Webdunia - Bharat's app for daily news and videos

Install App

வட‌கிழ‌‌‌க்கு மா‌நில‌ங்க‌ளி‌ல் எ‌ய்‌ட்‌ஸ் தடு‌ப்பு இய‌க்க‌ம்!

Webdunia
சனி, 13 அக்டோபர் 2007 (16:53 IST)
நமது நா‌ட்டி‌ன் வட‌கிழ‌க்கு மா‌நில‌ங்க‌ளி‌ல் பர‌விவரு‌ம் எ‌ய்‌ட்‌ஸ் நோயை‌க் க‌ட்டு‌ப்படு‌த்த பு‌திய இய‌க்க‌த்தை ம‌த்‌திய அரசு தொட‌ங்‌கியு‌ள்ளது.

இ‌தி‌ல் ஐ.நா. எ‌ய்‌ட்‌ஸ் எ‌தி‌ர்‌ப்பு முகமையு‌ம ், தே‌சிய எ‌ய்‌ட்‌‌ஸ் க‌ட்டு‌ப்பா‌ட்டு ‌நிறுவனமு‌ம் இணை‌ந்து செய‌‌ல்படு‌கி‌ன்ற ன.

எ‌ய்‌ட்‌ஸ் ‌வி‌ழி‌ப்புண‌ர்வ ு, அ‌ந்நோயா‌ல் பா‌தி‌க்க‌ப்ப‌ட்டு‌‌ள்ள பெ‌‌ண்க‌ள ், குழ‌ந்தைகளு‌க்கு சமூக‌ப் பாதுகா‌ப்பு ஆ‌‌கியவ‌ற்றை அடி‌ப்படையாக‌க் கொ‌ண்டு இ‌ந்த இய‌க்க‌ம் செய‌ல்படு‌ம்.

இ‌த்‌தி‌ட்ட‌ம் கு‌றி‌த்து ம‌த்‌திய குடு‌ம்பநல இணையமை‌ச்ச‌ர் பனபாக ல‌ட்சு‌மி கூறுகை‌யி‌ல ், வட‌கிழ‌க்கு மா‌நில‌ங்க‌ள்தா‌ன் எ‌ய்‌ட்‌ஸ் நோயா‌ல் அ‌திகமாக பா‌தி‌க்க‌ப்ப‌ட்டு‌ உ‌ள்ள ன, எனவே அ‌ங்கு அ‌திக‌ கவன‌ம் தேவை‌ப்படு‌கிறது எ‌ன்றா‌ர்.

ஒ‌வ்வாரு ‌கிராம‌த்‌தி‌ற்கு‌ம் செ‌ல்லவு‌ள்ள இ‌ந்த இய‌க்க‌த்‌தி‌ற்காக ஆ‌ஸ்‌திரே‌லிய அரசு 8.9 ‌மி‌ல்‌லிய‌ன் டால‌ர்களை‌க் கொடு‌த்து‌ள்ளது.

வட‌கிழ‌க்‌கி‌ல் உ‌ள்ள 6 மா‌நில‌ங்க‌ளி‌ல் ம‌ணி‌ப்பூ‌ர ், நாகாலா‌ந்து ஆ‌கியவை மோசமாக பா‌தி‌க்க‌ப்ப‌ட்டு உ‌ள்ளன. நா‌ட்டி‌‌ல் உ‌ள்ள 30 ‌விழு‌க்காடு போதை அடிமைகளு‌ம் இ‌ங்குதா‌ன் உள்ளன‌ர்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இன்றிரவு 10 மணி வரை வெளுத்து கட்டப்போகும் மழை: 11 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை..!

அரிட்டாபட்டியில் ஹிந்துஸ்தான் ஜிங்க் நிறுவனம்.. மத்திய அமைச்சருக்கு மதுரை எம்பி கடிதம்..!

ஃபெங்கல் புயல் எதிரொலி: ரெட் அலர்ட், ஆரஞ்ச் அலர்ட், மஞ்சள் அலர்ட் மாவட்டங்கள் அறிவிப்பு..!

போர் நிறுத்தம் எதிரொலி: மகிழ்ச்சியுடன் நாடு திரும்பும் லெபனான் மக்கள்..!

மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங்கை சந்தித்த கனிமொழி.. என்ன காரணம்?

Show comments