Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நாகலா‌ந்‌து: ப‌ள்ள‌த்‌தி‌ல் பேரு‌ந்து க‌வி‌ழ்‌ந்து ‌18 பே‌ர் ப‌லி!

Webdunia
செவ்வாய், 9 அக்டோபர் 2007 (13:09 IST)
நாகாலா‌ந்‌தி‌ல ் மலை‌ப்பகு‌தி‌யி‌ல ் செ‌ன்ற ு கொ‌ண்டிரு‌ந் த பேரு‌ந்த ு சாலை‌யி‌லிரு‌ந்த ு தவ‌ற ி ப‌ள் ள‌ த்‌தி‌ல ் ‌ விழு‌ந்த‌தி‌ல ் 18 பே‌ர ் இற‌ந்தன‌ர ்.

நாகாலா‌ந்‌தி‌ன ் புக‌ழ்பெ‌ற் ற சு‌ற்றுலாதளமா ன மொ‌க்கோ‌க்சு‌‌ங ் நகர‌த்‌தி‌ல ் இரு‌ந்த ு அ‌ஸ்ஸா‌ம ் எ‌ல்லை‌யி‌ல ் உ‌ள் ள து‌‌ள ி நகர‌த்‌தி‌ற்கு‌ப ் பேரு‌ந்த ு ஒ‌ன்ற ு நே‌ற்ற ு புற‌ப்ப‌ட்டத ு.

மலை‌ப்பகு‌தி‌யி‌ல ் சுமா‌ர ் 13 ‌ க ி. ம ீ. தூர‌ம ் வந்தபோத ு குறு‌கி ய வளை‌வி‌ல ் வேகமாக‌த ் ‌ திரு‌ம் ப டிரைவ‌ர ் முய‌ற்‌சி‌த்தா‌ர ். அ‌ப்போத ு பேரு‌‌ந்த ு ‌ நிலைதடுமா‌ற ி 150 அட ி ப‌ள்ள‌த்‌தி‌ல ் ‌விழு‌ந்தது. இ‌தி‌ல ் 12 பே‌ர ் ச‌ம்பவ இட‌த்‌திலேயே இற‌ந்தன‌ர ். 39 பே‌ர ் பட ுகாயமடை‌ந்தன‌ர ்.
‌‌ விப‌த்த ு கு‌றி‌த்த ு தகவ‌ல ் அ‌றி‌ந்தது‌ம ் காவ‌ல்துறை‌யின‌ர ் ‌ விரை‌ந்த ு வ‌ந்த ு ம‌ீ‌ட்பு‌ப ் ப‌ணி‌யி‌ல ் ஈடுப‌ட்டன‌ர ். ‌ மரு‌த்துவமனை‌க்க ு கொ‌ண்டுசெ‌ல்லு‌ம ் வ‌‌ழி‌யி‌ல ் 6 பே‌ர ் இற‌ந்தன‌ர ்.

ம‌ற்றவ‌ர்களு‌க்க ு ‌ சி‌கி‌ச்ச ை அ‌ளி‌‌‌க்க‌ப்ப‌ட்ட ு வரு‌கிறத ு. இ‌தி‌ல ் 6 பே‌ரி‌ன ் ‌ நில ை கவ‌லை‌க்‌கிடமா க ‌ உ‌ள்ளத ு. லேசான காய‌த்துட‌ன் ஓ‌ட்டுந‌ர ் த‌ப்‌ப ி ஓடி‌வி‌ட்டா‌ர ்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இன்றிரவு 10 மணி வரை வெளுத்து கட்டப்போகும் மழை: 11 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை..!

அரிட்டாபட்டியில் ஹிந்துஸ்தான் ஜிங்க் நிறுவனம்.. மத்திய அமைச்சருக்கு மதுரை எம்பி கடிதம்..!

ஃபெங்கல் புயல் எதிரொலி: ரெட் அலர்ட், ஆரஞ்ச் அலர்ட், மஞ்சள் அலர்ட் மாவட்டங்கள் அறிவிப்பு..!

போர் நிறுத்தம் எதிரொலி: மகிழ்ச்சியுடன் நாடு திரும்பும் லெபனான் மக்கள்..!

மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங்கை சந்தித்த கனிமொழி.. என்ன காரணம்?

Show comments