Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இ‌ன்று ஐ.மு. கூட்டணி தலைவ‌ர்க‌ள் கூ‌ட்‌ட‌ம்!

Webdunia
செவ்வாய், 16 அக்டோபர் 2007 (14:31 IST)
இந்த ியா- அமெரிக் க அண ு சக்த ி ஒப்பந்தத்த ை நடைமுறைப்படுத்துவதில ் ஏற்பட்டுள் ள பிரச்சனைகள ் குறித்த ு அமெரிக் க அதிபர ் புஷ்ஷிடம ் பிரதமர ் மன்மோகன ் சிங ் பே‌சிய நிலையில ் ஐக்கி ய முற்போக்க ு கூட்டண ி தலைவர்களின ் கூட்டம ் டெல்லியில ் இன்ற ு நடைபெறுகிறத ு.

பரபரப்பா ன சூழ்நிலையில ் நடைபெற உ‌ள்ள இந் த கூட்டத்தில ் மார்க்சிஸ்ட ் கம்யூனிஸ்ட ் கட்சியின ் பொதுச ் செயலாளர ் பிரகாஷ ் கரத ் கலந்த ு கொள்கிறார ்.

அண ு ஒப்பந் த விவகாரத்தில ் அரசின ் நிலைப்பாட்டில ் மாற்றம ் ஏற்பட்டுள்ளத ை தொடர்ந்த ு நாள ை மறுதினம ் நடைபெறுவதா க இருந் த மார்க்சிஸ்ட ் கம்யூனிஸ்ட ் கட்சியின ் பொலிட்பீர ோ கூட்டம ் ஒத்திவைக்கப்பட்டுள்ளத ு.

இதனிடைய ே இந்த ியா- அமெரிக் க அண ு சக்த ி ஒப்பந்தம ் தொடர்பா ன பிரச்சனையில ் இந்தியாவின ் உள்நாட்ட ு அரசியலில ் அமெரிக்க ா தலையிடாத ு என்ற ு அமெரிக் க செய்த ி தொடர்பாளர ் தெரிவித்துள்ளார ்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இன்றிரவு 10 மணி வரை வெளுத்து கட்டப்போகும் மழை: 11 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை..!

அரிட்டாபட்டியில் ஹிந்துஸ்தான் ஜிங்க் நிறுவனம்.. மத்திய அமைச்சருக்கு மதுரை எம்பி கடிதம்..!

ஃபெங்கல் புயல் எதிரொலி: ரெட் அலர்ட், ஆரஞ்ச் அலர்ட், மஞ்சள் அலர்ட் மாவட்டங்கள் அறிவிப்பு..!

போர் நிறுத்தம் எதிரொலி: மகிழ்ச்சியுடன் நாடு திரும்பும் லெபனான் மக்கள்..!

மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங்கை சந்தித்த கனிமொழி.. என்ன காரணம்?

Show comments