Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நவ‌ம்ப‌ர் 16 வரை அணுச‌க்‌தி ஒ‌ப்ப‌ந்த‌ம் ‌நிறு‌த்‌தி வை‌ப்பு: ம‌த்‌திய அரசு அ‌றி‌வி‌ப்பு!

Webdunia
செவ்வாய், 23 அக்டோபர் 2007 (14:05 IST)
ஐ‌க்‌கி ய மு‌ற்போ‌க்குக ் கூ‌ட்ட‌ண ி- இடதுசா‌ரிக‌ள ் உய‌ர்ம‌ட் ட ஆ‌ய்வு‌க்குழு‌வி‌ன ் இறு‌த ி முடிவ ு தெ‌ரியு‌ம ் வர ை, ச‌ர்‌ச்சை‌க்கு‌ரி ய இ‌ந்‌தி ய- அமெ‌ரி‌க் க அணுச‌க்‌த ி ஒ‌ப்ப‌ந்த‌‌த்த ை ‌ நடைமுறை‌ப்படு‌த்து‌ம ் நடவடி‌க்கைக‌ள ் ‌ நிறு‌த்‌த ி வை‌க்க‌ப்படு‌ம ் எ‌ன்ற ு இடதுசா‌ரிக‌ளிட‌ம ் ம‌த்‌தி ய அரச ு தெ‌ரி‌வி‌த்து‌ள்ளத ு. ஆ‌ய்வு‌க ் குழு‌வி‌ன ் அடு‌த் த கூ‌ட்ட‌ம ் நவ‌‌ம்ப‌ர ் 16- ஆ‌ம ் தே‌த ி நடைபெறவு‌ள்ளத ு.

அணுச‌க்‌த ி ஒ‌ப்ப‌ந்த‌ம ் கு‌றி‌த்த ு ‌ விவா‌தி‌ப்பத‌ற்கா க உய‌ர்ம‌ட் ட ஆ‌ய்வு‌க்குழு‌வி‌ன ் கூ‌ட்ட‌ம ் பு‌த ு டெ‌‌ல்‌லி‌யி‌ல ் நே‌ற்ற ு நடைபெ‌ற்றத ு.

இ‌ந்த‌க ் கூ‌ட்ட‌த்‌தி‌ல ் அணுச‌க்‌த ி ஒ‌ப்ப‌ந்த‌த்த ை இய‌ல்பாக‌க ் கை‌விடு‌ம ் ‌ வித‌த்‌தி‌ல ், ‌ சி‌க்கல ை ஆற‌ப்போடு‌ம ் வகை‌யி‌ல ் முடிவ ு எடு‌க்க‌ப்ப‌ட்டதாக‌த ் தகவல‌றி‌ந் த வ‌ட்டார‌ங்க‌ள ் தெ‌‌ரி‌வி‌த்து‌ள்ள ன.

'' இ‌ன்றை ய கூ‌ட்ட‌த்‌தி‌ல ் அணுச‌க்‌த ி ஒ‌ப்ப‌ந்த‌ம ் தொட‌ர்பா க சுமூகமா க, ஆ‌க்கபூ‌ர்வமா ன முறை‌யி‌ல ் ‌ விவா‌தி‌க்க‌ப்ப‌ட்டத ு. சாத க, பாதக‌ங்க‌ள ், ஹை‌ட ் ச‌ட்ட‌த்‌தி‌ன ் பா‌தி‌ப்புக‌ள ், இ‌ந்‌தி ய வெ‌ளியுற‌வுக ் கொ‌ள்கைகளு‌க்க ு ஏ‌ற்பட‌விரு‌க்கு‌ம ் ‌ விளைவுக‌‌ள ், போ‌ன்றவையு‌ம ் ஆ‌ய்வ ு செ‌ய்ய‌ப்ப‌ட்ட ன.

இடதுசா‌ரிக‌ள ் எழு‌ப்‌பியு‌ள் ள எ‌ல்ல ா ச‌ந்தேக‌ங்களு‌க்கு‌ம ் உ‌ரியமுறை‌யி‌ல ் ‌ விள‌க்கம‌ளி‌க்க‌ப்படு‌ம ்'' எ‌ன்ற ு குழு‌வி‌ன ் தலைவ‌ர ் ‌ பிரணா‌ப ் முக‌ர்‌ஜ ி உறு‌த ி கூ‌றினா‌ர ்.

மேலு‌ம ், ஆ‌ய்வு‌க்குழு‌வி‌ன ் அடு‌த் த கூ‌ட்ட‌ம ் நவ‌ம்ப‌ர ் 16- ஆ‌ம ் தே‌த ி ‌ மீ‌ண்டு‌ம ் நடைபெறு‌ம ் எ‌ன்று‌ம ் அவ‌ர ் தெ‌ரி‌வி‌த்தா‌ர ். அனேகமா க இ‌ந்த‌க ் கூ‌ட்ட‌த்‌தி‌ல ் அணுச‌க்‌த ி ஒ‌ப்ப‌ந்த‌ம ் தொட‌ர்பா ன இறு‌தி முடிவ ு எடு‌க்கப்படு‌ம ் எ‌ன்ற ு கருத‌ப்படு‌கிறத ு.

கூ‌ட்ட‌த்‌தி‌ற்க ு மு‌ன்னதா க ஐ‌க்‌கி ய மு‌ற்போ‌க்கு‌‌க ் கூ‌ட்ட‌ணி‌த ் தலைவ‌ர்களு‌ம ், இடதுசா‌ரி‌க ் க‌ட்‌சிக‌ளி‌ன ் தலைவ‌‌ர்களு‌ம ் த‌னி‌த்த‌னிய ே கூட ி ‌ விவாதி‌த்தன‌ர ்.

இ‌தி‌ல ், ‌ பிரதம‌ர ் ம‌ன்மோக‌ன ் ‌ சி‌ங ் ‌ மி க இறு‌க்கமா ன ‌ நிலை‌யி‌ல ் கரு‌த்துகளை‌ப ் ப‌கி‌ர்‌ந்த ு கொ‌ண்டதாக‌த ் தகவல‌றி‌ந் த வ‌ட்டார‌ங்க‌ள ் தெ‌ரி‌வி‌‌த்த ன.

' அணுச‌க்‌த ி ஒ‌ப்ப‌ந்த‌த்தா‌ல ் ஆ‌ட்‌ச ி போகு‌ம ் எ‌ன்றா‌‌ல ் அத ு வே‌ண்டா‌ம ்' எ‌ன்ற ு அமை‌ச்ச‌ர ் லால ு ‌ பிரசா‌த ் யாத‌வ ் கூ‌றி‌யிரு‌க்‌கிறா‌ர ்.

' இ‌ப்போத ு தே‌ர்த‌ல ் வ‌ந்தா‌ல ் நா‌ம ் வெ‌ற்‌ற ி பெற‌ச ் சாதகமா ன சூழ‌ல ் இ‌ல்ல ை; கா‌ங்‌கிரசு‌க்க ே கூ ட அத ு ந‌ல்லத‌ல் ல' எ‌ன்ற ு சர‌த்பவா‌ர ் கூ‌றி‌யிரு‌க்‌கிறா‌ர ்.

மு‌ன்னதா க, நடைபெ‌ற் ற ஐ‌க்‌கி ய மு‌ற்போ‌க்கு‌க ் கூ‌ட்ட‌ணி‌யி‌ன ் ஆலோசனை‌க ் கூ‌ட்ட‌த்‌தி‌ல ், கூ‌ட்ட‌ணி‌க ் க‌ட்‌சிகளா‌ல ் தா‌ன ் கை‌விட‌ப்ப‌ட்டதாக‌க ் கருதுவதாகவு‌ம ், பத‌வ ி ‌ விலக‌ப ் போவதாகவு‌ம ் அ‌திரு‌ப்‌தியுட‌ன ் ‌ பிரதம‌ர ் ம‌ன்மோக‌ன ் ‌ சி‌ங ் தெ‌ரி‌வி‌த்ததா க செ‌ய்‌திக‌ள ் வெ‌ளியா‌னத ு.

அ‌ந்த‌ச ் செ‌ய்‌திகள ை ‌ பிரதம‌ர ் அலுவலக‌ம ் மறு‌த்து‌ள்ளத ு. அவ ை ஆதாரம‌ற்றவ ை எ‌ன்ற ு கா‌ங்‌கிர‌ஸ ் க‌ட்‌ச ி தெ‌ரி‌வி‌த்து‌ள்ளத ு.

மேலு‌ம ், ' ஐ‌க்‌கி ய மு‌ற்போ‌க்கு‌க ் கூ‌ட்ட‌ண ி - இடதுசா‌ரிக‌ள ் உய‌ர்ம‌ட் ட ஆ‌ய்வு‌க ் குழு‌வி‌ன ் கரு‌த்தை‌ப ் பொறு‌த்த ே அணுச‌க்‌த ி ஒ‌ப்ப‌ந்த‌த்த ை நடைமுறை‌ப்படு‌த்துவத ு கு‌றி‌த்த ு முடிவெடு‌க்க‌ப்படு‌ம ்' எ‌ன்ற ு ‌ பிரணா‌ப ் முக‌ர்‌ஜ ி கூ‌றி‌யு‌ள்ளத ு கு‌றி‌ப்‌பிட‌த்த‌க்கத ு.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் பிரச்சாரம் செய்த அமைச்சர் உதயநிதி.. கொடுத்த வாக்குறுதிகள்..!

மூன்றாவது முறை பிரதமரானதும் முதலில் ரஷ்யா செல்லும் மோதி - புதினுடன் என்ன பேசவுள்ளார்?

சென்னை ரிச்சி ஸ்ட்ரீட்டில் ரவுடியிசம்? பட்டபகலில் யூட்யூபரை மிரட்டும் போதை ஆசாமிகள்! – வைரலாகும் வீடியோ!

இன்று இரவு 7 மணி வரை 18 மாவட்டங்களில் கனமழை.. சென்னையில் மழை பெய்யுமா?

முதல்வரின் புதுக்கோட்டை பயணம் திடீர் ரத்து.. என்ன காரணம்?

Show comments