Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ச‌ர்வதேச அணுச‌க்‌தி முகமை‌த் தலைவ‌ர் இ‌ந்‌தியா வந்தார்!

Webdunia
செவ்வாய், 9 அக்டோபர் 2007 (16:24 IST)
ச‌ர்வதே ச அணுச‌க்‌த ி முகமை‌யி‌ன ் தலைவ‌ர ் முகமத ு எ‌ல்பராட ி 3 நா‌ள ் பயணமா க இ‌‌ந்‌திய ா வ‌ந்து‌ள்ளா‌ர ்.

‌ விமான‌ம ் மூல‌ம ் நே‌ற்ற ு மு‌‌ம்ப ை வ‌ந்‌திறங்‌கி ய அவ‌ர ் தனத ு பயண‌த்‌தி‌ன்போத ு ‌ பிரதம‌ர ் ம‌ன்மோக‌ன்‌சி‌ங ், வெ‌ளியுறவு‌த்துற ை அமை‌ச்ச‌ர ் ‌ பிரணா‌ப ் முக‌ர்‌ஜ ி ஆ‌கியோரை‌ச ் ச‌ந்‌தி‌‌க்கவு‌ள்ளா‌ர ்.

மேலு‌ம ், மு‌ம்பை‌யி‌ல ் உ‌ள் ள பு‌ற்றுநோ‌‌ய்‌ ‌சி‌கி‌ச்ச ை ஆரா‌ய்‌ச்‌ச ி ம‌ற்று‌ம ் க‌ல்‌‌வி‌க்கா ன மே‌ம்படு‌த்த‌ப்ப‌ட் ட மைய‌த்‌தி‌ற்கு‌‌ம ் செ‌ல்‌கிறா‌ர ். அ‌ங்க ு ' பாப‌ட்ரா‌ன ் வெ‌ர்ச‌ன ் ii' எ‌ன் ற அ‌திந‌வீ ன பு‌ற்றுநோ‌ய ் ‌‌ சி‌கி‌ச்ச ை கரு‌வி‌யி‌ன ் செய‌ல்பா‌ட்ட ை பா‌ர்வை‌யிடு‌கிறா‌ர ்.

இதுபோ‌ன் ற ஒர ு கரு‌விய ை ‌ விய‌ட்நா‌மி‌ல ் உ‌ள் ள மரு‌த்துவமன ை ஒ‌ன்‌றி‌‌ல ் ‌ சி‌கி‌ச்ச ை அ‌ளி‌ப்பத‌ற்கா க ச‌ர்வதே ச அணுச‌க்‌த ி முகமை‌க்க ு இ‌ந்‌திய ா ந‌ன்கொடையா க அ‌ளி‌த்து‌ள்ளத ு கு‌றி‌ப்‌பிட‌த்த‌க்கத ு.

‌ பி‌ன்ன‌ர ் பாப ா அண ு ஆரா‌ய்‌ச்‌ச ி மைய‌த்‌தி‌ற்கு‌ச ் செ‌ல்லு‌ம ் எ‌ல்பராட ி, இ‌ந்‌தியா‌வி‌ன ் மூ‌த் த அண ு ‌ வி‌ஞ்ஞா‌‌‌னிகளுட‌ன ் கல‌ந்துரையாடு‌கிறா‌ர ்.

ச‌ர்வதே ச அணுச‌க்‌த ி முகமை‌யி‌ன ் தலைவ‌ர ் இர‌ண்ட ு ஆ‌ண்டுகளு‌க்க ு மு‌ன்ப ு இ‌ந்‌திய ா வ‌ந்து‌ள்ளா‌ர ்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மருத்துவமனையில் இட்லி சாப்பிட்ட கர்ப்பிணி திடீர் மரணம்.. உறவினர்கள் அதிர்ச்சி..!

தாமிரபரணி ஆற்று பாலத்தில் ஓட்டை போட்ட திமுகவினர்.. அதிமுகவினர் போராட்டம்..!

சமூகவலைத்தளத்தில் ஆயுதம் ஏந்திய புகைப்படம்.. காலிஸ்தான் ஆதரவாளர் கைது..!

8 சட்டவிரோத வங்கதேச பிரஜைகள் நாடு கடத்தப்பட்டனர்: டெல்லி காவல்துறை தகவல்..!

தென்கொரியா கோர விமான விபத்து.. 179 பேர் பலி.. 2 பேர் கவலைக்கிடம்..!

Show comments