Webdunia - Bharat's app for daily news and videos

Install App

குடியரசுத் தலைவரிடம் கர்நாடக ஆளுநரின் பரிந்துரை!

Webdunia
செவ்வாய், 9 அக்டோபர் 2007 (13:36 IST)
கர்நாட க மாநி ல சட்டசபைய ை கலைக்குமாற ு ஆளுநர ் ரமேஷ்வர ் தாகூர ் அனுப்பி ய பரிந்துர ையை குடியரசுத ் தலைவர ் பெற்றுக ் கொண்டார ்.

இந் த பரிந்துர ை அரசின ் பரிசீலனையில ் இருப்பதா க அதிகாரிகள ் தெரிவித்தனர ்.

இன்ற ு மாலையில ் பிரதமர ் மன்மோகன ் சிங ் தலைமையில ் மத்தி ய அமைச்சரவ ை கூட்டம ் நடைபெ ற உள்ளத ு. இதில ் ஆளுநரின ் பரிந்துர ை பற்ற ி விவாதிக்கப்படும ்.

குடியரசுத ் தலைவருக்க ு மத்தி ய அமைச்சரவ ை கர்நாட க சட்டசபைய ை கலைக்கும ் பட ி பரிந்துரைக்கும ்.

அதன்பட ி குடியரசுத ் தலைவர ் பிரதீப ா பாட்டீல ், கர்நாட க சட்டசபைய ை கலைத்த ு, குடியரசுத ் தலைவர ் ஆட்ச ி அமல ் செய்வதற்கா ன உத்தரவ ை பிறப்பிப்பார ்.

மதச்சார்பற் ற ஜனத ா தளத்திற்க ு அளித்த ு வந் த ஆதரவ ை, நேற்ற ு பாரதி ய ஜனத ா திரும் ப பெற்றத ு. இதனால ் குமாரசாம ி தலைமையிலா ன அரச ு பெரும்பான்மைய ை இழந்தத ு. இதைத ் தொடர்ந்த ு நேற்ற ு குமாரசாம ி முதல்வர ் பதவியில ் இருந்த ு ராஜினாம ா செய்தார ்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மனநலத்தை பாதிக்கிறதா ‘Work From Home’? ஆய்வில் வெளியான அதிர்ச்சி தகவல்!

கால்பந்து போட்டியின்போது மின்னல் தாக்குதல்.. சுருண்டு விழுந்து உயிரிழந்த வீரர்..!

இது எச்சரிக்கை அல்ல.. கட்டளை..! - சீமானுக்கு எதிராக போஸ்டர் ஒட்டிய விஜய் ரசிகர்கள்!

அமெரிக்க அதிபர் தேர்தல்.. வெற்றி வேட்பாளரை கணித்த தாய்லாந்து நீர்யானை..!

வைரஸ் காய்ச்சலால் ஒரே மகன் உயிரிழப்பு.. பெற்றோர் எடுத்த அதிர்ச்சி முடிவு..!

Show comments