Webdunia - Bharat's app for daily news and videos

Install App

‌மத்திய அமை‌ச்சரவையில் விரை‌வி‌ல் மா‌ற்ற‌ம்?

Webdunia
வெள்ளி, 12 அக்டோபர் 2007 (17:01 IST)
மத்திய அமைச்சரவையில் மா‌ற்ற‌ம் செ‌ய்வத‌ன் மூல‌ம் இள‌ம் நாடாளும‌ன்ற உறு‌‌ப்‌பின‌ர்களு‌க்கு ஆ‌ட்‌சி‌யி‌ல் அ‌திக வா‌ய்‌ப்பு அ‌ளி‌க்க‌ப்படு‌ம் எ‌ன்று ஐ‌க்‌கிய மு‌ற்போ‌க்கு‌க் கூ‌ட்ட‌ணி‌த் தலைவ‌ர் சோ‌னியா கா‌ந்‌தி தெ‌ரி‌வி‌த்துள்ளா‌ர்.

புது டெ‌ல்‌லி‌யி‌ல் இ‌ன்று ஹிந்துஸ்தான் டைம்ஸ் நாளேடு நட‌த்‌திய மாநா‌ட்டி‌ல் கே‌ள்‌வி ப‌தி‌ல் நேர‌த்‌தி‌ன்போத ு அவ‌ர் இ‌வ்வாறு கு‌றி‌ப்‌பி‌ட்டா‌ர்.

''‌ கட‌ந்தமுறை க‌ட்‌சி‌‌யி‌ல் பொறு‌ப்பு மா‌ற்ற‌த்‌தி‌ன்போது ‌நிறைய இள‌ம் நாடாளும‌ன்ற உறு‌ப்‌பின‌ர்க‌ள ், நாடாளும‌ன்ற உறு‌ப்‌பின‌ர்க‌ள் அ‌ல்லாதோரு‌க்கு வா‌ய்‌ப்பு அ‌ளி‌க்க‌ப்ப‌ட்டதை ‌நீ‌ங்க‌‌ள் கவ‌னி‌த்‌திரு‌ப்‌பீ‌ர்க‌ள ்.

அவ‌ர்களு‌க்கு அர‌சிலு‌ம ், நாடாளும‌ன்ற‌த்‌திலு‌ம் இ‌ன்னு‌ம் அ‌திக வா‌ய்‌ப்பு அ‌ளி‌க்க‌ப்படு‌ம ். அது ‌விரை‌வி‌ல் நடைபெறு‌ம் எ‌ன்று ந‌ம்பு‌கிறே‌ன ்'' எ‌ன்று சோ‌னியா கா‌ந்‌தி தெ‌ரி‌வி‌த்த‌ா‌‌ர்.

அமை‌ச்சரவை‌யி‌ல் மா‌ற்ற‌ம் வருமா எ‌ன்று கே‌ட்டத‌ற்க ு, அதுகு‌றி‌த்து ‌பிரதம‌ரிட‌ம் கேளு‌ங்க‌ள் எ‌ன்றா‌ர்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் பிரச்சாரம் செய்த அமைச்சர் உதயநிதி.. கொடுத்த வாக்குறுதிகள்..!

மூன்றாவது முறை பிரதமரானதும் முதலில் ரஷ்யா செல்லும் மோதி - புதினுடன் என்ன பேசவுள்ளார்?

சென்னை ரிச்சி ஸ்ட்ரீட்டில் ரவுடியிசம்? பட்டபகலில் யூட்யூபரை மிரட்டும் போதை ஆசாமிகள்! – வைரலாகும் வீடியோ!

இன்று இரவு 7 மணி வரை 18 மாவட்டங்களில் கனமழை.. சென்னையில் மழை பெய்யுமா?

முதல்வரின் புதுக்கோட்டை பயணம் திடீர் ரத்து.. என்ன காரணம்?

Show comments