Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ம‌‌த்‌திய அர‌சி‌ற்கு ஆப‌த்‌தி‌ல்லை : லாலு!

Webdunia
செவ்வாய், 9 அக்டோபர் 2007 (16:27 IST)
ஐக்கி ய முற்போக்குக ் கூட்டண ி அரசுக்க ு ஆபத்த ு ஏதுமில்ல ை என்றும ், எனவ ே இடைத்தேர்தலுக்க ு வாய்ப்பில்ல ை என்றும் ரயில்வ ே அமைச்சர ் லால ு பிரசாத ் யாதவ் கூற ியுள்ளார்!

இந்திய ா- அமெரிக்க ா அணுசக்த ி ஒப்பந்தம ் குறித்த ு ஆராய அமைக்கப்பட்டுள் ள ஐக்கி ய முற்போக்குக ் கூட்டண ி - இடதுசாரிக ் கட்சிகளின ் குழ ு கூட்டத்திற்க ு பிறக ு செய்தியாளர்களிடம ் பேசுகையில ் அவர ் இதனைத ் தெரிவித்தார ்.

இன்றை ய கூட்டத்தில ் பல்வேற ு கருத்த ு வேறுபாடுகள ் நிலவி ய போதிலும ், இக்குழ ு மீண்டும ் வரும ் 22 ம ் தேத ி கூட ி அடுத் த சுற்ற ு பேச்சுகள ை நடத்தும ் என்றும ் லால ு பிரசாத ் கூறினார ்.

அணுசக்த ி ஒப்பந் த விவகாரம ் தொடர்பா க மத்தி ய அரசுக்க ு எவ்வி த அச்சுறுத்தலும ் இல்ல ை என்ற ு கூறி ய அவர ், இடைத்தேர்தல ் வருவதற்கா ன வாய்ப்பும ் இல்ல ை என்றார ்.

இதற்கிடைய ே இந்திய ா வந்துள் ள சர்வதே ச அணுசக்த ி முகமையின ் தலைவர ் எல்பராடிய ை மும்பையில ் இந்தி ய அணுசக்த ி ஆணையத்தின ் தலைவர ் அனில ் ககோட்கர ் சந்தித்துப ் பேசியுள்ளார ்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

6 ஆண்டுகளுக்கு முன் நடத்தப்பட்ட தேர்வுகளின் முடிவு எங்கே? டாக்டர் ராமதாஸ் கேள்வி..!

ரூ.103 டெலிவரி கட்டணம் சேர்த்த ஸ்விக்கி: பெரும் தொகையை அபராதம் விதித்த நீதிமன்றம்

அமெரிக்க தேர்தல் நடைபெறும் நாளில் ஏவுகணை சோதனை.. வடகொரியாவின் சேட்டை..!

வக்பு வாரியம் ஒரு ரியல் எஸ்டேட் கம்பெனி.. திருப்பதி அறங்காவலர் பேச்சால் பரபரப்பு..!

மனநலத்தை பாதிக்கிறதா ‘Work From Home’? ஆய்வில் வெளியான அதிர்ச்சி தகவல்!

Show comments