Webdunia - Bharat's app for daily news and videos

Install App

‌‌பிரதம‌ர் நை‌‌ஜீ‌ரியா செ‌ல்‌‌கிறா‌ர்!

Webdunia
சனி, 13 அக்டோபர் 2007 (12:24 IST)
‌ பிரதம‌ர ் ம‌ன்மோக‌ன ் சி‌ங ், ஆ‌ப்‌பி‌ரி‌க் க நாடுகளா ன நை‌‌ஜீ‌ரிய ா, தெ‌ன ் ஆ‌ப்‌பி‌ரி‌க்க ா ஆ‌கியவ‌ற்று‌க்க ு 5 நா‌ள ் பயணமா க நாள ை புற‌ப்படு‌கிறா‌ர ்.

இ‌ப்பயண‌த்‌தி‌ன்போத ு நை‌ஜீ‌ரியாவுட‌ன ் உ‌ள் ள இருதர‌‌ப்ப ு உறவுக‌ள ், ‌ பிரே‌சி‌ல ், தெ‌ன ் ஆ‌ப்‌பி‌ரி‌க்க ா, நை‌ஜீ‌ரிய ா ஆ‌கி ய நாடுகளு‌ட‌ன ் உ‌ள் ள மு‌த்தர‌ப்ப ு உறவுக‌ள ் பல‌ப்படு‌ம ் எ‌ன்ற ு எ‌தி‌ர்பா‌ர்‌க்க‌ப்படு‌கிறத ு.

மேலு‌ம ் ப‌ல்வேற ு துறைக‌ளி‌ல ் நை‌ஜீ‌ரியா‌வு‌க்கு‌ம ் இ‌ந்‌தியாவு‌க்கு‌ம ் இடை‌யி‌ல ் ஒ‌ப்ப‌ந்த‌ங்க‌‌ள ் கையெழு‌த்தா க உ‌ள்ள ன.

வரு‌கி ற 17 ஆ‌ம ் தே‌த ி ஜோகனெ‌ஸ்ப‌ர்‌க ், ‌ பி‌ரி‌ட்டோ‌ரிய ா ஆ‌கி ய நகர‌ங்க‌ளி‌ல ் நடைபெறு‌ம ் இ‌ந்‌திய ா, ‌ பிரே‌சி‌ல ், தெ‌ன ் ஆ‌ப்‌பி‌ரி‌க்க ா ( IBS A) ஆ‌கி ய நாடுகளு‌க்‌கிடை‌யிலா ன மாநா‌ட்டி‌ல ் ‌ பிரதம‌ர ் கல‌ந்த ு கொ‌ள்‌கிறா‌ர ்.

‌ பிரே‌சி‌ல ், தெ‌ன ் ஆப்‌பி‌ரி‌க்க ா ஆ‌கி ய இர‌ண்ட ு நாடுகளும ே அண ு எ‌ரிபோரு‌ள ் வழ‌ங்கு‌ம ் நாடுக‌ள ் குழு‌வி‌ல ் உறு‌‌ப்‌பின‌ர்க‌ள ் ஆவ‌ர ். இ‌ந்‌தி ய - அமெ‌ரி‌க் க அணுச‌க்‌த ி ஒ‌ப்ப‌ந்த‌த்‌தி‌ன ் ‌ நிலைய ை இர ு நாடுகளு‌ம ் கவனமாக‌க ் கவ‌னி‌த்த ு வரு‌கி‌ன்ற ன.

கட‌ந் த 1962 ஆ‌‌ம ் ஆ‌‌ண்ட ு நை‌ஜீ‌ரிய ா செ‌ன் ற ‌ மு‌ன்னா‌ள ் ‌ பிரதம‌ர ் ஜவஹ‌ர்லா‌ல ் நேருவு‌க்கு‌ப ் ‌ பிறக ு அ‌ந்நா‌ட்டி‌ற்கு‌ச ் செ‌ல்லு‌ம ் இந்தியப் ‌ பிரதம‌ர ் ம‌ன்மோக‌ன ் ‌ சி‌ங ் எ‌ன்பத ு கு‌றி‌ப்‌பிட‌த்த‌க்கத ு. மேலு‌ம ் அவ‌ர ் நை‌ஜீ‌ரியா‌வி‌‌ன ் நாடாளும‌ன்ற‌த்‌திலு‌ம ் உரையா‌ற்றவு‌ள்ளா‌ர ்.

கட‌ந் த 2003 ஆ‌‌ம ் ஆ‌ண்ட ு மு‌ன்னா‌ள ் ‌ பிரதம‌ர ் அட‌ல ் ‌ பிகா‌ர ி வா‌‌ஜ்பா‌ய ் நை‌ஜீ‌ரிய ா செ‌ன்றா‌ர ். ஆனா‌ல ் அவ‌ர ் காம‌ன்வெ‌ல்‌த ் மாநா‌ட்டி‌ல ் ம‌ட்டும ே ப‌ங்கே‌ற்றா‌ர ்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இன்று முதல் சென்னை கடற்கரை - செங்கல்பட்டு மின்சார ரயில் சேவையில் மாற்றம்..!

வலுப்பெற்ற காற்றழுத்த தாழ்வு பகுதி.. 2 நாட்களில் தமிழகம் நோக்கி..! 4 நாட்களுக்கு கனமழை!

பெண் போலீஸ் டிஐஜியையே மிரட்டிய சைபர் குற்றவாளி: சென்னையில் அதிர்ச்சி சம்பவம்..!

பாஜக பிரமுகர் நயினார் நாகேந்திரனை சந்தித்த வேலுமணி.. என்ன காரணம்?

ராமேஸ்வரம் - இலங்கை, திருச்செந்தூர் - தனுஷ்கோடி கப்பல் போக்குவரத்து.. ஆய்வு தொடக்கம்..!

Show comments