Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நெல் விலை குவிண்டாலுக்கு ரூ.1,000 அறிவிக்க வேண்டும் : பாரதிய ஜனதா!

Webdunia
புதன், 10 அக்டோபர் 2007 (19:54 IST)
மத்தியில ் காங்கிரஸ ் தலைமையிலுள் ள முற்போக்க ு கூட்டண ி அரச ு கோதுமைக்க ு சமமா க நெல்லுக்கும ் குறைந்தபட் ச ஆதா ர விலையா க ர ூ.1,000 அறிவிக் க வேண்டும ் என்ற ு பாரதி ய ஜனத ா கட்ச ி கேட்டுக ் கொண்டுள்ளத ு.

விஜயவாடாவில ் ஆந்தி ர மாநி ல பாரதி ய ஜனத ா கட்சியின ் தலைவர ் பன்டார ு தத்ரேய ா செய்தியாளர்களிடம ் பேசுகையில ், மத்தி ய அரச ு குறைந்தபட் ச ஆதா ர விலையா க சன்னர க நெல ் குவின்டாலுக்க ு ர ூ.675 ஆகவும ், மற் ற ர க நெல ் குவின்டாலுக்க ு ர ூ.645 எ ன அறிவித்துள்ளத ு. இத்துடன ் போனசா க குவின்டாலுக்க ு ர ூ.50 அறிவித்துள்ளத ு.

மத்தி ய அரச ு கோதுமைக்க ு குறைந்தபட் ச ஆதா ர விலைய ை உயர்த்த ி இருப்பத ு, மக்களவைக்க ு பொதுத ் தேர்தல ் வரலாம ் என் ற நோக்கத்தில ் வாக்குகள ை வாங்குவதற்காகதான ்.

மக்களவைக்க ு தோ்தல ் வநதால ் தென ் மாநிலங்களில ், காங்கிரஸ ் கட்ச ி ப ல இடங்கள ை இழக்கும ் என்ற ு பிரதமர ் மன்மோகன்சிங்கிற்க ு நன்க ு தெரியும ். அதனால ் தான ் தென ் மாநிலங்களைச ் சேர்ந் த விவசாயிகளின ் கோரிக்கையா ன நெல்லுக்க ு குறைந் த பட் ச ஆதா ர விலைய ை அதிகரிக் க வேண்டும ் என்பத ை நிறைவேற்றுவதில ், பிரதமர ் ஆர்வம ் காண்பிக்கவில்ல ை என்ற ு தத்ரேய ா குற்றம ் சாட்டினார ்.

அவர ் மேலும ் கூறுகையில ், ஆந்தி ர மாநி ல முதல்வர ் ராஜசேக ர ரெட்டியும ், மற்றும ் தமிழ்நாட ு, ஆந்திர ா ஆகி ய இர ு மாநிலங்களைச ் சேர்ந் த 76 நாடாளுமன் ற உறுப்பினர்களும ் நெல்லுக்க ு குறைந் த பட் ச ஆதா ர விலைய ை அதிகரிக் க மத்தி ய அரச ை வலியுறுத் த தவற ி விட்டனர ்.

ஆந்தி ர மாநி ல முதல்வர ் ராஜசேக ர ரெட்ட ி, இத ு விஷயமா க உடனடியா க பிரதமர ை சந்தித்த ு பேச ி, விவசாயிகள ை காப்பாற் ற வேண்டும ். அத்துடன ் தென ் மாநிலங்களின ் மாநி ல முதல்வர்களுடன ், ராஜசேக ர ரெட்ட ி உடனடியா க டெல்ல ி சென்ற ு பிரதமர ை சந்தித்த ு கரும்ப ு மற்றும ் மஞ்சளுக்க ு கட்டுபடியா க கூடி ய விலைய ை நிர்ணயி்க் க வேண்டும ் எ ன பிரதமரிடம ் வலியுறுத் த வேண்டும ்.

மத்தி ய அரச ு நேற்ற ு வருகின் ற ரப ி பருவத்திற்க ு கோதுமைக்க ு சென் ற வருடம ் இருந் த குறைந் த பட் ச ஆதா ர விலையா ன ர ூ. 850 ஐ உயர்த்த ி, இதுவர ை இல்லா த அளவிற்க ு குவின்டாலுக்க ு ர ூ. 1, 000 எ ன அறிவித்துள்ளத ு.
குவின்டால ் ர ூ 1,600 என் ற விலையில ் கோதும ை இறக்குமத ி செய்யப்படுகிறத ு என் ற விமர்சனம ் எழுந்ததால ், கோதுமைக்க ு வில ை உயர்த்தப்பட்டுள்ளத ு என்ற ு தத்ரேய ா கூறினார ்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

வங்கதேசத்தை சேர்ந்த 16 பேர் கைது: போலி இந்திய ஆதார் அட்டைகள் பறிமுதல்..!

தமிழகத்தின் 2 மாவட்டங்களில் இன்று கனமழை: வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை..!

இலங்கை சிறையில் இருந்து 20 மீனவர்கள் விடுதலை.. சென்னையில் வரவேற்பு..!

அரையாண்டு விடுமுறை நிறைவு: நாளை பள்ளிகள் திறப்பு.. தயார் நிலையில் மாணவர்கள்..!

முஸ்லீம்களுக்கு வக்பு வாரியம் போல், இந்துகளுக்கு சனாதன வாரியம்: வலுக்கும் கோரிக்கைகள்..!

Show comments