Webdunia - Bharat's app for daily news and videos

Install App

குமாரசா‌மி அரசை‌‌க் கலை‌க்க வே‌ண்டு‌ம் : கா‌ங்‌கிர‌ஸ் வ‌லியுறு‌த்த‌ல்!

Webdunia
திங்கள், 8 அக்டோபர் 2007 (13:01 IST)
க‌ர்நாடக‌த்‌தி‌ல் ‌சிறுபா‌ன்மை ஆகிவிட்ட குமாரசா‌மி அரசை‌க் கலை‌க்க வே‌ண்டு‌ம் எ‌ன்று மு‌க்‌கிய எ‌தி‌ர்‌க்க‌ட்‌சியான கா‌ங்‌கிர‌ஸ் ஆளுந‌‌ரிட‌ம் வ‌லியுறு‌த்‌தியு‌ள்ளது.

க‌ர்நாடக‌த்‌தி‌ல் முத‌ல்வ‌ர் குமாரசா‌மி தலைமை‌யிலான மதசா‌ர்ப‌ற்ற ஜனதா தள அர‌சி‌ற்கு அ‌ளி‌த்து வ‌ந்த ஆதரவை பா.ஜ.க. ‌வில‌க்‌கி‌க் கொ‌ண்டது. இதையடு‌த்து குமாரசா‌மி அர‌சி‌ற்கு கடு‌ம் நெரு‌க்கடி ஏ‌ற்ப‌ட்டு‌ள்ளது.

இ‌ந்‌நிலை‌யி‌ல் மு‌க்‌கிய எ‌தி‌ர்‌க்க‌ட்‌சியான கா‌ங்‌கிர‌ஸ் ‌க‌ட்‌‌சி‌யி‌ன் மா‌நில‌த் தலைவ‌ர் ம‌ல்‌லிகா‌ர்ஜூன கா‌‌ர்க ே, ச‌ட்டம‌ன்ற எ‌தி‌ர்‌க்க‌ட்‌‌சி‌த் தலைவ‌ர் தர‌ம்‌ சி‌ங் உ‌ட்பட மா‌நில‌ ‌நிர்வா‌கிக‌ள் ஆளுந‌ர் ராமே‌ஸ்வ‌ர் தாகூரை‌ச் ச‌ந்‌தி‌த்தன‌ர்.

அ‌ப்போத ு, குமாரசா‌மி தலைமை‌யிலான அர‌சி‌ற்கு ஆதரவ‌ளி‌க்க‌த் த‌ங்களு‌க்கு ‌விரு‌ப்ப‌மி‌ல்லை எ‌ன்று கு‌றி‌ப்‌பி‌ட‌ப்ப‌ட்டு எழுதப்பட்ட கா‌ங்‌கிர‌ஸ் சட்டப் பேரவை உறுப்பினரகளின் த‌னி‌‌த்த‌னி‌க் கடித‌ங்களை ஆளுந‌ரிட‌ம் அ‌ளி‌த்தன‌ர்.

மு‌ன்னதா க, க‌ர்நாடக மா‌‌நில கா‌ங்‌கிர‌ஸ் க‌ட்‌சி‌யி‌ன் பொது‌ச் செயலாள‌ர் ‌பி‌ரி‌த்‌விரா‌ஜ் செளகா‌ன் ஆளுநரை‌ச் ‌ச‌ந்‌‌தி‌த்தா‌ர். இருவரு‌ம் மா‌நில‌த்‌தி‌ல் ‌நிலவு‌ம் அர‌சிய‌ல் சூழ‌ல் தொட‌ர்பாக 2 ம‌ணி நேர‌த்‌தி‌ற்கு மே‌ல் ‌விவா‌தி‌த்தன‌ர்.

கர்நாட க சட்டசபையின ் 79 உறுப்பினர்களுடன ் பாஜ க முதல ் இடத்திலும ், காங்கிரஸ ் 65 உறுப்பினர்களுடன ் 2- வத ு இடத்திலும ், மதச்சார்பற் ற ஜனத ா தளம ் 58 பேருடன ் 3- வத ு இடத்திலும ் உள்ளன எ‌ன்பது கு‌றி‌ப்‌பிட‌த்த‌க்கது.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கல்லூரி மாணவர்களிடம் போதை மாத்திரை விற்பனை.. 13 பேர் கொண்ட கும்பல் கைது..!

இந்த ஆண்டு நாடாளுமன்றம்.. அடுத்த ஆண்டு சட்டமன்றம்.. கமல்ஹாசன்

அமலாக்கத்துறை நடவடிக்கையை எதிர்த்து நீதிமன்றம் செல்வேன்: ஷங்கர்

3 கோடி ஸ்மார்ட் மீட்டர்கள் வாங்க டெண்டர்.. மின்சார வாரியம் அறிவிப்பு..!

1 மில்லியனை கடந்த அண்ணாமலையின் ஹேஷ்டேக்! திமுக செல்வாக்கு குறைகிறதா?

Show comments