Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அணுச‌க்‌தி ஒ‌ப்ப‌ந்த‌ம் : ஐமுகூ - இடதுசா‌ரிக‌ள் கூ‌ட்ட‌த்‌தி‌ல் கருத்தொற்றுமை இல்லை!

Webdunia
செவ்வாய், 9 அக்டோபர் 2007 (18:26 IST)
இ‌‌ந்‌தி ய - அமெ‌ரி‌க் க அணுச‌க்‌த ி ஒத்துழைப்ப ு ஒப்பந்தம ் குறித்த ு ஆரா ய அமைக்கப்பட்டுள் ள ஐ‌க்‌கி ய மு‌ற்போ‌க்கு‌ - இடதுசா‌ரி‌ கூட்டணிகளின ் குழுக ் கூ‌ட்ட‌த்‌தி‌ல ் எ‌ந்த உட‌ன்பாடு‌ம ் ஏ‌ற்பட‌வி‌ல்ல ை.

இர ு கட்ச ி தலைவர்களும ் பகிரங்கமா க கருத்த ு மோதலில ் ஈடுபட்டதால ், அரசியல ் ஸ்திரத்தன்ம ை ஏற்பட்ட ு, மக்களவைக்க ு இடை‌த்தே‌ர்தல ் வரலாம ் எ‌ன்ற பரவலா ன கருத்த ு ஏற்பட்டத ு.

சோனிய ா காந்த ி, இந்திய ா - அமெரிக்க ா இடையிலா ன அணுசக்த ி ஒப்பந்தத ை எதிர்ப்பவர்கள ் நாட்டின ் வளர்ச்சிக்க ு எதிரிகள ் என்ற ு பகிரங்கமா க கூறினார ்.

இதற்க ு எதிர்ப்ப ு தெரிவிக்கும ் வகையில ் நான்க ு இடதுசார ி கட்சித ் தலைவர்களும ் கூட்டா க பதிலளித்தனர ். அத்துடன ் நாட்டின ் மீத ு காங்கிரஸ ் தேர்தல ை திணிக்கிறத ு என்ற ு குற்றம ் சாட்டினார்கள ்.

இந் த சூழ்நிலையில ் இன்ற ு ஐ. ம ு. - இடதுசாரிகள ் ஆய்வுக ் குழுக ் கூட்டம ் நடைபெற்றத ு.

இந் த கூட்டம ் வெ‌ளியுறவு‌த்துற ை அமை‌ச்சரு‌ம ், ஆய்வுக் குழு‌வி‌ன ் தலைவருமா ன ‌ பிரணா‌ப ் முக‌ர்‌ஜி‌யி‌ன ் அலுவலக‌த்‌தி‌ல ் நடைபெ‌ற்றத ு. இதில ் குழு‌வி‌‌ல ் இடம ் பெற்றுள் ள 15 உறு‌ப்‌பின‌ர்களு‌ம ் கல‌ந்த ு கொ‌ண்டன‌ர ்.

இ‌தில ் இருதர‌ப்‌பினரு‌ம ் இ‌ன்ற ு ‌ விவாத‌‌த்‌தி‌ற்க ு எடு‌த்து‌க ் கொ‌ள்ள‌ப்‌ப‌ட் ட ‌ விசய‌ங்க‌ள ் பற்றி ய த‌ங்க‌ள ் கரு‌த்து‌க்களை‌ப ் ப‌ரிமா‌‌றி‌க ் கொ‌ண்டன‌ர ்.

அணுச‌க்‌‌த ி ஒ‌ப்ப‌ந்த‌ம ் ம‌ற்று‌ம ் இ‌‌ந்‌தி ய அமெ‌ரி‌க் க இராணுவ‌க ் கூ‌ட்டு‌ப்ப‌யி‌ற்‌ச ி ஆ‌கியவ‌ற்‌றி‌‌ன ் காரணமா க இந்‌தியா‌வி‌ன ் பாதுகா‌ப்ப ு ம‌ற்று‌ம ் வெ‌ளியுறவு‌க ் கொ‌ள்கைக‌ள ், உலகாளாவி ய அளவில ் அமெ‌ரி‌க்க நலன ் சார்ந் த கொ‌ள்கைகளு‌ட‌ன ் சமரச‌ம ் செ‌ய்துகொ‌ள்ளாத ு எ‌ன்ற ு அரச ு உறு‌திய‌ளி‌க்கும ா எ‌‌ன்ற ு இடதுசா‌ரிக‌ள ் கே‌ள்‌‌வ ி எழு‌ப்‌பி இருந்தன‌ர ்.

இடதுசாரிக ் கட்சிகளின ் இந் த கேள்விக்க ு மத்தி ய அரச ு தனத ு பதில ை அனுப்பிவிட்டத ு.

சர்வதே ச அணுசக்த ி முகமையின ் தலைவருடன ் பேச்சு நடத்துவதற்க ு அனுமதிக் க வேண்டும ் என் ற அரசின ் கோரிக்கைய ை இடதுசாரிக ் கட்சிகள ் நிராகரித்துவிட் ட நிலையில ், இன்ற ு கூட்டம ் நடந்தத ு. இதனால ் இந் த கூட்டம ் முக்கியத்துவம ் வாய்ந்ததா க கருதப்பட்டத ு.

இன்ற ு நடந் த கூட்டம ் பற்றியும ், அடுத்த ு எடுக் க வேண்டி ய நடவடிக்கைகள ் குறித்த ு விவாதிப்பதற்கா க இடதுசார ி கட்சித ் தலைவர்கள ் இன்ற ு மால ை தங்களுக்குள ் ஆலோசன ை நடத்துகின்றனர ்.

மார்க்சிஸ்ட ் கம்யூனிஸ்ட ், இந்தி ய கம்யூனிஸ்ட ், அகி ல இந்தி ய ஃபார்வர்ட ு பிளாக ், புரட்சிக ர சோசலிஸ்ட ் கட்ச ி ஆகி ய 4 இடதுசாரிக ் கட்சிகளும ் ஐக்கி ய முற்போக்குக ் கூட்டண ி அரச ை வெளியில ் இருந்த ு ஆதரித்த ு வருகின்ற ன என்பத ு குறிப்பிடத்தக்கத ு.

அடு‌த் த வார‌த ் தொட‌க்க‌த்‌தி‌ல ் மீண்டும ் ஆய்வுக ் குழு கூட ி விவாதிக்கவுள்ளத ு. அ‌தி‌ல ் இடதுசா‌ரிக‌ள ் ‌ நிலையா ன ஒர ு இறு‌த ி முடிவ ை எடு‌ப்பா‌ர்க‌ள ் எ‌ன்ற ு கருத‌ப்படு‌கிறத ு.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

2026 தேர்தல்.. அதிமுக மாவட்ட பொறுப்பாளர்கள் பட்டியலில் செங்கோட்டையன் பெயர் இல்லை.. என்ன காரணம்?

பாஜக அடி வாங்கும் போதெல்லாம் அதிமுக அடிமைகள் காப்பாற்றுகின்றன. திமுக எம்பி ஆவேசம்..!

சீமான் - விஜயலட்சுமி வழக்கு.. சென்னை ஐகோர்ட் அதிரடி உத்தரவு..!

மும்மொழிக் கொள்கையை ஏற்க வேண்டும் என்பது ஆணவத்தின் உச்சம்: ப சிதம்பரம்..

எறும்பு கடிச்சி சாவாங்களா? சினிமால கூட பாத்தது இல்ல! - திமுகவை வெளுத்த எடப்பாடி பழனிச்சாமி!

Show comments