின ் திறமைய ை வெளிப்படுத்தும ் வாய்ப்ப ு வழங்கப்படும ்.

இந் த‌ப் போட்டியில ் கலந்த ு கொள் ள டிசம்பர ் 31 ந ் தேத ி வர ை விண்ணப்பிக்கலாம ்.

சர்வதே ச அளவில ் நாடகத்துறையில ் புகழ்பெற்றவர்கள ் இடம்பெறும ் நடுவர்கள ் குழ ு, அடுத் த வருடம ் ஜனவர ி மாதத்தில ் சிறந் த நாடகங்கள ை நடுவர்கள ் குழ ு தேர்ந்தெடுக்கும ்.

இந் த விருதுக்கா ன போட்டியின ் இயக்குநர ் ரவ ி துப ே செய்தியாளர்களிடம ் கூறுகையில ், கடந் த வருடம ் நடந் த போட்டிக்க ு இந்தியாவின ் பல்வேற ு பகுதிகளில ் இருந்தும ் 90 நாடகங்கள ் பங்கேற்ற ன. இந் த வருடம ் நடக்கும ் போட்டிக்கா க ப ா‌ட ்ன ா, லக்ன ோ, சண்டீகர ், அகமதாபாத ், பரோட ா, கொச்ச ி ஆகி ய நகரங்களுக்க ு சென்ற ு விளக்கியுள்ளேன ். ஆதலால ் அதிகளவ ு நாடகங்கள ் போட்டியில ் பங்கேற்கும ் என்ற ு எதிர்பார்க்கி்ன்றோம ்.

இந் த நாட க போட்டிய ை பற்ற ி பிரப ல நடிக ை நீன ா குப்த ா கூறுகையில ், இந் த போட்ட ி இந்தியாவில ் உள் ள நாட க குழுக்கள ை ஊக்குவிக்கவும ், புனரமைக்கவும ் நடத்தப்படுகிறத ு. இந் த போட்டியின ் மூலம ் இந்தி ய நாட க உலகின ் திறம ை வெளிப்படுத்தப்படும ்.

சென் ற வருடம ் நாட க துறையின ் முன்னோடிகளா ன சியாம ் பெனகல ், அனித ா ரத்தினம ், ஜாய ் மிக்கேல ், அமோல ் பலேகர ், மகேஷ ் எல்கின்ஷர ் அடங்கி ய நடுவர ் குழ ு, இறுதிகட் ட போட்டிய ை நடத்த ி, விருதுக்கானவர்கள ை தேர்ந்தெடுத்தத ு.

இந் த வருடம ் நடுவர ் குழுவில ் சபன ா ஆஷ்ம ி, இலாஅர ு‌ண், சியம்மந்த ் ஜலான ், எம ். எஸ ். சத்யூவ ், ஜபார ் ஹ ை, க ே. ரய்ன ா ஆகியோரும ் பங்கேற்பார்கள ் என்ற ு நீன ா குப்த ா தெரிவித்தார ்.

அகி ல இந்தி ய அளவிலா ன சிறந் த நாடகங்கள ை தேர்ந்தெடுத்த ு விருத ு வழங்கும ் மகேந்திர ா அண்ட ் மகேந்திர ா நிறுவனம ், இந்தியாவின ் முதல ் பத்த ு தொழில ் நிறுவனங்களில ் இடம ் பெற்றுள் ள நிறுவனமாகும ்.

உல க அளவில ் டிராக்டர ் உற்பத்தியில ் ஈடுபட்டுள் ள முன்னண ி ஐந்த ு டிராக்டர ் உற்பத்த ி செய்யும ் நிறுவனங்களில ், மகேந்திர ா அண்ட ் மகேந்திராவும ் இடம ் பெற்றுள்ளத ு என்பத ு குறிப்பிடத்தக்கத ு.

அத்துடன ் இத ு டிரக ், வேன ் போன் ற வாகனங்களையும ் உற்பத்த ி செய்கிறத ு. இந் த குழுமம ் வாக ன உற்பத்திக்க ு தேவையா ன பாகங்கள ் தயாரிப்ப ு, தகவல ் தொழில்நுட்பம ், தொலைபேச ி துற ை, அடிப்பட ை கட்டுமானம ் ஆகி ய தொழில்களிலும ் ஈடுபட்டுள்ளத ு.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ராக்கெட்டுகளை உருவாக்கும் மனிதர்களை உருவாக்கியவர் அப்துல் கலாம்! - ஈஷா இன்சைட் நிகழ்ச்சியில் இஸ்ரோ தலைவர் சோம்நாத் பேச்சு!

பிறந்த நாள் கொண்டாட்டத்தில் தன்னைத் தானே சுட்டுக் கொண்ட மாணவர்: அதிர்ச்சி சம்பவம்..!

இன்றிரவு 4 மாவட்டங்களில் வெளுத்து கட்டப்போகும் மழை: வானிலை ஆய்வு மையம்..!

2025ஆம் ஆண்டில் எத்தனை நாள் விடுமுறை? தமிழக அரசு அறிவிப்பின் முழு விவரங்கள்..!

பெண் போலீஸை கணவரே வெட்டி கொலை செய்த கொடூரம்.. தந்தைக்கும் படுகாயம்..!

Show comments