Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சர்வதேச அணுசக்தி முகமையுடன் அரசு பேச்சுவார்த்தை நடத்தக்கூடாது : பரதன்!

Webdunia
செவ்வாய், 9 அக்டோபர் 2007 (18:46 IST)
ஐக்கி ய முற்போக்க ு - இடதுசார ி கூட்டணிக் கட்சிகளின ் குழ ு கூட்டத்தில ், சர்வதே ச அணுசக்த ி முகமையுடன ் மத்தி ய அரச ு அணுசக்த ி ஒப்பந்தம ் தொடர்பா க எவ்வி த பேச்சுவார்த்தையும ் நடத் தக ்கூடாத ு என்ற ு அரச ை சம்மதிக் க வைத்த ன.

இருதரப்பிற்கும ் இடைய ே அமெரிக்காவுடனா ன அணுசக்த ி ஒப்பந்தம ், சர்வதே ச அணுசக்த ி முகமையுடன ் உடன்பாடிற்கா ன பேச்சுவார்த்த ை ஆகியவ ை பற்ற ி சுமார ் இரண்ட ு மண ி நேரம ் ஆலோசன ை நடந்தத ு.

இந் த கூட்டத்திற்க ு பின ் இந்தியக ் கம்யூனிஸ்ட ் கட்சியின ் பொதுச ் செயலாளர ் ஏ. ப ி. பரதன ் செய்தியாளர்களிடம ், இந் த குழ ு இறுத ி முடிவ ு எடுக்கும ் வர ை, சர்வதே ச அணுசக்த ி முகமையுடன ் எந் த பேச்சுவார்த்தையும ் தொடங்காத ு. எங்கள ் பேச்சுவார்த்த ை தொடர்கிறத ு. இத ு முடிவதற்குள ் எவ்வி த நடவடிக்கையும ் இருக்காத ு என்ற ு நினைக்கின்றேன ் என்றார ்.

இந த கூட்டத்தின ் தலைவரும ், அயலுறவு அமைச்சருமா ன பிரணாப ் முகர்ஜ ி கூறுகையில ், இந் தக் குழுவின ் அடுத் த கூட்டம ் வரும ் 22 ஆம் தேத ி நடக்கும ். இந்தி ய-அமெரிக்க அணு சக்தி ஒப்பந்தம ் குறித்த ு பல்வேற ு விஷயங்களில ் உள் ள சந்தேதங்கள ை குழ ு உறுப்பினர்கள ் பகிர்ந்த ு கொண்டனர ். அணுசக்த ி ஒப்பந்ததால ் அயலுறவுக் கொள்க ை மற்றும ் பாதுகாப்ப ு உடன்பாடுகளில ் ஏற்படும ் தாக்கத்த ை பற்ற ி விவாதித்தனர ் என்ற ு அவர ் கூறினார ்.

இந் தக் குழுவின ் மற்றொர ு உறுப்பினரும ், ரயில்வ ே அமைச்சருமா ன ல ாலு பிரசாத ் யாதவ ், மத்தி ய அரச ு கவிழாத ு, இடைத ் தேர்தல ் இல்ல ை என்ற ு அறிவித்தார ்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இன்றிரவு 10 மணி வரை வெளுத்து கட்டப்போகும் மழை: 11 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை..!

அரிட்டாபட்டியில் ஹிந்துஸ்தான் ஜிங்க் நிறுவனம்.. மத்திய அமைச்சருக்கு மதுரை எம்பி கடிதம்..!

ஃபெங்கல் புயல் எதிரொலி: ரெட் அலர்ட், ஆரஞ்ச் அலர்ட், மஞ்சள் அலர்ட் மாவட்டங்கள் அறிவிப்பு..!

போர் நிறுத்தம் எதிரொலி: மகிழ்ச்சியுடன் நாடு திரும்பும் லெபனான் மக்கள்..!

மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங்கை சந்தித்த கனிமொழி.. என்ன காரணம்?

Show comments