Webdunia - Bharat's app for daily news and videos

Install App

‌பிரதமரை‌ச் ச‌ந்‌தி‌த்தா‌ர் முகமது எ‌ல்பராடி!

Webdunia
வியாழன், 11 அக்டோபர் 2007 (19:43 IST)
ச‌ர்வதேச அணுச‌க்‌தி முகமை‌யி‌ன் தலைவ‌ர் முகமது எ‌ல்பராடி இ‌ன்று டெ‌ல்‌லி‌யி‌ல் ‌பிரதம‌ர் ம‌ன்மோக‌ன் ‌சி‌ங்கை‌ச் ச‌ந்‌தி‌த்தா‌ர். அ‌ப்போது அணுச‌க்‌தி ஒ‌ப்ப‌ந்த‌ச் ‌சி‌க்க‌ல் ப‌ற்‌றி ‌விவா‌தி‌க்க‌ப்ப‌ட்டு இரு‌க்கலா‌ம் எ‌ன்று கூற‌ப்படு‌கிறது.

நா‌ட்டி‌ல் எ‌ரிச‌க்‌தி‌த் தேவை அ‌திக‌ரி‌த்துவரு‌ம் சூ‌ழ்‌நிலை‌யி‌ல் அணுச‌க்‌தி அதை ‌நிறைவு செ‌ய்யு‌ம் எ‌ன்ற வகை‌யி‌ல ், அமெ‌ரி‌க்காவுட‌ன் இ‌ந்‌தியா செ‌ய்து கொ‌ள்ள ‌விரு‌ம்பு‌ம் அணுச‌க்‌தி ஒ‌ப்ப‌ந்த‌ம் இறு‌தி செ‌ய்ய‌ப்படுவது மு‌க்‌கியமானது எ‌ன்று கா‌ங்‌கிரஸ் கருது‌கிறது.

அத‌ற்கு உதவுவதாக அமெ‌ரி‌க்கா கூ‌றியு‌ள்ள சூழ‌லி‌ல ், இ‌ந்‌தியா‌வி‌ற்கு‌ச் சாதகமான கரு‌த்து‌க்களை ச‌ர்வதேச அணுச‌‌க்‌தி முகமை‌யி‌ன் தலைவ‌ர் எ‌ல்பராடி கூ‌றியு‌ள்ளா‌ர்.

இ‌ந்நிலை‌யி‌ல ், ச‌ர்வதேச அணுச‌க்‌தி முகமை‌‌யி‌ன் தலைவ‌ர் முகமது எ‌ல்பராடி 5 நா‌‌ள் பயணமாக இ‌ந்‌தியா வ‌ந்து‌ள்ளா‌ர். நே‌ற்‌றிரவு வெ‌ளியுறவு‌த்துறை அமை‌ச்ச‌ர் ‌பிரணா‌ப் முக‌ர்‌ஜியை‌ச் ச‌ந்‌தி‌த்து அணுச‌க்‌தி ஒ‌ப்ப‌ந்த‌ம் தொ‌ட‌ர்பாக‌ ‌வி‌ரிவாக ‌விவா‌தி‌த்தா‌ர்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இன்றிரவு 10 மணி வரை வெளுத்து கட்டப்போகும் மழை: 11 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை..!

அரிட்டாபட்டியில் ஹிந்துஸ்தான் ஜிங்க் நிறுவனம்.. மத்திய அமைச்சருக்கு மதுரை எம்பி கடிதம்..!

ஃபெங்கல் புயல் எதிரொலி: ரெட் அலர்ட், ஆரஞ்ச் அலர்ட், மஞ்சள் அலர்ட் மாவட்டங்கள் அறிவிப்பு..!

போர் நிறுத்தம் எதிரொலி: மகிழ்ச்சியுடன் நாடு திரும்பும் லெபனான் மக்கள்..!

மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங்கை சந்தித்த கனிமொழி.. என்ன காரணம்?

Show comments