Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பத‌வி ‌விலகு‌கிறா‌ர் குமாரசா‌மி!

Webdunia
திங்கள், 8 அக்டோபர் 2007 (17:27 IST)
கா‌ங்‌‌கிர‌ஸ ், பா.ஜ.க ஆ‌‌‌கிய இர‌ண்டு க‌ட்‌சிகளு‌ம் கொடு‌த்துவரு‌ம் நெரு‌க்கடி‌க்கு இடை‌யி‌ல் க‌ர்நாடக முத‌ல்வ‌ர் குமாரசா‌மி இ‌ன்று மாலை பத‌வி ‌விலகுவே‌ன் எ‌ன்று தெ‌ரி‌வி‌த்து‌ள்ளா‌ர்.

கட‌ந்த 20 மாத‌ங்களு‌க்கு மு‌ன்பு செ‌ய்த ஒ‌ப்ப‌ந்த‌த்‌தி‌ன்படி ஆ‌ட்‌சி அ‌திகார‌த்தை பா.ஜ.‌க விட‌ம் ஒ‌ப்படை‌க்க மதசா‌ர்ப‌ற்ற ஜனதா தள‌ம் மறு‌த்து‌வி‌ட்டது. எனவே அரசு‌க்கு ‌அ‌ளி‌த்து வ‌ந்த ஆதரவை பா.ஜ.க ‌வில‌க்‌கி‌க் கொ‌ண்டது.

இ‌ந்த நெரு‌க்கடியான சூழ‌லி‌ல ், முத‌ல்வ‌ர் குமாரசா‌மி தலைமை‌‌யிலான மதசா‌ர்ப‌ற்ற ஜனதா தள ஆ‌ரசு‌க்கு ஆதரவ‌ளி‌க்க முடியாது எ‌ன்று பா.ஜ. க, கா‌ங்‌கிரசு க‌ட்‌சிக‌ள் ஆளுந‌ரிட‌ம் கடித‌‌ங்க‌ள் மூல‌‌ம் தெ‌ரி‌வி‌த்து‌ள்ளன.

மேலு‌ம் க‌ர்நாடக‌த்‌தி‌ல் மதசா‌ர்ப‌ற்ற ஜனதா தள அரசை‌‌க் க‌லை‌‌த்து ‌வி‌ட்டு‌த் தே‌ர்த‌ல் நட‌த்த வே‌ண்டு‌ம் எ‌ன்று‌ம் அ‌க்க‌ட்‌சிக‌ள் வ‌லியுறு‌த்‌தியு‌ள்ளன.

இ‌ந்‌நிலை‌யி‌ல் முத‌ல்வ‌ர் குமாரசா‌மி இ‌ன்று ம‌திய‌ம் ஆளுநரை‌ச் ச‌ந்‌தி‌த்தா‌ர். இ‌ச்ச‌ந்‌தி‌ப்பு 20 ‌நி‌மிட‌ங்க‌ள் ‌நீடி‌த்தது.

அத‌ன்‌பிறகு செ‌ய்‌தியாள‌ர்களை‌ச் ச‌ந்‌தி‌த்த குமாரசா‌ம ி, " இ‌ன்று மாலை 5.30 ம‌ணியள‌வி‌ல் மதசா‌ர்ப‌ற்ற ஜனதா தள‌க் ‌க‌ட்‌சி‌யி‌ன் உறுப்பினர்க‌ள் கூ‌ட்ட‌ம் நடைபெறு‌கிறது. ‌பி‌ன்ன‌ர் பத‌வி‌ விலக‌ல் அ‌றி‌வி‌ப்பை வெ‌ளி‌யிடுவே‌ன ்" எ‌ன்று தெ‌ரி‌வி‌த்தா‌ர்.

கர்நாட க சட்டசபையி‌ல் பாஜக‌வி‌ற்கு 79 உறுப்பினர்களு‌ம ், காங்கிரசு‌க்கு 65 உறுப்பினர்களு‌ம ், மதச்சார்பற் ற ஜனத ா தள‌த்‌தி‌ற்கு 58 உறுப்பினர்களு‌ம் உள்ளன‌ர் எ‌ன்பது கு‌றி‌ப்‌பிட‌த்த‌க்கது.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மணிப்பூர் முதல்வர் மன்னிப்பு கேட்ட அடுத்த நாளே தாக்குதல்: அதிகாலை ஒரு அதிர்ச்சி சம்பவம்..!

இன்றும் ஐஆர்சிடிசி இணையதளம் முடங்கியது: முன்பதிவு செய்ய முடியாமல் பயணிகள் தவிப்பு..!

வெளிநாட்டில் இருந்து சிசிடிவியை கவனித்த நபர்.. வீட்டில் நடந்த திருட்டை தடுத்த சம்பவம்..!

உங்கள் மனைவி ஓடிப்போக வேண்டும் என்று இருந்தால்.. நாராயணமூர்த்திக்கு அதானி பதிலடி..!

சனாதன தர்மம் குறித்து சர்ச்சைக்குரிய பேச்சு: முதல்வர் பினராயி விஜயனுக்கு பாஜக கண்டனம்..!

Show comments