Webdunia - Bharat's app for daily news and videos

Install App

500 ரூபா‌ய்‌க்கு‌ ஊடக போலி அடையாள அ‌ட்டை!

Webdunia
புதன், 10 அக்டோபர் 2007 (14:17 IST)
வெ‌ளிவர‌விரு‌க்கு‌‌ம ் ஊடக‌ங்க‌ளி‌ன ் பெய‌ரி‌ல ் அரச ு அடையா ள அ‌ட்ட ை வே‌ண்டுமானா‌ல ் 500 ரூபா‌ய ் செலு‌த்‌த ி ‌ வி‌ண்ண‌ப்‌பி‌க்கலா‌ம ் எ‌ன்ற ு அ‌றி‌வி‌க்கு‌ம ் சுவரொ‌ட்டிகள ை கொ‌ல்க‌த்த ா நகர‌க ் க‌ல்லூ‌ரிக‌ளி‌ன ் சுவ‌ர்க‌ளி‌ல ் காணமுடிவத ு அ‌தி‌ர்‌ச்‌சிய ை அ‌ளி‌த்து‌ள்ளத ு.

‌ நீ‌ங்க‌ள ் ந‌ம்பு‌கி‌றீ‌ர்களே ா இ‌ல்லையே ா, கொ‌ல்க‌த்த ா நகர‌க ் க‌ல்லூ‌ர ி மாணவ‌ர்க‌ள ் பல‌ர ் அரச ு ஊட க போ‌ல ி அடையா ள அ‌ட்டையுட‌ன ் வல‌ம்வருவத ு உ‌ண்ம ை.

வெ‌ளிவர‌விரு‌க்கு‌ம ் தொலை‌க்கா‌ட்‌ச ி அலைவ‌ரிச ை '' சு‌வித ா'' , வெ‌ளிவர‌விரு‌க்கு‌ம ் நா‌ளித‌ழ ் '' இ‌ந்‌திய ா டி‌வ ி ‌ நியூ‌ஸ ்'' ஆ‌கியவ‌ற்‌றி‌ல ் செ‌ய்‌தியாளராக‌ப ் ப‌ணிபு‌ரி ய அடையா ள அ‌ட்ட ை வே‌ண்டுமானா‌ல ் 500 ரூபா‌ய ் செலு‌த்‌த ி ‌ வி‌ண்‌ணப்ப‌ம ் பெ‌ற்று‌க ் கொ‌ள்ளலா‌ம ் எ‌ன்ற ு அ‌றி‌‌வி‌க்கு‌ம ் சுவரொ‌ட்டிக‌ள ் நகரெ‌ங்கு‌ம ் உ‌ள்ள ன.

அ‌ண்மை‌யி‌ல ் அரு‌ண்குமா‌ர ் லூ‌னிய ா எ‌ன் ற இளைஞர ை ‌ விசா‌ரி‌த்தபோத ு அவ‌ரிட‌ம ் போ‌ல ி அடையா ள அ‌ட்ட ை இரு‌ந்தத ு.

அ‌ந் த ஊட க அ‌ட்டை‌யி‌‌ன ் இருபுறமு‌‌ம ், " Information and Broadcasting Ministry, Government of India, and Press Information Bureau, Licensing Branch, Kolkata" எ‌ன் ற வாசக‌ங்க‌ள ் அ‌ச்‌சிட‌ப்ப‌ட்டிரு‌ந்த ன. அ‌ந் த அ‌ட்ட ை வா‌ழ்நா‌ள ் முழுவது‌ம ் செ‌ல்லு‌ம ் எ‌ன்று‌ம ் கு‌றி‌ப்‌பிட‌ப்ப‌ட்ட ு இரு‌ந்தத ு.

லூ‌னியாவ ை ‌ மேலு‌ம ் விசா‌ரி‌‌க்கை‌யி‌ல ், அ‌ந் த அ‌ட்டை‌க்கா ன எ‌ல்ல ா ஆதார‌ங்களு‌ம ் இரு‌ப்பதாக‌‌த ் தெ‌ரி‌வி‌த்த ு அவ‌ற்றை‌ச ் சம‌ர்‌ப்‌பி‌த்தா‌ர ். மேலு‌ம ், இ‌ந்த‌க ் கு‌ற்ற‌த்த ை ‌ மீ‌ண்டு‌ம ் செ‌ய் ய மா‌ட்டே‌ன ் எ‌ன்ற ு அவ‌ர ் உறு‌திய‌ளி‌த்தா‌ர ்.

இதுகு‌றி‌த்த ு உ‌ள்துறை‌ச ் செயல‌ர ் ‌ பிரசா‌த ் ர‌ஞ்ச‌ன ் ரா‌யி‌ட‌ம ் கே‌ட்டத‌ற்க ு, '' இத ு ஒர ு மோசட ி, கு‌ற்றவா‌ளி‌க்க ு எ‌திரா க நடவடி‌க்க ை எடு‌க்க‌ப்படு‌ம ்'' எ‌ன்றா‌ர ்.

மேலு‌ம ், அர‌சி‌ன ் ஊட க தகவ‌ல ் மைய‌த்தை‌த ் ( Press Information Bureau) த‌வி ர வேற ு யாரு‌க்கு‌ம ் ஊட க அடையா ள அ‌ட்டைகள ை வழ‌ங்கு‌ம ் அ‌திகார‌ம ் இ‌ல்ல ை எ‌ன்று‌ம ், PIB‌ க்க ு உ‌ரிம‌ம ் பெ‌ற் ற ‌ கிளைக‌ள ் இ‌ல்ல ை எ‌ன்று‌ம ் PI B செ‌ய்‌தி‌த ் தொட‌ர்பாள‌ர ் தெ‌ரி‌வி‌த்தா‌ர ்.

PI B அ‌ங்‌கீக‌ரி‌த் த செ‌ய்‌தியாள‌ர்களை‌த ் த‌வி ர வேற ு யாரு‌டை ய அடையா ள அ‌ட்டை‌யிலு‌ம ் PI B அ‌ல்லத ு தகவ‌ல ் ஒ‌ளிபர‌ப்பு‌த ் துற ை அமை‌ச்சக‌‌‌த்‌தி‌ன ் பெய‌ர ் இரு‌க்காத ு எ‌ன்ற ு மே‌ற்க ு வ‌ங் க மா‌நி ல ஊட க அடையா ள அ‌ட்ட ை அ‌ங்‌கீகார‌க ் குழ ு உறு‌ப்‌பின‌ர ் ஒருவ‌ர ் தெ‌ரி‌வி‌த்தா‌ர ்.

இத‌ற்கு‌ம ் மேலா க, செ‌ய்‌தியாள‌ர ் எ‌ன்பவ‌ர ் செ‌ய்‌தி‌த்துறை‌யி‌ல ் 3 ஆ‌ண்டுக‌ள ் அனுபவ‌‌த்துட‌ன ் அ‌ங்‌கீக‌ரி‌க்க‌ப்ப‌ட் ட இத‌‌ழ்க‌ள ், தொலை‌க்கா‌ட்‌ச ி, வானொ‌ல ி ஆ‌கி ய ‌ நிறுவன‌ங்க‌ளி‌ன ் வ‌ழியா க ‌ வி‌ண்ண‌ப்‌பி‌த்தா‌ல ் ம‌ட்டும ே அரச ு ஊட க அடையா ள அ‌ட்டைய ை வழ‌ங்கு‌ம ்.

அ‌ந் த அ‌ட்டையு‌ம ் ஓரா‌ண்டு‌க்க ு ம‌ட்டும ே செ‌ல்லு‌ம ். அத‌ற்கு‌ப ் ‌ பிறக ு ‌ மீ‌ண்டு‌ம ் புது‌ப்‌பி‌க் க வே‌‌ண்டு‌ம ்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

வங்கதேசத்தை சேர்ந்த 16 பேர் கைது: போலி இந்திய ஆதார் அட்டைகள் பறிமுதல்..!

தமிழகத்தின் 2 மாவட்டங்களில் இன்று கனமழை: வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை..!

இலங்கை சிறையில் இருந்து 20 மீனவர்கள் விடுதலை.. சென்னையில் வரவேற்பு..!

அரையாண்டு விடுமுறை நிறைவு: நாளை பள்ளிகள் திறப்பு.. தயார் நிலையில் மாணவர்கள்..!

முஸ்லீம்களுக்கு வக்பு வாரியம் போல், இந்துகளுக்கு சனாதன வாரியம்: வலுக்கும் கோரிக்கைகள்..!

Show comments