Webdunia - Bharat's app for daily news and videos

Install App

குஜரா‌த்‌ ச‌ட்ட‌ப் பேரவை‌க்கு டிச‌. 11ல் தே‌ர்த‌ல்!

Webdunia
புதன், 10 அக்டோபர் 2007 (20:20 IST)
குஜராத ் மற்றும ் இமாச்சலபிரதே ச சட்டப்பேரவைகளுக்க ு டிசம்பர ் மாதம ் இரண்டு கட்டங்களா க தேர்தல ் நடைபெறும ் எ ன தேர்தல ் ஆணையம ் அறிவித்த ு‌ ள்ளத ு!

இதற்கா ன அறிவிப்ப ை தலைம ை தேர்தல ் ஆணையர ் கோபாலசாம ி புதுடெல்லியில ் இன்ற ு வெளியிட்டார ்.

இதன்பட ி வரும ் டிசம்பர ் 11 மற்றும ் 16 ஆகி ய தேதிகளில ் குஜராத ் சட்டப்பேரவைக்க ு தேர்தல ் நடைபெறும ். தேர்தலில ் பதிவா ன வாக்குகள ் டிசம்பர ் 23 ம ் தேத ி எண்ணப்பட்ட ு முடிவுகள ் அறிவிக்கப்படும ்.

இதேபோல ் இமாச்சலப்பிரதே ச மாநிலத்தில ் டிசம்பர ் 14 மற்றும ் 19 ஆகி ய தேதிகளில ் இரண்ட ு கட்டங்களா க தேர்தல ் நடைபெ ற உள்ளத ு. இங்க ு டிசம்பர ் 28 ம ் தேத ி வாக்க ு எண்ணிக்க ை நடைபெறும ்.

இந் த இரண்ட ு மாநிலங்களிலும ் தேர்தல ் நடத்த ை நெறிமுற ை விதிகள ் இன்ற ு முதல ் நடைமுறைக்கு வந்துள்ள ன.

குஜராத்தில ் முதலமைச்சர ் நரேந்தி ர மோட ி தலைமையிலா ன பாஜ க அரச ு ஆட்சியில ் உள்ளத ு. மொத்தமுள் ள 182 தொகுதிகளில ் 122 இடங்கள ் பாஜ க வசம ் உள்ளத ு.

இமாச்சல ் பிரதே ச மாநிலத்தில ் வீர்பத்ரசிங ் தலைமையிலா ன காங்கிரஸ ் அரச ு ஆ‌ட்‌சி‌யி‌ல ் உள்ளத ு. கடந் த தேர்தலில ் மொத்தமுள் ள 62 இடங்களில ் காங்கிரஸ ் 42 இடங்கள ை கைப்பற்ற ி ஆட்சிய ை பிடித்தத ு.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

புத்தாண்டு நாளில் பைக் பந்தயம்.. 242 பைக்குகளை பறிமுதல் செய்த காவல்துறையினர்..!

விஜயகாந்த் ஆசை ஆசையாக கட்டிய வீடு.. கிரகப்பிரவேசத்திற்கு தயார்..!

8 பாகிஸ்தானியர்களுக்கு 20 ஆண்டுகள் சிறை: மும்பை நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு..!

வங்கதேசத்தை சேர்ந்த 16 பேர் கைது: போலி இந்திய ஆதார் அட்டைகள் பறிமுதல்..!

தமிழகத்தின் 2 மாவட்டங்களில் இன்று கனமழை: வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை..!

Show comments