Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அணுச‌க்‌தி ஒ‌ப்ப‌ந்த‌ம் ‌தீ‌ர்வு காண இ‌ன்று உய‌ர்ம‌ட்ட குழு கூ‌‌ட்ட‌ம்!

Webdunia
திங்கள், 22 அக்டோபர் 2007 (10:33 IST)
அணுசக்தி ஒப்பந்தம் கு‌றி‌த்து இடதுச‌ா‌ரி க‌ட்‌சி தலைவ‌ர்களுட‌ன் பேச்சு நடத்தி தீர்வு காண்பதற்காக அமைக்கப்பட்ட உயர் மட்ட குழுவின் கூட்டம் இன்று டெல்லியில் நடைபெறுகிறது.

இந்திய ா- அமெரிக்க ா இடைய ே ஏற்பட்டுள் ள அணுசக்த ி ஒப்பந்தத்துக்க ு இடதுசார ி கட்சிகள ் கடும ் எதிர்ப்ப ு தெரிவித்த ு வருகின்ற ன. இடதுசாரிகளுடன ் உள் ள கருத்த ு வேறுபாடுகளுக்க ு தீர்வ ு காண்பதற்கா க, காங்கிரஸ ் கூட்டண ி மற்றும ் இடதுசார ி கட்ச ி தலைவர்கள ் அடங்கி ய அரசியல ் உயர்மட் ட குழ ு அமைக்கப்பட்ட ு உள்ளத ு. மத்தி ய மந்திர ி பிரணாப ் முகர்ஜ ி தலைமையில ் அமைக்கப்பட்டுள் ள இந் த குழுவின ் கூட்டங்களில ் இதுவர ை எந் த முடிவும ் எடுக்கப்படவில்ல ை.

இந் த நிலையில ், அரசுக்க ு அளித்துவரும ் ஆதரவ ை வாபஸ ் பெறும ் அளவுக்க ு இடதுசார ி கட்சிகள ் சென்றதால ், மத்தி ய அரச ு கவிழ்ந்த ு பாராளுமன்றத்துக்க ு இடைத்தேர்தல ் வரும ் சூழ்நில ை உருவானத ு.

அதைத்தொடர்ந்த ு, காங்கிரஸ ் தலைவர ் சோனிய ா, பிரதமர ் மன்மோகன்சிங ் இருவரும ் தங்கள ் நிலையில ் இருந்த ு இறங்க ி வந்தனர ். பாராளுமன்றத்துக்க ு இடைத்தேர்தல ் வராத ு என்ற ு திட்டவட்டமா க அவர்கள ் இருவரும ் அறிவித்தனர ்.

சமீபத்தில ் நைஜீரிய ா நாட்டில ் சுற்றுப்பயணம ் மேற்கொண்டபோத ு, அமெரிக் க ஜனாதிபத ி ஜார்ஜ ் புஷ்சுடன ் டெலிபோனில ் தொடர்புகொண்ட ு பேசி ய அவர ், ஒப்பந்தத்த ை அமல்படுத்துவதில ் இந்தியாவில ் உள் ள சிக்கல்கள ் பற்ற ி எடுத்துக்கூறினார ். இதனால ், அணுசக்த ி ஒப்பந்தம ் கைவிடப்படலாம ் என் ற தகவல ் வெளியானத ு.

ஆனால ், ஒப்பந்தத்தின ் மீத ு இன்னும ் தனக்க ு நம்பிக்க ை உள்ளதாகவும ், இந் த பிரச்சினையில ் சமர ச முயற்ச ி தொடர்ந்த ு நடந்த ு வருவதாகவும ் கடந் த வியாழக்கிழம ை அன்ற ு பிரதமர ் மன்மோகன்சிங ் அறிவித்தார ். இதனால ், அணுசக்த ி ஒப்பந் த விவகாரத்தில ் மத்தி ய அரசின ் நில ை பற்ற ி குழப்பமா ன நில ை ஏற்பட்டத ு.

இதற்கிடையில ், இடதுசார ி கட்சிகளுடன ் பேச்ச ு நடத்த ி தீர்வ ு காண்பதற்கா க அமைக்கப்பட் ட உயர ் மட் ட குழுவின ் கூட்டம ், இன்ற ு மால ை 4 மணிக்க ு டெல்லியில ் நடைபெறுகிறத ு.

இடதுசார ி கட்ச ி தலைவர்களின ் நிர்ப்பந்தம ் காரணமா க, அணுசக்த ி ஒப்பந் த விவகாரத்தில ் மத்தி ய அரசின ் நில ை என் ன என்பத ு இன்றை ய கூட்டத்தில ் தெரிவிக்கப்பட்டுவிடும ் என்ற ு எதிர்பார்க்கப்படுகிறத ு.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இன்றிரவு 10 மணி வரை வெளுத்து கட்டப்போகும் மழை: 11 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை..!

அரிட்டாபட்டியில் ஹிந்துஸ்தான் ஜிங்க் நிறுவனம்.. மத்திய அமைச்சருக்கு மதுரை எம்பி கடிதம்..!

ஃபெங்கல் புயல் எதிரொலி: ரெட் அலர்ட், ஆரஞ்ச் அலர்ட், மஞ்சள் அலர்ட் மாவட்டங்கள் அறிவிப்பு..!

போர் நிறுத்தம் எதிரொலி: மகிழ்ச்சியுடன் நாடு திரும்பும் லெபனான் மக்கள்..!

மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங்கை சந்தித்த கனிமொழி.. என்ன காரணம்?

Show comments