Webdunia - Bharat's app for daily news and videos

Install App

5 நாள் சுற்றுப் பயணத்தை முடித்துக்கொண்டு நாடு திரும்பினார் பிரதமர்!

Webdunia
வியாழன், 18 அக்டோபர் 2007 (20:19 IST)
ஐந்த ு நாள ் சுற்றுப ் பயணத்த ை முடித்துக்கொண்ட ு பிரதமர ் மன்மோகன ் சிங ் இன்ற ு தென ் ஆப்ரிக்காவில ் இருந்த ு டெல்ல ி திரும்பினார ்!

தென ் ஆப்ரிக்காவில ் நடைபெற் ற 2 நாள ் இப்ச ா மாநாட்டில ் பங்கேற் ற பிரதமர ் மன்மோகன ் சிங ் இன்ற ு கால ை தன ி விமானம ் மூலம ் டெல்ல ி திரும்பினார ். தென ் ஆப்ரிக்க ா, நைஜீரிய ா ஆகி ய நாடுகளில ் 5 நாள ் பயணமா க கடந் த 12 ஆம ் தேத ி சென் ற பிரதமர ் 13 ஆம ் தேத ி முதல ் 3 நாட்கள ் நைஜீரியாவில ் பல்வேற ு நிகழ்ச்சிகளில ் பங்கேற்றார ். அதனைத ் தொடர்ந்த ு 2 நாட்கள ் தென ் ஆப்ரிக்காவில ் உள் ள பிரிட்டோரியாவில ் நடைபெற் ற பிரேசில ், தென ் ஆப்ரிக்க ா மற்றும ் இந்திய ா ஆகி ய நாடுகள ் உறுப்பினர்களாகக ் கொண் ட இப்ச ா அமைப்பின ் 2 வத ு மாநாட்டில ் கலந்துகொண்டார ்.

இம்மாநாட்டில ் தென ் ஆப்ரிக் க அதிபர ் தப ோ மெபக்ச ி மற்றும ் பிரேசில ் அதிபர ் லூயிஸ ் இன்னோசிய ோ லுல ா- ட ா- சில்வ ா மற்றும ் மூன்ற ு நாடுகளிள ் உயர ் அதிகாரிகள ் கலந்த ு கொண்டனர ்.

இம்மாநாட்டில ் 3 நாடுகளும ் இணைந்த ு பணியாற்றுவத ு, பிராந்தி ய மற்றும ் சர்வதே ச பிரச்சனைகளில ் இணைந்த ு செயல்படுவத ு, தவி ர தெற்க ு - தெற்க ு ஒத்துழைப்ப ு குறித்தும ் விவாதிக்கப்பட்டத ு.

மூன்ற ு நாடுகளும ் இணைந்த ு ஒர ு கூட்டுப ் பிரகடனத்த ை வெளியிட்டுள்ள ன. தெற்க ு- தெற்க ு ஒத்துழைப்ப ு இன்றும ் ஆழமாகவும ், அத ே நேரத்தில ் வலிமைப்படுத்தவும ் உறுதிபூண்டுள்ளதா க அந் த பிரகடனம ் கூறுகின்றத ு.

தனத ு 5 நாள ் பயணத்தின ் போத ு பிரேசில ், நைஜீரிய ா மற்றும ் தென ் ஆப்ரிக்க ா உடனா ன இருதரப்ப ு ஒத்துழைப்ப ு குறித்த ு அந்நாட்ட ு தலைவர்களுடன ் பிரதமர ் மன்மோகன ் சிங ் பேச்ச ு நடத்தினார ்.

இம்மாநாட்டிற்க ு முன்னதா க பல்வேற ு முக்கி ய நிகழ்வுகள ் நடைபெற்ற ன. கல்வியாளர்கள ், வணிகர்கள ், நாடாளுமன் ற உறுப்பினர்கள ், பெண்கள ் அமைப்ப ு எ ன பல்வேற ு கலந்துரையாடல ் நிகழ்ச்சிகள ் நடைபெற்ற ன. இதில ் 3 நாடுகளைச ் சேர்ந் த வல்லுநர்களும ் இடம ் பெற்றிருந்தனர ்.

மூன்ற ு வெவ்வேற ு கண்டங்களைச ் சேர்ந் த உலகின ் ஜனநாய க நாடுகளா ன பிரேசில ், தென ் ஆப்ரிக்க ா மற்றும ் இந்திய ா இந் த இப்ச ா அமைப்பின ் உறுப்பினர்கள ் என்பதோட ு மூன்ற ு வளரும ் நாடுகள ் என்பத ு குறிப்பிடத்தக்கத ு.

பிராந்தி ய மற்றும ் சர்வதே ச பிரச்சனைகள ் இணைந்த ு ஒத்துழைப்புடன ் செயல்படுவத ு மற்றும ் வெப்பநில ை மாற்றம ், ஐ. ந ா. மறுசீரமைப்ப ு, உல க வர்த்த க அமைப்புடனா ன பேச்சுவார்த்த ை, ஆக்கப்பூர் வ பணிகளுக்க ு அண ு சக்தியைப ் பயன்படுத்துவத ு, மேலும ் மனி த குலத்துக்க ு பெரும ் அச்சுறுத்தல ை உருவாக்குவதுடன ் வளர்ச்சிய ை தடுத்த ு வறுமைய ை உருவாக்கும ் தீவிரவாதத்த ை தடுப்பத ு உள்ளிட் ட பிரச்சனைகளால ் ஒருங்கிணைந்த ு செயல்ப ட இப்ச ா நாடுகள ் முடிவெடுத்துஐள்ள ன என்பத ு குறிப்பிடத்தக்கத ு.

மேலும ் 3 நாடுகளிடைய ே வரும ் 2012 க்குள ் நடைபெறும ் வர்த்தகத்தின ் அளவ ை 30 பில்லியன ் டாலரா க உயர்த் த இலக்க ு நிர்ணயிக்கப்பட்டுள்ளத ு.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

நலத்திட்டங்களுக்கு கலைஞர் பெயர் வைக்காமல் கரப்பான்பூச்சி பெயரையா வைக்க முடியும்? - சீண்டிய உதயநிதி ஸ்டாலின்!

மகாராஷ்டிராவில் பாஜகவே எதிர்பாராத ஒரு வெற்றி கிடைத்துள்ளது.. திருமாவளவன்

பொங்கல் அன்று சி.ஏ பவுண்டேசன் தேர்வுகள்: தேதிகளை மாற்ற கடிதம் எழுதிய சு வெங்கடேசன் எம்பி..!

இன்று முதல் சென்னை கடற்கரை - செங்கல்பட்டு மின்சார ரயில் சேவையில் மாற்றம்..!

வலுப்பெற்ற காற்றழுத்த தாழ்வு பகுதி.. 2 நாட்களில் தமிழகம் நோக்கி..! 4 நாட்களுக்கு கனமழை!

Show comments